Page 1
மாதிரி வினாத்தாள் - 2020-2021
SAMPLE QUESTION PAPER -2020-2021
பத்தாம்வகுப்பு மமாத்த மதிப்மபண்கள் : 80
X –STD maximum marks: 80
காலஅளவு: 3 மணி
Time Allowed: 3 hours
தமிழ் - TAMIL
__________________________________________________________________________________
பகுதி -அ[SECTION A] 40 MARKS
1.அ.பின்வரும்பகுதியைப்படித்து,மகாடுக்கப்பட்ட பலவுள்மதரிவுமெய்
வினாக்களுக்ககற்ற வியட எழுதுக. 5x1=5
திருக்குறள்ஒருவாழ்வுநூல்.அதுதமிழகத்தின்செல்வம்அதன்திரண்ட
கருத்சதல்லாம்ஒன்றறஒன்றுதான்.அதுமக்களாய்ப்பிறந்தவர்கள்
அனைவரும்மக்கள்பண்றபாடுவாழறவண்டும்
என்பதுதான்,அத்தனகயபண்புகளில்ஒன்றுொன்றாண்னம.அதனை
உனையவறரொன்றறார்.தமிழகம்ொன்றறானரத்.தைதுநாட்டுச்
செல்வமாக சகாண்டிருக்கிறது
றெரநாடுறவழமுனைத்து
;றொழநாடுறொறுனைத்துபாண்டியநாடுமுத்துனைத்து ;
சதாண்னைநாடுொன்றறாருனைத்துஎன்பதுஅவ்னவயின்வாக்குஇதிலிருந்து
மனலவளமாகியயானையும்நிலவளமாகியசநல்லும்,கைல்வளமாகிய
முத்தும்மக்கள்வளம்ஆகியொன்றாண்னமயும்தமிழகத்தின்செல்வங்கள்
என்றுஉணரமுடிகிறது. ொன்றாண்னமஎன்பதுதமிழகத்தின்செல்வம்.
அதுதமிழ்சமாழி ஒன்றுக்றகஉரியது. ொன்றாண்னம என்ற
சொல்னலக்கூை பிறசமாழிகளில்சமாழிசபயர்க்கமுடியாது.
சமாழிசபயர்த்துக்கூறிைாலும்அச்சொல்லில்தமிழ்கூறும்சபாருள்இருக்காது.
ொன்றறார்என்பதற்குச்ொன்றாகவாழ்ந்தவர்என்றுசபாருள்கூறிைாலும்
தவறாகாது. ொன்ற என்றசொல் ெிறந்த என்ற சபாருளிறலறய
னகயாளப்பட்டிருக்கிறது.
வினாக்கள்:
i.திருக்குறளின்திரண்ைகருத்துயாது?
அ)மக்கள்அன்றபாடுவாழறவண்டும் ஆ) மக்கள்பண்றபாடு
வாழறவண்டும் இ) மக்கள்அறிறவாடுவாழறவண்டும்
ஈ) மக்கள்உணர்றவாடுவாழறவண்டும்
ii.சதாண்னைநாட்டின்செல்வம்யாது?
அ) யானை ஆ) றொறு இ)ொன்றறார் ஈ) முத்து
iii.பாண்டியநாட்டின்செல்வம்யாது ?
அ) றவழம் ஆ) றொறு இ)ொன்றறார் ஈ) முத்து
iv.தமிழ்சமாழிக்றகஉரியசொல்யாது ?
அ) றவழம் ஆ) றொறு இ)ொன்றாண்னம ஈ) றொழநாடு
v.பிறசமாழிகளில்சமாழிசபயர்க்கமுடியாததமிழ்ச்சொல்எது?
அ) செல்வம் ஆ)றவழம் இ)ொன்றாண்னம ஈ) றொறு
Page 2
(அல்லது)
ஆ. பின்வரும்பகுதியைப்படித்து,மகாடுக்கப்பட்ட பலவுள்மதரிவுமெய்
வினாக்களுக்ககற்ற வியட எழுதுக.
“பத்துமிளகுஇருந்தால்பனகவன்வட்டிலும்உண்ணலாம்”என்ற
ீ பழசமாழி
மிளகின் மகத்துவத்னத உணர்த்துகிறது. உலகிறலறய
தனலெிறந்த, தரம்வாய்ந்தமிளகுசதன்ைிந்தியாவில்மட்டுறமகினைக்கிறது.
மிளகில்உள்ளறவதிப்சபாருட்கள்அனைத்தும்நம்னமறநாயிலிருந்துகாப்பது
மட்டுமல்லாமல்உைலில்றநாய்எதிர்ப்புச்ெக்தினயயும்அதிகரிக்கச்
செய்கின்றை. நல்லமிளகில்சபாட்ைாெியம், துத்தநாகம், கால்ெியம்,
மாங்கை ீசு, இரும்புச்ெத்துமற்றும்சமக்ை ீெியம், னவட்ைமின் ‘ெி‘
ெத்துகள்அதிகம்உள்ளை.மிளகுவாதத்னதஅைக்கும் பெினயத்தூண்டும்
;சவப்பத்னதக்குனறக்கும்றகானழனயஅகற்றும் ;பூச்ெிக் சகால்லியாகவும்
செயல்படும். நரம்புத்தளர்ச்ெி மற்றும் ஞாபகெக்திக் குனறபாடு
ஆகியவற்றிற்கும் நல்லமிளகு ெிறந்தமருந்தாகும். நல்லமிளகில் உள்ள
பிப்பிரின் என்ற அல்கலாய்டு பெினயத்தூண்டுகிறது.
வயிற்றில்என்னெம்கனளச்சுரக்கச்செய்துஜீரணத்தன்னமஅதிகரிக்கத்துனண
புரிகிறது; நச்சுக்கழிவுகள்உைலில்தங்காதுபாதுகாக்கவழிவகுக்கிறது.
வினாக்கள்:
i. உலகிறலறயதரம்வாய்ந்தமிளகுஎங்குக்கினைக்கிறது?
அ) அசமரிக்காவில் ஆ) கிழக்கிந்தியாவில் இ) சதன்ைிந்தியாவில்
ஈ) வைஇந்தியாவில்
ii. மிளகில்உள்ளபெினயத்தூண்டும்அல்கலாய்டின்சபயர்என்ை?
அ) சபாட்ைாெியம் ஆ) கால்ெியம் இ) பிப்பிரின் ஈ) சமக்ை ீெியம்
iii. மிளகின்மருத்துவப்பயன்என்ை?
அ) சவப்பத்னதஅதிகரிக்கும் ஆ) நரம்புத்தளர்ச்ெினயஅதிகரிக்கும்
இ) ஞாபகெக்தினயக்குனறக்கும் ஈ) பெினயத்தூண்டும்.
iv. மிளகில்உள்ளனவட்ைமின்ெத்துஎது?
அ) னவட்ைமின் ‘எ’ ஆ) னவட்ைமின் ‘ெி’ இ) னவட்ைமின் ‘டி’
ஈ) னவட்ைமின் ‘பி
v.பிப்பிரின்என்பதுஒரு______________
அ)இரும்புச்ெத்து ஆ) றவதிப்சபாருள் இ) அல்கலாய்டு ஈ)னவட்ைமின்
2.பின்வரும்பகுதினயப்படித்துக்சகாடுக்கப்பட்ைபலவுள்மதரிவுமெய்விைாக்
களுக்குஏற்றவினைஎழுதுக. 5x1=5
கானளகனள அைக்கும் திருவிழா ஸ்சபயின், றபார்ச்சுக்கல் றபான்ற
அயல்நாடுகளிலும் நனைசபற்று வருகிறது. அது கூர்னமயாை வானளக்
சகாண்டு கானளனய காயப்படுத்தி அைக்கும் வினளயாட்டுகளாகும்.
ஆைால் தமிழகத்தில் சகாம்புகள் கூர்ெீவி விைப்பட்ை முரட்டுக்
கானளகனள அைக்கும் ெல்லிக்கட்டு தைித்தன்னம வாய்ந்தது மட்டுமல்ல,
தமிழரின் வரத்திற்கும்,
ீ வரத்துைன்
ீ ஒன்றினணந்த பண்பாட்டிற்கும்
ொன்றாகத் திகழ்கிறது.
4ஆயிரம் ஆண்டுகள் பழனமயாை ெிந்து ெமசவளி நாகரிக
காலத்திறலறய ெல்லிக்கட்டு வழக்கத்தில் இருந்துள்ளது. ெிந்து ெமசவளி
Page 3
நாகரிக காலத்தில் புழக்கத்தில் இருந்த சபாருட்கள், தற்றபானதய
பாகிஸ்தாைில் உள்ள சமாகஞ்ெதாறராவில் கைந்த 1930-களில்
கண்சைடுக்கப்பட்ைை. அப்சபாருட்கள் சைல்லியில் உள்ள றதெிய
அருங்காட்ெியகத்தில் சபாதுமக்கள் பார்னவக்கு னவக்கப்பட்டு உள்ளை.
அந்த சபாருட்களில் கல்லால் ஆை ஒரு முத்தினரயும் அைங்கும். அந்த
முத்தினரயில் ெல்லிக்கட்டு நிகழ்ச்ெினய ெித்தரிக்கும் ஒரு ெிற்பம்
செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு கானள மாடு தன்னை அைக்க முயலும்
வாலிபர்கனள முட்டி தூக்கி வசுவது ீ றபாலவும், வாலிபர்கள் அந்தரத்தில்
பறப்பது றபாலவும் அந்த முத்தினர செதுக்கப்பட்டு உள்ளது. இந்த
முத்தினர 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம்
ஆண்னைச் றெர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்றப ெல்லிக்கட்டு வழக்கத்தில் இருந்ததாக
சதரியவந்துள்ளது. இனத பல்றவறு ஆராய்ச்ெியாளர்களும் உறுதிப்படுத்தி
உள்ளைர். ஆைால் இந்த முத்தினரயில் எழுத்துகள் எதுவும்
இைம்சபறவில்னல.
வினாக்கள்:
i.ெல்லிக்கட்டு .................................. ஆண்டுகளுக்குமுன்றபவழக்கத்தில்இருந்தது.
அ 2000 ஆ .3000 இ .4000 ஈ .5000
ii.சமாகஞ்ெதாறரா எங்கு அனமந்துள்ளது ?
அ .இந்தியாவில் ஆ .பாகிஸ்தாைில் இ .குஜராத்தில்
ஈ பஞ்ொப்பில்
iii.கானளகனள அைக்கும் திருவிழா நைக்கும் நாடுகள் எனவ?
அ ஸ்சபயின், ஆ .றபார்ச்சுக்கல் இ. ஸ்சபயின்,
ஈ. இந்தியா
iv. ெிந்துெமசவளிநாகரிககாலத்தில்புழக்கத்தில்இருந்தசபாருட்கள்,
தற்றபாதுஎங்குள்ளை?
அ. சைல்லி றதெிய அருங்காட்ெியகத்தில் ஆ .சென்னை
அருங்காட்ெியகத்தில் இ . பாகிஸ்தான் அருங்காட்ெியகத்தில்
ஈ . பஞ்ொப் அருங்காட்ெியகத்தில்
v.சமாகஞ்ெதாறராவில் சபாருட்கள் கண்சைடுக்கப்பட்ை ஆண்டு
அ . 1920-களில் ஆ .1930-களில் இ . 1910-களில் ஈ.1940-களில்
(அல்லது)
ஆ.பின்வரும்பகுதினயப்படித்து,சகாடுக்கப்பட்ைபலவுள்மதரிவுமெய்விைாக்
களுக்றகற்றவினைஎழுதுக . 5x1=5
பறம்பு மனலனய ஆண்ை பாரி றபாரில் மரணமனைந்த பிறகு, பாரியின்
நண்பரும் அறிவாளருமாை கபிலர், பாரியின் இரு மகள்களாை அங்கனவ
ெங்கனவ ஆகிறயானர அனழத்துக் சகாண்டு பறம்பு மனலயிலிருந்து
சவளிறயறுகிறார். பாரி மகளினரத் திருமணம் செய்துசகாள்ளும்படி,
எருனம நாட்டுத் துவனர நகரில் அரொண்ை இருங்றகாறவள் என்னும்
மன்ைனைச் ெந்திக்கிறார் கபிலர். எருனம நாடு என்பது, இன்னறய
னமசூர் ஆகும். எருனம நாடு, என்பது பழந்தமிழ்ப் சபயர். எருனம
என்பனத வை சமாழியில் மகிஷம் என்றாக்கிைர். மகிஷ நாடு,
பின்ைாளில் னமசூர் ஆைது. துவனர நகரம் எைச் ெங்க இலக்கியங்கள்
குறிக்கும் நகரம் இன்று னமசூர் அருறக உள்ள துவாரகா நகரறம ஆகும்.
எருனமயூர் மகிசூர் என்றாகி, னமசூர் ஆைதுறபால், துவனர நகரம்,
துவாரகா ஆகிவிட்ைது.
கபிலர் துவனரயில் இருந்தறவளிர் பரம்பனரனயச் றெர்ந்த
இருங்றகாறவனளச் ெந்தித்து,பாரி மகளினர ஏற்றுக் சகாள்ளுமாறு
றவண்டுறகாள் னவக்கிறார்.
வினாக்கள்:
i.துவனர நகனர அரொண்ை மன்ைன் யார்?
Page 4
அ .பாரி ஆ. கபிலர் இ .இருங்றகாறவள் ஈ .றவளிர்
ii. இருங்றகாறவள் எப்பரம்பனரனயச் ொர்ந்தவன்?
அ .றொழர் பரம்பனர ஆ .னமசூர் பரம்பனர
இ .றவளிர் பரம்பனர ஈ.மூறவந்தர்
iii.துவனர நகரம் எைச் ெங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம்.எது?
அ .னமசூர் ஆ .பறம்பு மனல இ .பிரான் மனல
ஈ .னமசூர் அருறக உள்ள துவாரகா
iv. எருனம நாடு எைச் ெங்க இலக்கியங்கள் குறிப்பது__________.
அ .துவாரகா ஆ .னமசூர் இ .பறம்பு நாடு
ஈ .துவனர
v. எருனம நாடு என்பது____________
அ .பழந்தமிழ்ப் சபயர் ஆ .கன்ைைப் சபயர்
இ .வைசமாழிப் சபயர் ஈ .எதுவுமில்னல
3. ொன்றுதருக (எயவகைனும் நான்கனுக்கு மட்டும்) ( 4 )
i. இன்ைினெஅளசபனை
அ. உரைனெஇ ஆ. சகடுப்பதூஉம் இ. ஆஅளிய
ஈ. எங்ங்கினறவன்
ii .உவனமத்சதானக
அ. செம்மலர் ஆ. முல்னலமலர் இ. வட்ைநிலா
ஈ.முத்துப்பல்
iii. தைிசமாழி
அ.படித்தான் ஆ.சுனவத்றதன் இ. சுனவயாைறதன்
ஈ. பலனக
iv. வினைமுற்றுத்சதாைர்
அ) சென்ற றகானத ஆ) நல்ல மாணவன் இ) படித்தான்பாரி
ஈ) கண்ணாவா !
v. முதைினலத்சதாழிற்சபயர்
அ) எழுதுதல் ஆ) அடி இ) சகடு ஈ) றகடு
4. கூறிைவாறு மெய்க(எயவகைனும் நான்கனுக்கு மட்டும்) (4)
i. செய்த பணி (வினைத்சதானகயாக்குக)
(அ) செய்கின்ற பணி (ஆ) செய்ய பணி (இ) செய் பணி
(ஈ) செய்யும் பணி
ii.சகடு (முதைினல திரிந்த சதாழிற் சபயராக்குக)
(அ) சகடுதல் (ஆ) றகடு (இ)சகாடு (ஈ) றகட்டில்
iii .படித்தாயா?(இக்றகள்விக்கு உற்றது உனரத்தல் வினை எழுதுக.)
அ. தனல வலிக்கும் ஆ.எழுதிறைன் இ.படிக்கவில்னல
ஈ. தனல வலித்தது
iv.பாைல் ( சதாழிற்சபயர்விகுதினயஎழுதுக )
அ. அல் ஆ. தல் இ. ல் ஈ. ஆடு
v. றவந்தர்(உருபும்பயனும்உைன்சதாக்கத்சதானகயாக்குக )
அ. வாள்றவந்தர் ஆ. சபருறவந்தர் இ. மூறவந்தர்
ஈ. ெிற்றரெர்
5. இலக்கணக் குறிப்பு எழுதுக. (எயவகைனும் நான்கனுக்கு மட்டும்)
(4)
Page 5
i. உறு ன்
அ.இனைச்சொல்சதாைர் ஆ. இனைத்சதாைர் இ.உரிச்சொல்சதாைர்
ஈ. எழுவாய்த்சதாைர்
ii. கிளியாறரதூதுசெல்வர்ீ
அ.பால்வழு ஆ. தினணவழு இ. காலவழு
ஈ.தினணவழுவனமதி
iii.சவட்டு
அ. முதைினலத்சதாழிற்சபயர் ஆ. முதைினலதிரிந்த
சதாழிற்சபயர் இ. விகுதிசபற்றசதாழிற்சபயர் ஈ. பகுதி
iv.நான்வந்தான்
அ. தினணவழு ஆ. இைவழு இ. பால்வழு ஈ. காலவழு
v. எங்ங்கினறவன்
அ. ஆய்தம் ஆ.ஒற்றளசபனை இ உயிரளசபனை
ஈ. ஆய்தக்குறுக்கம்
6.நிரப்புக(அயனத்து வினாக்களுக்கும் வியடைளி) (4x1=4)
i.வழாநினல _____________ வனகப்படும்.
(அஏழு (ஆ) எட்டு (இ) பத்து (ஈ) பதிைாறு
ii.அளசபனைஎன்பது ____________.
அ. எழுத்துகள் குறுகி ஒலித்தல் ஆ. எழுத்துகள் நீண்டுஒலித்தல்
இ. எழுத்துகள்இயல்பாய் ஒலித்தல் ஈமாத்தினரகுனறதல்
iii. வினை………………………வனகப்படும்.
அ )ஆறு ஆ) ஏழு இ) எட்டு ஈ ) ஐந்து
iv.பால் என்பதற்கு _____ என்பது சபாருள்.
(அ) ஒழுக்கம் (ஆ) பகுப்பு (இ) ெத்துப்சபாருள் (ஈ ) எண்
7..பின்வரும்செய்யுட்பகுதினயப்படித்துஅதனைத்சதாைர்ந்துவரும்
பல்வினைவிைாக்களுக்குஉரியவினைகனளஎழுதுக:- 5x1=5
“ெிறுதாம்புசதாடுத்தபெனலக்கன்றின்
உறுதுயர்அலமரல்றநாக்கிஆய்மகள்
நடுங்குசுவல்அனெத்தனகயள்,”னகய
சகாடுங்றகால்றகாவலர்பின்நின்றுஉய்த்தர
இன்றைவருகுவர்தாயர்” என்றபாள்
நன்ைர்நன்சமாழிறகட்ைைம்”
விைாக்கள்
i. இச்செய்யுள்இைம்சபற்றுள்ளநூலின்சபயர்என்ை?
அ) முல்னலப்பாட்டு ஆ) பரிபாைல் இ)மனலபடுகைாம்
ஈ) முல்னலப்பாட்டு
ii. இச்செய்யுளின் ஆெிரியர்யார்?
அ) கீ ரந்னதயார் ஆ) நப்பூதைார் இ),சபருங்சகளெிகைார்
ஈ)நக்கீ ரர்
iii. இப்பாைல் வரிகள் யார் யாரிைம் கூறியது ?
(அ) தனலவி தனலவைிைம் (ஆ) தனலவி றதாழியிைம்
(இ) முதுசபண்டிர் தனலவியிைம் (ஈ) றதாழி தனலவியிைம்
Page 6
iv. இச்செய்யுளில்இைம்சபற்றுள்ள ெிறுசபாழுதும் சபரும்சபாழுதும்
யானவ?
(அ) முன்பைி, கானல (ஆ) கார்காலம் , மானல
(இ) கார்காலம் , கானல (ஈ) றவைில். பகல்
v.சுவல்- இதன் சபாருள் யாது?
(அ)றதாள், (ஆ) காற்று (இ) மண் ( ஈ) சுனை,
8. பின்வரும் பகுதியைப் படித்துக் மகாடுக்கப்பட்ட பலவுள்மதரிவுமெய்
வினாக்களுக்கு ஏற்ற வியட எழுதுக. 5x1=5
திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்றதாம்பனல வலியுறுத்த ஒரு
அதிகாரத்னதறய அனமத்திருக்கிறார். இல்லறம்புரிவது விருந்றதாம்பல்
செய்யும் சபாருட்றை என்கிறார் .முகம் றவறுபைாமல் முகமலர்ச்ெிறயாடு
விருந்திைனர வரறவற்க றவண்டும் என்பனத “றமாப்பக் குனழயும்
அைிச்ெம்” என்ற குறளில் எடுத்துனரக்கிறார்.விருந்திைனரப் றபாற்றுதல்
இல்லறக் கைனமயாக இருந்தது.”விருந்சததிர் றகாைலும் இழந்த
என்னை “ என்று கண்ணகி வருந்துகிறாள் .றகாவலனைப் பிரிந்து வாழும்
கண்ணகி அவனைப் பிரிந்தனத விை விருந்திைனரப் றபாற்ற முடியாத
நினலனய எண்ணிறய வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம்
விருந்திைனரப் றபாற்றிப் றபணல் தமிழர் தம் மரபு என்பனத
இளங்றகாவடிகள் உணர்த்துகிறார். கல்வியும் செல்வமும் சபற்ற
சபண்கள் விருந்தும் ஈனகயும் செய்வதாகக்கம்பர்
குறிப்பிடுகிறார்.கலிங்கத்துப் பரணியிலும்
செயங்சகாண்ைார் விருந்திைருக்கு உணவிடுறவாரின் முகமலர்ச்ெினய
உவனமயாக்கியுள்ளார்.
வினாக்கள்
i.இல்லறம்புரிவதுஎதன்சபாருட்றைஎன்கிறார்திருவள்ளுவர்?
அ) உறவிைனரஉபெரிக்க ஆ)விருந்திைனரஉபெரிக்க
இ) நண்பர்கனளஉபெரிக்க ஈ) மகிழ்றவாடுவாழ
ii.கண்ணகி தான் எனத எண்ணி வருந்துவதாகக் குறிப்பிடுகிறாள் ?
அ) கணவைின் பிரிவு எண்ைி ஆ) செல்வம் இழந்தனத எண்ணி
இ) விருந்திைனரப் றபாற்ற முடியாதனத எண்ணி
ஈ) எதுவுமில்னல
iii.கம்பன்காட்டும்சபண்கள் எனதச் செய்தைர் ?
அ) விருந்து செய்தைர் ஆ) விருந்தும் ஈனகயும் செய்தைர்
இ) ஈனக செய்தைர் ஈ) அறம் செய்தைர்
iv.முகம்றவறுபைாமல்முகமலர்ச்ெிறயாடுவிருந்திைனரவரறவற்கறவண்டும்
என்பதற்குவள்ளுவர்காட்டும்குறள்யாது?
அ) றமாப்பக் குனழயும் அைிச்ெம் ஆ) செல்விருந்றதாம்பி
இ) விருந்து புறத்ததாத் தான் உண்ைல்
ஈ) இருந்றதாம்பி இல்வாழ்வது
v.அைிச்ெம் என்பது ஒரு___________
அ)வாெனைப்சபாருள் ஆ) சகாடி இ) மலர் ஈ) மரம்
9.பின்வரும்மைப்பாைக்குறட்பாக்கனளச்ெரியாைெீர்களால்நிரப்புக
4X1=4
i. பண்எண்ணாம் பாைற்கினயபின்றறல்________
Page 7
கண்றணாட்ைம்இல்லாதகண்.
அ)விண்எண்ணாம் ஆ)கண்எண்ணாம் இ) கருனண ஈ)மைம்
ii. பல்லார்பனகசகாளலின்பத்தடுத்ததீனமத்றத
நல்லார்___________ விைல்
அ) நட்பு ஆ) சதாைர்னக இ) சதாைர்னப ஈ) இணக்கம்
iii. முயற்ெிதிருவினைஆக்கும்முயற்றின்னம
______________ புகுத்திவிடும்
அ) வறுனம ஆ) அயர்ச்ெி இ) இைினம ஈ) இன்னம
iv .எப்சபாருள்எத்தன்னமத்தாயினும்அப்சபாருள்
சமய்ப்சபாருள் __________அறிவு
அ) அறிவது ஆ) காண்பது இ)உணர்வது ஈ) சதரிவது
பகுதி-ஆ
SECTION – B MARKS – [40]
10. பின்வரும் மெய்யுள் வினாக்களுக்குச்சுருக்கமான வியடைளி.
2x3=6
i. இனைக்காைைார்இனறவன்திருமுன்விழுந்துவணங்கி
உனரத்தையானவ?
ii. வித்துவக்றகாட்ைம்மாவிைம்குலறெகரஆழ்வார்உனரப்பையானவ?
iii. ஒழுக்கத்தின் ெிறப்பு குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகள் யானவ ?
iv. முல்னலப்பாட்டு கூறும் கார்காலச் செய்திகனள விவரித்து எழுதுக.
11.எயவகைனும் மூன்றுஉயரநயடவினாக்களுக்கு வியடைளி.
3x4=12
I. தாவரங்களின்பூ,பிஞ்சு
குனலவனககளுக்குவழங்கும்சபயர்கனளஎழுதுக.
II. சமாழிசபயர்ப்புக்கல்வியின்பயன்கள்குறித்துஎழுதுக.
III. விருந்றதாம்பல் - அன்றும்இன்றும்என்பதுகுறித்துவிவரி..
IV. எதிர்காலத்தில்செயற்னகநுண்ணறிவுசெய்யப்றபாகும்மாற்றங்கள்
யானவ?
V. றொனலக்காற்றும்மின்விெிறிக்காற்றும்உனரயாடுவதுறபாலஓர்உனர
யாைல்அனமக்க
12. ஏறதனும்ஒன்று பற்றி ஒரு பக்க அளவில் துனணப்பாைக்
கட்டுனர எழுதுக: 1x7=7
I. புயலிறலஒருறதாணி
II. றகாபல்லபுரத்துமக்களின்விருந்றதாம்பல்
III. புதியநம்பிக்னக
13.பின்வரும்காட்ெினயக்கண்டுகவினுறவனரக (3)
Page 8
14. ஏகதனும்ஒருகடிதம்எழுதுக 1x6=6
I. .உங்கள்பகுதியில் உள்ள பூங்காவில்இலவெஇனணயவெதி அனமத்துத்
தருமாறுமாவட்ைஆட்ெியர்க்குக்கடிதம்எழுதுக.
II. உைற்பயிற்ெியால்வினளயும்நன்னமகள்குறித்துஅயலூர்நண்பனுக்குக்
கடிதம்எழுதுக
[இரண்டுகடிதங்களிலும் உன்முகவரி: ஆ.முகிலன் /அ. யாழிைி
15. நல்வாழ்வுகுடியிருப்பு, அண்ணாநகர்றமற்கு, சென்னை-600040
எைக்சகாள்க]
III. உங்கள்பகுதியில்அரசுப்பள்ளிஅனமக்கறவண்டிஆட்ெித்தனலவருக்க
மின்ைஞ்ெல்கடிதம்எழுதுக
( உன்முகவரி :தமிசழழில்@ ஜிசமயில்.காம் )
15. பின்வருவனவற்றுள்எகதனும்ஒருபகுதிைின்குறிப்புகயளக்
மகாண்டு கட்டுயர 1x6=6
I. முன்னுனர- அரிதரிதுமாைிைைாகப்பிறத்தல் – னவகனறத்துயில்எழல் –
உணவுஉட்சகாள்ளும்தன்னம – உணவுக்கட்டுப்பாடு – சுற்றுப்புறம் –
முடிவுனர
II. முன்னுனர-மானுைறமன்னமக்காைவழிகள்- தன்ைம்பிக்னகமுதற்படி.
ஓய்விலாஉனழப்புஇரண்ைாம்படி- விைாமுயற்ெியும்ஊக்கமும்அடுத்தபடி-
செயனலத்திட்ைமிடு; திட்ைத்னதசெயல்படுத்து- முடிவுனர
III. முன்னுனர--ஓரறிவுஉயிர்முதல்ஆறறிவுயிர்வனர-
உலகில்முதலில்றதான்றியனவ-மரம்வளர்ப்றபாம்–
அனைத்துஉயிர்களுக்கும்தாயாைனவமரங்கள்-பிறபயன்கள்–
மரம்வளர்த்துமைிதம்வளர்ப்றபாம்