aglasem.com
Schools Admission Mock Test Playground
ClassChoose class
StateSelect state

Karnataka 1st PUC Model Question Paper for Tamil

Download Karnataka 1st PUC Model Question Paper for Tamil. Here at aglasem.com get all latest Karnataka Board PUC Sample Papers. Karnataka 1st PUC Tamil Model Question Paper pdf is given below. More Detail
Karnataka 1st PUC Model Question Paper for Tamil - Page 1 of 8

Finished viewing? Save it for later —

Download Karnataka 1st PUC Model Question Paper for Tamil (PDF · 8 pages)
Downloaded 32 times

About Karnataka 1st PUC Model Question Paper for Tamil

Karnataka 1st PUC Model Question Paper for Tamil is available here for free download. Published by Karnataka Board for Class 11, this sample paper can be viewed online or downloaded as a PDF (8 pages). Candidates preparing for Class 11 can use Karnataka 1st PUC Model Question Paper for Tamil to understand the exam pattern, the type of questions asked, and the overall difficulty level.

Frequently Asked Questions

How can I download Karnataka 1st PUC Model Question Paper for Tamil?

Open this page and click the Download button to save Karnataka 1st PUC Model Question Paper for Tamil as a PDF. It is completely free on AglaSem Docs.

Is Karnataka 1st PUC Model Question Paper for Tamil free to download?

Yes. Karnataka 1st PUC Model Question Paper for Tamil can be viewed online and downloaded as a PDF free of cost on AglaSem Docs.

How many pages does Karnataka 1st PUC Model Question Paper for Tamil have?

Karnataka 1st PUC Model Question Paper for Tamil contains 8 pages, which you can read online or download together as a single PDF.

Where can I find more Class 11 study material?

You can find more Class 11 question papers, sample papers, syllabus, and answer keys on AglaSem Docs.

Karnataka 1st PUC Model Question Paper for Tamil – Text

Read the full text of this sample paper below — useful to quickly search, copy and reference the content online without downloading the PDF.

📄 View text version (10 pages)

Page 1

SAMPLE PAPER

Karnataka
Board
Model Paper

Page 2

Model Question Paper

I P.U.C: TAMIL (04)

[Total number of Questions : 49]

Time : 3 hours Max Marks : 80

மாணவர்களின் கவனத்திற்கு :

1. கையெழுத்து தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும்
2. வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள வினா எண்களைச் சரியாக எழுத
வேண்டும்
3. கட்டுரை ஒரு பக்க அளவில் இருக்க வேண்டும்

பகுதி - ஒன்று

அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக 10 x 1 = 10
I. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத்
தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடைகளையும் சேர்த்து எழுதுக

1 தாயுமானவர் பிறந்த ஊர் __________________
(அ) திருமறைக்காடு
(ஆ) எட்டையபுரம்
(இ) துள்ளல்
(ஈ) சிறு கூடல் பட்டி

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் __________________
(அ) பெ.சுந்தரம் பிள்ளை
(ஆ) இளங்கோவடிகள்
(இ) செயங்கொண்டார்
(ஈ) குமரகுருபரர்.

3. யானை எதனைக் கண்டு அஞ்சும்?
(அ) சிங்கம்
(ஆ) பறவை
(இ) புலி
(ஈ) கரடி

4. பிறையைச் சூடியிருக்கும் இறைவன் __________________
(அ) திருமால்
(ஆ) பிரம்மன்
(இ)முருகன்

Page 3

(ஈ) சிவபெருமான்

5. மரம் பிச்சையாகப் போட்டது __________________
(அ) பூ
(ஆ) காய்
(இ) கனி
(ஈ) பட்டை

6. நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும் __________________
(அ) 6
(ஆ) 5
(இ) 7
(ஈ) 10

7. திருக்குறள் அறத்துப்பாலை 1935இல் பதிப்ப்பித்தவர் __________________
(அ) வாவோட்சு
(ஆ) வ.உ. சிதம்பரனார்
(இ) தாவோசு
(ஈ) கன்பியூசியஸ்

8.காலை ஆறு மணிக்கு விழித்தெழும் நகரம் __________________
(அ) அமெரிக்கா
(அ) நியூசிலாந்து
(இ) லண்டன்
(ஈ) ஜப்பான்

9 படுக்கையில் பிரக்ஞையற்று கிடந்தது யார்?

(அ) ராஜம்
(ஆ) பாலு
(இ) ஜானகி
(ஈ) முத்து விஜயா

10. கௌரிப்பாட்டியின் வயதென்ன?
(அ) 70
(ஆ) 60
(இ) 90
(ஈ) 75

II. கோடிட்ட இடங்களைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக 5×1=5

11. உயர்ந்த மலையை அணிந்துள்ள நாடு _________(இந்திய நாடு / சீனா)
12. புகழின் காயம் ___________ ( போரின் காயம் / தோல்வியின் காயம் )

Page 4

13. தமிழ் நாவலின் தந்தை என்று போற்றப்படுபவர் __________________
(ராஜமய்யர் / வேதநாயகம் பிள்ளை )
14 நீருக்கு அலங்காரம் ________ ( தாமரை / மல்லிகை )
15 செவ்வாழைக்கு மரண ஓலை தயாரித்தவன் ____________ ( பரந்தாமன்/
சுந்தரம் )

III பொருத்துக 5×1=5

16. (அ) பானை செய்ய: (i) பொன்
(ஆ) தோடு செய்ய : (ii) அடியவர் கூட்டம்
(இ) சிவநெறி அறிய : (ili) மண்
(ஈ) இசை : (iv) குருநெறி
(உ) தேவனை அறிய : (v) மு. மேத்தா
(vi)கவிஞர் வைரமுத்து

பகுதி - இரண்டு.

பிரிவு -1

(அ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு இரண்டு அல்லது மூன்று
வாக்கியங்களில் விடை எழுதுக. 2 x 2 =4

17. இறைவன் எப்படிப்பட்டவன் என்று தாயுமானவர் கூறுகின்றார்?

18. அன்பின் சிறப்பினை வள்ளுவர் வழி நின்று விவரி,

19 கண்ணம்மா குழந்தை ஓடியும் ஆடியும் வந்தால் பாரதியாருக்கு

என்ன ஆகும் ?

பிரிவு-2

(ஆ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு இரண்டு அல்லது மூன்று
வாக்கியங்களில் விடை எழுதுக:- 2 x 2=4

20 களிற்றினை எதிர்த்துப் போரிடும் வரனின்
ீ சிறப்பை எழுதுக.

21 திருவள்ளுவரின் பிறப்பிடம் பற்றி கூறப்படும். செய்திகளை எழுதுக.

22. வெள்ளிக் கிழமை விளக்கு வைத்த நேரத்தில் பொன் நகையை வெளியில்
கொடுக்கலாமா? என்று கூறிய வைதீகருக்கு நகை வியாபாரி கூறியவற்றை
எழுக்க.

Page 5

பிரிவு-3

(இ) ஏதேனும் ஒன்றனுக்கு இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் விடை
எழுதுக : 1x2=2

23. கறுத்த யுவனிடம் மருதாயி என்ன கூறினாள்?

24. தாயைக் கண்டதும் கணேசய்யர் எவ்வாறு உபசரித்தார்?.

பகுதி - மூன்று

எவையேனும் மூன்று வினாக்களுக்கு இடம் சுட்டிப் பொருள்

விளக்கம் எழுதுக. 3 x 3=9

25 'வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர் மொழி வாழியவே'

26. 'அன்றோ? அறைவர்.
ீ அய்யோ! அதுவும்

புண்ணோ? புகழின் கண்ணே'

27. 'இவர்கள் ஆடைகளை நெய்து அரசர்க்கும்

வேதியர்க்கும் கடவுளர்க்கும் கொடுத்து வந்தனர்?'

28. 'குடி அரசு பத்திரிகையைப் படிக்க வேண்டாம்

கெட்டுப் போவாய் என்று சொன்னேனா இல்லையா'?

29. 'ஏழை சாப்பிட்டாலும் பிரசாதநீதானே’

30. 'சித்தண்ணன் போனவழி தான் சரி. சொல்லாமல்

புறப்பட்டுப் போய் விடவேண்டும்'

பகுதி - நான்கு

Page 6

பிரிவு-1

(அ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு ஐந்து அல்லது ஆறு வாக்கியங்களில்
விடை எழுதுக. 2x4=8

31. ஒளவையார், அதியமான் நெடுமான் அஞ்சியின் தானை மறச் செவ்வியை
எவ்வாறு எடுத்துரைக்கின்றார்?

32. அன்புடைமையின் சிறப்பினை திருவள்ளுவர் எவ்வாறு விவரித்துள்ளார் ?.

33 ஞானக் கண் கவிதையில் கவிஞர் கண்ணதாசன் கூறும் கருத்துகளைத்
தொகுத்து எழுதுக

பிரிவு - 2

(ஆ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு ஐந்து அல்லது ஆறு வாக்கியங்களில்
விடை எழுதுக. 2 x 4=8

34 பாரியின் படை வரத்தையும்,
ீ கொடை வரத்தையும்
ீ விளக்குக.

35. என்ணென்ன காரணங்களினால், வைதீகர் நகை வேண்டியதில்லை என்று
கூறினார்?

36. பசவண்ணரின் சிந்தித்துச் செயல்படும் தன்மையை உதாரணத்துடன்
விளக்குக.

பிரிவு-3

(இ) ஏதேனும் ஒன்றனுக்கு ஐந்து அல்லது ஆறு

வாக்கியங்களில் விடை எழுதுக. 1×4=4

37. காய்ச்சலால் அவதிப்படும் தன்னுடைய குழந்தையையும் தோட்டியின்
மகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பாலு எண்ணியவற்றை எழுதுக.

38 கீ தாவின் ஆறுமாத காலப் போராட்டம் பற்றியும் இறுதியில் மேற்கொண்ட
முடிவைப் பற்றியும் எழுதுக.

பகுதி – ஐந்து

பிரிவு -1

(அ) கீ ழ்க்காணும் பாடலின் பொருளை எழுதி அணியை விளக்குக 1×4=4

39. (அ) உடுக்கை உலறி உடம்பழிந்த கண்ணும்

Page 7

குடிப்பிறப் பாளர்தம் கொள்கையிற் குன்றார்

இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புற் கறிக்குமோ மற்று?.

(அல்லது)

39 (ஆ) 'என்பி லதனை வெயில் போலக் காயுமே

அன்பிலதனை அறம்'

பிரிவு -2

(ஆ) எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடை எழுதுக. 4x2=8

40. சேர்த்தெழுதுக

1. அன்பு + இலார்

2. உடம்பு + அழிந்த

41. பிரித்தெழுதுக :

1. திருமுகம்

2. தினந்தினம்

4.2. இலக்கணக் குறிப்பு தருக

1. நெடு வாழ்க்கை

2. எழுக

43. மரபுப் பிழைகளை அறிந்து நீக்குக.

1. கஞ்சி சாப்பிட்டால் காய்ச்சலுக்கு நல்லது.

2. தென்னை இலையால் கீ ற்றுப் பின்னுவார்கள்.

44. சொற்களின் பொருள் வேறுபாடு உணர்ந்து வாக்கியங்களில் பயன்படுத்தி
எழுதுக.(கல், கள் )

1. மலையில் இருப்பது ______

2. பனையில் இருப்பது ______

Page 8

45 கீ ழ்க்காணும் தொடர்களில் எழுத்துப் பிழைகளை திருத்தி எழுதுக

1. உளவன் பயிர்களுக்குத் நன்ன ீர் பாய்ச்சினைன்

2. மாணவன் அலகாக ஓவியம் திட்டினான்

46. கீ ழ்க்காணும் சொற்களிலுள்ளவழுவுச் சொற்களைத் திருத்தி எழுதுக.

1. நேத்து சாய்ங்காலம் மாமா வூட்டுக்கு வந்தார்

2. வட்டில்
ீ நாய் கத்தியது, காட்டில் நரி கூவியது

பகுதி - ஆறு

பிரிவு -1

(அ) கீ ழ்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றிற்கு கட்டுரை வடிவில்

விடை எழுதுக - 1x5=5

(அ) பிளாஸ்டிக் பயன்பாட்டினால் உண்டாகும் விளைவுகள்

(அல்லது)

(ஆ) காலத்தை வெல்லும் கணினி

பிரிவு -2

(ஆ) கீ ழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் ஒன்றிற்கு விடை எழுதுக. 1×4=4

48. நீ வசிக்கும் பகுதியில் சாலை வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு
கடிதம் வரைக.-

(அல்லது)

49. கீ ழே கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளை தமிழில் மொழி பெயர்த்து எழுதுக.

1. Strike the rod while it is hot

2. All that glitters is not gold

3. Time is gold.

4. Money makes many things.

Page 9

AglaSem Earn While You Learn Program!

Share your recent question papers with us and get paid!
अपने हाल के न प हम भेज और कमाएँ!

To participate, email us with the following details:
भाग लेने के लए हम न न ववरण के साथ ईमेल कर:

- Your Name
- Your Class
- Your Board
- Details of the Question Papers you have
आपके पास उपल ध न प का ववरण

Our team will reach out to you with the next steps.
हमार ट म आगे क या के लए आपसे संपक करे गी।

Email: support@

Page 10

Study Materials
Notes

Model Papers Class 6 Notes

Sample Papers Class 7 Notes
Half Yearly Sample Papers Class 8 Notes

Class 9 Notes
Important Resources
Class 10 Notes
Periodic Table
Class 11 Notes
Writing Skills / Formats

Maps of India / World Class 12 Notes

Books and Solutions

NCERT Books
NCERT Book Solutions
HC Verma Chapter Wise Solutions
RD Sharma Solutions
CGBSE Solutions

Document Details

Board / OrgKarnataka Board
ExamClass 11
TypeSample Paper
Pages8
Updated30 Apr 2026