Page 1
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ்
Tamil
வகுப்பு : 2
Std : 2 மொ�ொத்தப்புள்ளிகள் : 50
மாாணவனின் பெெயர் : _______________________________
பள்ளியின் பெெயர் : _______________________________
பெெற்றோ�ோர் கைையொ�ொப்பம் : _______________________________
ஆசிரியர் கைையொ�ொப்பம் : _______________________________
வரிசைை எண் செெயல்பாாடுகள் தரம்
செெயல்பாாடு 1. விடைை எழுதுதல்.
செெயல்பாாடு 2. வாாக்கியம் எழுதுதல்.
செெயல்பாாடு 3. வரைைந்து இணை�த்தல்.
செெயல்பாாடு 4. தொ�ொடர் அமைைத்தல்.
செெயல்பாாடு 5. வகைைப்படுத்தி எழுதுதல்.
செெயல்பாாடு 6. உரைையாாடல் எழுதுதல்.
செெயல்பாாடு 7. வரிசைைப் படுத்துதல்.
செெயல்பாாடு 8. சிறு குறிப்பு எழுதுதல்.
செெயல்பாாடு 9. கண்டுபிடித்து இணை�த்தல்.
செெயல்பாாடு 10. நிகழ்வைை முழுமைையாாக்குதல்.
மொ�ொத்த தரம்
குறிப்பு
y முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரம்.
y இந்த நேேரத்தில் செெயல்பாாடுகளைை நன்றாாக வாாசித்துப் புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
y முதல் நாாள் 5 செெயல்பாாடுகளும் இரண்டாாவது நாாள் 5 செெயல்பாாடுகளும் தரப்பட்டுள்ளன.
y இவற்றில் 5 செெயல்பாாடுகள் தமிழ் மொ�ொழிக்காானவைை. 5 செெயல்பாாடுகள்
சூழ்நிலையியலுக்்ககானவை.
y செெயல்பாாடுகள் செெய்வதற்கு முன் ஆயத்தச் செெயல்பாாட்டைைச் செெய்ய வே�ண்டும்.
1
Page 2
முதல் நாாள் (2 மணி நேேரம்)
வண்ணம் தீட்டுங்கள் (ஆயத்தச் செெயல்பாாடு)
செெயல்பாாடு - 1
விடைை எழுதுதல்
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள கதைையைை வாாசியுங்கள். வினாாக்களுக்குச் சரியாான விடைையைைத்
தேேர்ந்தெெடுத்து எழுதுங்கள்.
சுந்தரவனம் என்பது ஒரு சிறிய காாடு. அக்காாட்டில் எலி, மாான், காாகம், ஆமைை ஆகிய நாான்கு
பேேரும் நண்பர்களாாக வாாழ்ந்து வந்தனர். ஒரு நாாள் வழக்கம் போ�ோல் உணவு தேேடி அடர்ந்த
காாட்டிற்குள் செென்றன. வே�டன் ஒருவன் வே�ட்டைையாாடுவதற்காாக வலைையைை விரித்து
வைைத்திருந்தாான். உணவு தேேடிச் செென்ற நண்பர்களில் மாான் வலைையில் சிக்கிக் கொ�ொண்டது.
வெ�ளியே� வர முடியாாமல் தவித்தது. இதனை�ப் பாார்த்த காாகம் நண்பர்களைை அழைைத்தது.
மாானை� வலைையிலிருந்து விடுவிக்க முடிவு செெய்தன. அதன்படி கூர்மைையாான பற்களைை
உடைைய எலி வலைையைைக் கடித்து அறுத்தது. மாான் விடுதலைை பெெற்றது. அந்நேேரம் வே�டன்
வரும் சத்தம் கேேட்டது. மாான் ஓடி ஒளிந்தது. காாகம் பறந்தது. எலி வளைைக்குள் ஒளிந்தது.
ஆமைை மெ�துவாாக ஊர்ந்து செென்றது. மாான் தப்பித்ததைை அறிந்து வே�டன் ஆமைையைைப்
பிடித்து பைையில் இட்டுக் கொ�ொண்டு நடந்தாான். இதைைப் பாார்த்த காாகம் நண்பர்களைை மீண்டும்
அழைைத்தது. ஆமைையைைக் காாப்பாாற்ற தீர்மாானித்தன. அதன் படி சற்றுத் தொ�ொலைைவில் மாான்
இறந்தது போ�ோல் கிடந்தது. வே�டன் ஆமைை இருந்த பைையைை கீழே� வைைத்து விட்டு மாானை�ப்
பிடிக்கச் செென்றாான். எலி ஆமைையிருந்த பைையைைக் கடித்து ஆமைையைை விடுவித்தது. ஆமைை
தப்பித்தது. வே�டன் வருவதைைப் பாார்த்த மாான் எழுந்து ஓடியது. வே�டன் ஏமாாந்து போ�ோனாான்.
1. காாட்டில் வாாழ்ந்த நண்பர்கள் எவைை?
காாகம், எலி, ஆமைை, மாான் எலி, மாான், நரி, காாகம்
மாான், ஆமைை, எலி, புறாா மாான், காாகம், எலி, பருந்து
விடைை :
2
Page 3
2. முதலில் வலைையில் சிக்கியது எது?
எலி காாகம் மாான் ஆமைை
விடைை :
3. ஏமாாந்து போ�ோனது யாார்?
காாகம் ஆமைை மாான் வே�டன்
விடைை :
4. கதைையில் இடம் பெெறாாத உயிரினம் எது?
மாான் ஆமைை பூனை� எலி
விடைை :
5. காாட்டில் வாாழாாத பறவைை எது?
காாகம் புறாா பருந்து தீக்கோ�ோழி
விடைை :
செெயல்பாாடு - 2
வாாக்கியம் எழுதுதல்
உணவு சாாப்பிட்ட பின்பு நண்பர்கள் ஓய்வு எடுப்பதற்காாக தங்களது வீடுகளுக்குச் செென்றன.
இதைைக் கவனித்துக் கொ�ொண்டிருந்த செெல்வி தனது வீட்டிற்குத் திரும்பினாாள். செெல்வி
தனது வீட்டைைப் பற்றி எழுதினாாள். உங்கள் வீட்டைைப் பற்றி நீங்கள் ஐந்து வாாக்கியங்கள்
எழுதுங்கள்.
y
y
y
3
Page 4
செெயல்பாாடு - 3
வரைைந்து இணை�த்தல்
காாட்டில் ஒரு குளம் இருந்தது. அதில் சில உயிரினங்கள் தண்ணீரிலும் தரைையிலும்
வாாழ்பவைை. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவற்றில் தரைையிலும் தண்ணீரிலும் வாாழும்
உயிரினங்கள் உள்ளன. அவற்றைை வரைைந்து இணை�யுங்கள்.
மீன் நண்டு
குரங்கு
வாாத்து
நீர் நாாய்
தரைையிலும்
கழுகு தண்ணீரிலும் தவளைை
வாாழ்பவைை
ஆமைை
முதலைை
புறாா மாான்
நீர்க் காாகம்
செெயல்பாாடு - 4
தொ�ொடர் அமைைத்தல்
செெல்வியின் வீட்டிலுள்ளோ�ோர் சில வே�லைைகள் செெய்தனர். அவைை கீழே� தரப்பட்டுள்ளன.
அவற்றைை இணை�த்து தொ�ொடர் அமைையுங்கள்.
அப்பாா
கடைைக்கு செெல்வாான்
அம்மாா
பத்திரிகைை விளைையாாடுவாார்
தாாத்தாா
காாலைையில் படிப்பாார்
பாாட்டி
வே�லைைக்கு நடப்பாார்
அண்ணன்
y
y
y
4
Page 5
செெயல்பாாடு - 5
வகைைப்படுத்தி எழுதுதல்
செெல்வியும் நண்பர்களும் மிருகக்காாட்சிச் சாாலைைக்குச் செென்றனர். அங்குள்ள
உயிரினங்களுக்கு உணவுகள் கொ�ொடுப்பதைைக் கவனித்தனர். உயிரினங்களைை உண்ணும்
உணவுகளின் அடிப்படைையில் வகைைப்படுத்தி எழுதுங்கள்.
தாாவரத்தைை மட்டும் மாாமிசத்தைை மட்டும் தாாவரத்தைையும்
உண்பவைை உண்பவைை மாாமிசத்தைையும் உண்பவைை
இரண்டாாம் நாாள் (2 மணி நேேரம்)
செெயல்பாாடு - 6
உரைையாாடல் எழுதுதல்.
கயிற்றாால் கட்டப்பட்டிருந்த மாானிடம் எழிலன் பேேசினாான் அல்லவாா? மாானும் சிறுவனும்
பேேசியதைை உரைையாாடலாாக எழுதுங்கள்.
பைையன் : புள்ளி மாானே� நீ ஏன் கோ�ோபம் கொ�ொள்கிறாாய்?
மாான் :
பைையன் :
மாான் :
பைையன் : கல்லும் முள்ளும் குத்திடும். அம்மாா அப்பாாவைை விட்டு வரமாாட்டேேன்.
காாட்டில் சிங்கம், புலி, கரடி வந்து கடிக்கும்.
மாான் :
பைையன் :
5
Page 6
செெயல்பாாடு - 7
வரிசைைப்படுத்துதல்
செெல்வியின் வீட்டின் அருகில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வந்தன? அங்கு சில வே�லைைகள்
நடைை பெெற்றன? கீழே� தரப்பட்டுள்ள வீடுகட்டும் வே�லைைகளைை வரிசைைப்படுத்தி எழுதுங்கள்.
1. கூரைை அமைைத்தல்.
2. கதவு, சன்னல் வைைத்தல்
3. வண்ணம் பூசுதல்
4. அஸ்திவாாரம் கட்டுதல்
5. கட்டடம் கட்டுதல்
6. தரைை அமைைத்தல்
7. சுவரில் சிமெ�ன்ட் பூசுதல்
8. மின்சாார வே�லைைகள் செெய்தல்
செெயல்பாாடு - 8
சிறு குறிப்பு எழுதுதல்
எழிலன் செெல்லப் பிராாணியாாக நாாயைை வளர்த்து வந்தாான். நாாயுடன் தினமும் விளைையாாடுவாான்.
நீங்களும் செெல்லப் பிராாணிகள் வளர்ப்பதுண்டல்லவாா? நீங்கள் வளர்க்கும் பூனை� குறித்து
சிறு குறிப்பு எழுதுங்கள்.
சிறு குறிப்பு
எங்கள் வீட்டில் பூனை� ___________. பூனை� ___________ நிறம், அதன் பெெயர்
___________ அதற்கு தினமும் ___________ கொ�ொடுக்கிறோ�ோம். அது எங்கள்
தோ�ோட்டத்திற்கு வரும் ___________ பிடிக்கும். தோ�ோட்டத்தில் உள்ள ___________
ஏறி விளைையாாடும். நாான் ___________ போ�ோது என்னருகில் வந்து இருக்கும். எங்கள்
வீட்டுப் பூனை� எல்லோ�ோருடனும் ___________ பழகும்
(படிக்கும், வெ�ள்ளைை, வளர்க்கிறோ�ோம், மரத்தில், பாால், டிங்கு எலிகளைை,
அன்புடன்)
6
Page 7
செெயல்பாாடு - 9
கண்டுபிடித்து இணை�த்தல்
மிருகக் காாட்சிச் சாாலைையைைப் பாார்த்த பின்பு செெல்வி வீட்டிற்கு வந்தாாள். பாார்த்த காாட்சிகளைைக்
குறித்து தனது வீட்டாாரிடம் கூறினாாள். உயிரினங்களின் வீடுகளைைக் குறித்தும் பேேசினாாள்.
செெல்வியின் அப்பாா உயிரினங்களின் வீடுகளைைக் குறித்தும் விரிவாாகக் கூறினாார்.
கீழே� தரப்பட்டுள்ள உயிரினங்களுக்குப் பொ�ொருத்தமாான வீட்டைைக் கண்டுபிடித்து
இணை�யுங்கள்.
y பசு - வலைை
y கோ�ோழி - புற்று
y எலி - தொ�ொழுவம்
y யாானை� - தண்ணீர்
y சிங்கம் - கூடு
y மீன் - வளைை
y எறும்பு - மரத்தின் அடியில்
y சிலந்தி - குகைை
செெயல்பாாடு - 10
நிகழ்வைை முழுமைையாாக்குதல்.
செெல்வியும் நண்பர்களும் மறுநாாள் காாலைையில் கடைைக்குச் செென்றனர். அப்போ�ோது நடந்த
ஒரு நிகழ்வு கீழே� தரப்பட்டுள்ளது. அந்த நிகழ்வைை முழுமைைப்படுத்துங்கள்.
இன்று காாலைையில் _____________ (மளைை, மழைை) பெெய்தது. மழைையில் சிறுவர்கள்
_____________ (விளைையாாடினாார்கள், விளைையாாடினாான்). வாாத்து ஒன்று தண்ணீரில்
_____________ (நீந்தின, நீந்தியது). மழைை நின்ற பின்பு _____________ (நாாங்கள், நாான்)
கடைைக்குச் செென்றோ�ோம். இனிப்புத் தின்பண்டங்கள் வாாங்கினோ�ோம். மரத்தின் அடியில் அமர்ந்து
சாாப்பிட்டோ�ோம். மரக்கொ�ொம்பில் சில பறவைைகள் _____________ (இருந்து, இருந்தன). அவைை
எங்கள் சத்தம் கேேட்டுப் பறந்து போ�ோயின.
7