Page 1
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ்
Tamil
வகுப்பு : 1
Std : 1 மொ�ொத்தப்புள்ளிகள் : 50
மாாணவனின் பெெயர் : _______________________________
பள்ளியின் பெெயர் : _______________________________
பெெற்றோ�ோர் கைையொ�ொப்பம் : _______________________________
ஆசிரியர் கைையொ�ொப்பம் : _______________________________
வரிசைை எண் செெயல்பாாடுகள் தரம்
செெயல்பாாடு 1. வாாசித்து எழுதுதல்
செெயல்பாாடு 2. படம் வரைைதல்
செெயல்பாாடு 3. உரைையாாடுதல்
செெயல்பாாடு 4. பொ�ொருத்தமாானதைை இணை�த்தல்
செெயல்பாாடு 5. வகைைப்படுத்துதல்
செெயல்பாாடு 6. கண்டறிந்து எழுதுதல்
செெயல்பாாடு 7. நிரப்புதல்
செெயல்பாாடு 8. இனங்கண்டு பொ�ொருத்துதல்
செெயல்பாாடு 9. நிகழ்வைை முழுமைையாாக்குதல்
செெயல்பாாடு 10. ஒழுங்குபடுத்தி எழுதுதல்
மொ�ொத்த தரம்
குறிப்பு
y முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரம்.
y இந்த நேேரத்தில் செெயல்பாாடுகளைை நன்றாாக வாாசித்துப் புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
y முதல் நாாள் 5 செெயல்பாாடுகளும் இரண்டாாவது நாாள் 5 செெயல்பாாடுகளும் தரப்பட்டுள்ளன.
y இவற்றில் 5 செெயல்பாாடுகள் தமிழ் மொ�ொழிக்காானவைை. 5 செெயல்பாாடுகள்
சூழ்நிலையியலுக்்ககானவை.
y செெயல்பாாடுகள் செெய்வதற்கு முன் ஆயத்தச் செெயல்பாாட்டைைச் செெய்ய வே�ண்டும்.
1
Page 2
முதல் நாாள் (2 மணி நேேரம்)
பட்டம் செெய்வோ�ோம் வண்ணம் தீட்டுவோ�ோம் (ஆயத்தச் செெயல்பாாடு)
திவ்யாா தன் நண்பர்களுடன் சேேர்ந்து பட்டம் ஒன்றைைச் செெய்தாாள். அவள் செெய்த பட்டத்திற்கு
வண்ணம் தீட்டத் தொ�ொடங்கினாாள். வண்ணப் பெென்சிலாால் இரண்டு கண்களைை வரைைந்தாாள்.
மிக அழகாாக இருந்தது. தொ�ொடர்ந்து ஒரு மூக்கைையும் வாாயைையும் வரைைந்தாாள். அதைைத் தன்
நண்பர்களிடம் காாட்டினாாள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைைந்தனர். அவர்களும் தங்கள்
பட்டங்களுக்கு வண்ணம் தீட்டத் தொ�ொடங்கினர். முகிலன் தன் பட்டத்திற்குள் ஒரு வட்டம்
வரைைந்தாான். பின்னர் அதற்குக் கண்கள், மூக்கு, வாாய் ஆகியவற்றைை வரைைந்து வண்ணம்
தீட்டினாான். அது பாார்ப்பதற்கு வாானத்து நிலவைைப் போ�ோன்று இருந்தது. அனை�வரும் முகிலனை�ப்
பாாராாட்டினர்.
நீங்களும் பட்டத்திற்கு வண்ணம் தீட்டுங்கள். (கண்கள், மூக்கு, வாாய்)
பட்டம் 1 பட்டம் 2
வண்ணம் தீட்டிய பின்பு அவர்கள் பட்டத்தைை வாானில் பறக்கவிட்டனர். பட்டம் மெ�துவாாகப்
பறக்கத் தொ�ொடங்கியது. பட்டத்தைைக் குறித்து தாாத்தாா கூறிய கருத்துகளைை திவ்யாா சொ�ொன்னாாள்.
செெயல்பாாடு - 1
வாாசித்து எழுதுதல்
அந்த கருத்துகளைை நீங்களும் வாாசித்துப் பாாருங்கள்.
“வாானில் பட்டம் பறக்குது
வட்டமிட்டு பறக்குது
வண்ண வண்ண பட்டங்கள்
விண்ணில் சுற்றி வருகுது
கண்கள் இரண்டும் மின்னுது
மூக்கு நீண்டு இருக்குது
வாால்கள் இரண்டு கூடவே�
வாானில் பறந்து செெல்லுது
2
Page 3
நூலைைச் சுண்டி இழுக்கவே�
காாற்றில் அசைைந்து பறக்குது
உயர உயர பறக்கவே�
உற்சாாகமாாய் இருக்குது“
கீழ்வரும் வினாாக்களுக்கு சரியாான விடைை எழுதுதல்.
1. பட்டம் எங்கு பறந்தது?
தரைையில், வாானில், வீட்டில், காாட்டில்
2. பட்டத்தில் காாணப்படாாதது எது?
கண், மூக்கு, வாால், காால்
3. பட்டத்தைை இழுக்கப் பயன்படுவது எது?
வாால், கயிறு, காாற்று, நூல்
4. பட்டத்தின் கூட பறந்தது எது?
தலைை, வாால், காால், கைை
5. பட்டத்தில் மின்னியவைை எவைை?
மூக்கு, வாால், கண்கள், வாாய்
செெயல்பாாடு - 2
படம் வரைைதல்
உயரமாாகப் பறந்த பட்டம் கீழே� பாார்த்தது. கண்கொ�ொள்ளாா காாட்சிகள், பட்டம் என்னெ�ன்ன
பாார்த்து இருக்கும். பட்டம் பாார்த்த காாட்சிகளைைப் படமாாக வரைையுங்கள்.
3
Page 4
செெயல்பாாடு - 3
உரைையாாடுதல்
பட்டம் பறந்து பறந்து களைைப்பு அடைைந்தது. காாற்று பலமாாக வீசியது. பட்டம் அங்கும் இங்கும்
அலைைந்தது. திடீரெென பட்டத்தைைத் தாாங்கிப் பிடித்த நூல் அறுந்தது. பட்டம் தரைையைை நோ�ோக்கி
வந்தது. அது பூக்கள் நிறைைந்த செெடி கொ�ொடிகள் மீது விழுந்தது. அங்கு ஒரு வண்ணத்துப்பூச்சி
பூவில் தேேன் குடித்துக் கொ�ொண்டிருந்தது. பட்டம் விழுந்ததைைப் பாார்த்த வண்ணத்துப்பூச்சி
பட்டத்தின் அருகில் செென்று பேேசத்தொ�ொடங்கியது.
அவைை என்னெ�ன்ன பேேசியிருக்கும். உரைையாாடலைை நிரப்புங்கள்.
y நீ யாார்? y நாான் தாான் __________
y நீ எங்கிருந்து வருகிறாாய்? y நாான் __________ இருந்து வருகிறேேன்.
y நீ என்ன செெய்கிறாாய்?
y நாான் __________ உள்ள தேேனை�க்
குடிக்கிறேேன்.
y எனக்கு __________ இருப்பதாால் காாற்று y உன்னை�க் காாற்று இழுத்துச் செெல்லாாதாா?
இழுத்துச் செெல்லாாது.
y நாாம் இன்று முதல் நண்பர்களாாக y ______________________
இருப்போ�ோமாா?
சரி, சிறகு, பட்டம், வாானில், பூவில்
4
Page 5
செெயல்பாாடு - 4
பொ�ொருத்தமாானதைை இணை�த்தல்
வண்ணத்துப்பூச்சியும் பட்டமும் நண்பர்களாாயின. அது போ�ோன்று பூவிற்கும் சில நண்பர்கள்
இருந்தன. அவைைகளைைக் கண்டு பிடித்து இணை�யுங்கள்.
5
Page 6
செெயல்பாாடு - 5
வகைைப்படுத்துதல்
பட்டம், செெடி கொ�ொடிகள் மீது விழுந்ததாால் காாய்கறிகளும் கீழே� விழுந்தன. அவற்றைைத்
திவ்யாாவின் அப்பாா செெடிகளில் விளைைந்தவற்றைையும் கொ�ொடிகளில் விளைைந்தவற்றைையும்
தனித்தனி கூடைைகளில் வைைத்தாார். நீங்களும் அவருக்கு உதவுங்கள்.
செெடிகளில் விளைைபவைை கொ�ொடிகளில் விளைைபவைை
(பாாகற்காாய், கத்திரிக்காாய், கோ�ோவைைக்காாய், வெ�ண்டைைக்காாய், மிளகாாய்,
அவரைைக்காாய், தக்காாளி, சோ�ோளம், பீன்ஸ், மிளகு, புடலங்காாய், பீர்க்கங்காாய்)
இரண்டாாம் நாாள் (2 மணி நேேரம்)
செெயல்பாாடு - 6
கண்டறிந்து எழுதுதல்
திவ்யாா வீட்டில் செெடி கொ�ொடிகள் மட்டுமல்லாாது சில விலங்குகளைையும், பறவைைகளைையும்
வளர்த்து வந்தாாள். அவற்றைைக் கண்டறிந்து எழுதுங்கள்.
1. யாானை�, பசு, கரடி, மாான் - _______________
2. காாகம், குயில், வாாத்து, மயில் - _______________
3. நரி, குரங்கு, நாாய், சிங்கம் - _______________
4. புலி, சிறுத்தைை, ஓநாாய், ஆடு - _______________
5. தீக்கோ�ோழி, பெென்குயின், கோ�ோழி, குயில் - _______________
செெயல்பாாடு - 7
நிரப்புதல்
திவ்யாாவின் வீட்டில் வளர்க்கும் உயிரினங்களாால் ஏராாளம் நன்மைைகள் கிடைைக்கின்றன.
என்னெ�ன்ன நன்மைைகள் கிடைைத்திருக்கும் எழுதுங்கள்.
பசு - ____________
ஆடு - ____________
கோ�ோழி - ____________
6
Page 7
நாாய் - ____________
பூனை� - ____________
செெயல்பாாடு - 8
இனங்கண்டு பொ�ொருத்துதல்
திவ்யாாவின் வீட்டைைச் சுற்றிலும் வே�று சில உயிரினங்களும் உள்ளன. அவற்றைை
கண்டறிந்து படத்துடன் பொ�ொருத்துங்கள்.
அணில்
முயல்
ஆடு
எறும்பு
ஈக்கள்
7
Page 8
செெயல்பாாடு - 9
நிகழ்வைை முழுமைையாாக்குதல்
திவ்யாா எழுதிய நிகழ்வில் சில எழுத்துகள் விடுபட்டுள்ளன. அவற்றைை கண்டறிந்து எழுதி
நிகழ்வைை முழுமைையாாக்குங்கள்.
ரமாா தோ�ோட்ட வே�_____ (லைை, ழைை) செெய்வதில் ஆர்வம் உடைையவள். தன் வீட்டில்
____ந்தோ�ோட்டம் (பு, பூ) ஒன்றைை அமைைத்திருந்தாாள். தினமும் செெடிகளுக்குத் த_____ணீர்
(ன், ண்) ஊற்றுவாாள். அவளது ரோ�ோஜாாச் செெடியில் பல _____ண்ணப் (வாா, வ) பூக்கள்
ம_____ர்ந்தன (ள, ல). தினமும் அதைைப் பாார்த்து மகி_____ச்சி (ள், ழ்) அடைைந்தாாள்.
செெயல்பாாடு - 10
ஒழுங்குபடுத்தி எழுதுதல்.
திவ்யாாவின் தோ�ோட்டத்திலுள்ள பழ மரங்களில் உள்ள பழங்களின் பெெயர்கள் கீழே�
கொ�ொடுக்கப்பட்டுள்ளன. வடிங்களின் பெெயர்களைை சரியாான முறைையில் ஒழுங்குபடுத்தி
எழுதுங்கள்.
ப ம் ழ ம் மாா _____________________
ழைை ம் வாா ப ழ ப் _____________________
யாா ம் கொ�ொ ழ ய் ப ப் _____________________
ளைை து மாா _____________________
ள் ப் ஆ பி _____________________
8