Page 1
TAMIL
----------------------------------------------------------------------------------------------------
Maximum Marks: 80
Time Allowed: Three hours
(Candidates are allowed additional 15 minutes for only reading the paper.
They must NOT start writing during this time).
----------------------------------------------------------------------------------------------------------------
Answer Questions 1, 2 and 3 in Section A and four questions from Section B on
any three out of the four prescribed textbooks.
The intended marks for questions or parts of questions are given in brackets [ ].
---------------------------------------------------------------------------------------------------------------------
SECTION A
LANGUAGE - 40 MARKS
Question 1 [15]
Write a composition in approximately 400 words in Tamil on any one of the topics
given below:
கீழ் க்கண்டவற் றுள் ஏதேனும் ஒன்றனுக்கு 00
4 வார்ே்தேகளில் ஒரு
கட்டுதர ேமிழில் எழுதுக
(i) உன் பகுதியில் பரவிய /பரவும் உலகளாவிய ததாற்றுந ாய்
நகாவிட்-19 (Covid19 Pandemic) குறித்தும், பரவாமல் தடுக்க எடுத்த /
எடுக்கும் உரிய டவடிக்கக பற்றியும், தடுப்பூசி கண்டுபிடிப்பு
குறித்தும் கட்டுகர ஒன்று எழுதுக.
(ii) மனித வாழ்வுக்கு ஆதாரமானது ீர். ீரின் மகத்துவம், நதகவகள்,
பயன்படுத்தும் விதம், இதன் பற்றாக்குகறகய ீக்க நமற்தகாள்ள
நவண்டிய வழி முகறகள் ஆகியவற்கற விளக்கி கட்டுகர ஒன்கற
எழுதுக.
(iii) முன்கபக் காட்டிலும் மிக அதிகமாக தகவல் ததாழில் நுட்பச்
சாதனங்ககள ாம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ன்கம,
தீகமககள
(iv) இன்கறய சூழ் ிகலயில் ிகழ் ிகல வகுப்புகள் (ONLINE CLASSES)
காலத்தின் கட்டாயம் - இக் கருத்கத ஏற்று அல்லது மறுத்து உனது
கருத்துககளக் கட்டுகரயாக்குக.
1
Page 2
(v) பாரம்பரிய உணவு ம் உடல் ஆநராக்கியத்திற்கும் ந ாய் எதிர்ப்பு
சக்திக்கும் தபரிய அளவில் ம்பிக்கக அளிக்கிறது விளக்குக.
(vi) கீ ழ் வருவனவற்றுள் ஏநதனும் ஒன்றுக்கு மூலச் சிறுககதகய
எழுதுக :
(a) அந்த நசாம்நபறி மனிதன் பகற்தபாழுதில் மரத்தினடியில்
ன்றாக உறங்கிக் தகாண்டு இருந்தான்.அப்தபாழுது ……. என்று
ததாடங்கும் வரிகளில் ககத ஒன்று எழுதுக.
(b) “இந்த இரயில் ட்பு என் வாழ் ாளில் மறக்க முடியாத ஒன்றாக
மாறி விட்டது “என்று முடியும் வரிகளில் ககத ஒன்கற
எழுதுக.
Question 2
Read the passage given below carefully and answer the questions that follow, using
your own words in Tamil:
பின்வரும் உரைநரைப் பகுதிரைப் படித்துணர்ந்து அதரைத்
ததொைர்ந்து வரும் விைொக்களுக்கு விரைைளி:
வான் மகற தந்த வள்ளுவருக்கு முன்னர் வாழ்ந்த புலவர்கள், அவருக்கு
ல்லததாரு பின்னணிகய அகமத்துத் தந்துள்ளனர். அந்தப்
பின்னணிகய உறுதுகணயாகக் தகாண்டு அவர் கவர்ச்சிமிகு
ககலக்நகாயிகலக் காமத்துப் பாலில் ிறுவியுள்ளார்.பண்கட
அகப்தபாருள் பாடல்களுள்,உரிப்தபாருநளாடு கருப்தபாருளும் சிறப்பிடம்
தபற்றுள்ளன.வள்ளுவர் கருப்தபாருகள மிகக் குகறவாகநவ பயன்
படுத்தியுள்ளார்.உள்ளத்து உணர்ச்சி வழி ிற்கும் ஒழுகலாறாகிய
உரிப்தபாருளுக்நக அவர் முதன்கமயிடம்தகாடுத்துள்ளார்.
கருப்தபாருகளக் கற்பகன வளத்திற்குத் தூண்டுநகாலாகவும்,
ிகலக்களனாகவும் விளங்குமாறு வள்ளுவர் ககயாண்டுள்ளார்.
உரிப்தபாருளின் தன்கமகய விளக்குகின்ற தபாழுது அவருகடய
உள்ளம் பகழய அகப்தபாருள் மரபிகனக் கண்மூடித் தனமாகப்
நபாற்றவில்கல.அதற்கு மாறாகப் பகழய மரபிகனப் புறக்கணிக்கவும்
இல்கல.ஊடலுக்குக் காரணமாகப் பகழய அகப்தபாருள் இலக்கண மரபு
பரத்கதயர் பிரிகவக் கூறும்.ஆனால் வள்ளுவநரா “இம்கம
இப்பிறவியில் இரு மாதகர“ யாரும் தம் சிந்கதயாலும் ததாடக் கூடாது
என்னும் உயர்ந்த குறிக்நகாகள உலகிற்கு உணர்த்திய சான்நறார்.எனநவ
ஊடலுக்கு அவர் புது வககயான காரணங்ககளப் பகடத்து
தமாழிந்துள்ளார்.
2
Page 3
புதிய புதிய நதாற்றத்கத எழுப்பும் பாட்டுதான் சிறந்த பாட்டு
என்பர்.எளிதில் அகற்றக் கூடிய ஒருபுற ஒப்பகனயில் நதான்றுவது
பாட்டாகாது.வாழ்க்ககயாகிய அழகிய நவரிலிருந்து கற்பகன ீரால்
அலர்கின்ற கற்பக மலநர சிறந்த பாட்டு.இத்தககய வாடா மலர்கள்
வள்ளுவருகடய ககலப் பூங்காவாகிய காமத்துப் பாலில் புதுகமப்
தபாலிவுடன் பூத்துக் குலுங்குகின்றன.
காமத்துப் பாலில் மனிதவாழ்க்ககயின் முழு ிகறவுத் தன்கமகய ம்
உள்ளத்தில் ஆழப் பதியுமாறு வள்ளுவர் தசய்துள்ளார்.
தகலவன்,தகலவி ஆகிய இருவரும் இன்பத்தில் மூழ்கித் திகளப்பகதச்
தசால்நலாவியமாகத் தீட்டிக் காட்டும் நபாது திருவள்ளுவருகடய
உள்ளத்தில் இருவககயான கற்பகனகள் நவகல தசய்துள்ளன என்று
கருதினால் அது தவறாகாது.உள்ளத்தின் அடித்தளத்தினின்று உணர்ச்சிப்
தபருக்நகாடு தவளிப்படுகின்ற கற்பகன ஒன்று.மற்தறான்று உணர்ச்சிப்
தபருக்கில் வந்தவற்றிற்குத் தக்க வடிவம் தகாடுப்பது. உணர்ச்சிப்
தபருக்நக உயிர் சார்ந்த உயர் உடம்பாம் .
நகள்விகள்:
(i) கருப்தபாருள் ,உரிப்தபாருள் ஆகியவற்கற திருவள்ளுவர் [3]
எங்ஙனம் பயன்படுத்தியுள்ளார் ?
(ii) “பரத்கதயர் பிரிவு “வள்ளுவத்தில் விலக்கப் பட்டநதன் ? [3]
(iii) மனித வாழ்வின் முழு ிகறவுத் தன்கமகய வள்ளுவர் எங்ஙனம் [3]
உள்ளத்தில் பதியச் தசய்துள்ளார் ?
(iv) கீ ழ்க் கண்டவற்றுள் சரியான விகடகயத் நதர்ந்ததடுத்து எழுதுக.
(a) வள்ளுவர் காமத்துப் பாலில் ிறுவியது [1]
(1) ககலக்நகாயில்
(2) சிகலக்நகாயில்
(3) உரிப்தபாருள்
(4) கருப்தபாருள்
(b) வள்ளுவர் மிகக் குகறவாகப் பயன்படுத்தியுள்ளது [1]
(1) முதற்தபாருள்
(2) கருப்தபாருள்
(3) அகப்தபாருள்
(4) உரிப்தபாருள்
3
Page 4
(c) புதிய புதிய நதாற்றத்கத எழுப்பும் பாட்டு [1]
(1) சிறந்த பாட்டு
(2) புரியாத பாட்டு
(3) இலக்கணப் பாட்டு
(4) பாட்டாகாது
(v) சரியான விகடகயத் நதர்ந்ததடுத்து ிரப்புக.
(a) கற்பகன ீரால் அலர்கின்ற —------------- சிறந்த பாட்டு [1]
(1) வாடா மலநர
(2) கற்பக மலநர
(3) மல்லிகக மலநர
(4) வண்ண மலநர
(b) திருவள்ளுவரின் உள்ளத்தில் —--------- கற்பகனகள் நவகல [1]
தசய்துள்ளன
(1) மூவககயான
(2) பல வககயான
(3) இருவககயான
(4) ஒநரவககயான
(c) உணர்ச்சிப் தபருக்நக —-------- சார்ந்த உயர் உடம்பாம் [1]
(1) உயிர்
(2) உடல்
(3) மனம்
(4) எண்ணம்
4
Page 5
Question 3
(A) Correct the following sentences and rewrite as per the instructions given:
கீ ழ்க்கண்ை வொக்கிைங்களில் பிரை நீக்கி கூறிைபடி எழுதுக.
பிகழ ீக்கி எழுதுக :
(i) ாகள என் தந்கத உறவினர் வட்டு
ீ திருமணத்திற்குச் [1]
தசன்றார்.
(ii) என் அத்கத என்கன ன்றாகப் படிக்கும்படி கூறியது. [1]
(iii) பிகழ ீக்கி எழுதுக: [1]
(a) மாடுகள் நதாட்டத்தில் நமய்ந்தது
(b) மாடுகள் நதாட்டத்தில் நமய்ந்தன
(c) மாடு நதாட்டத்தில் நமய்ந்தன
(d) மாடுகள் நதாட்டங்களில் நமய்ந்தது
(iv) சரியான வாக்கியத்கத நதர்ந்ததடுத்து எழுதுக : [1]
(a) இகனயம் உலகத்கத இகணக்கும்
(b) இகணயம் உலகத்கத இகணக்கும்
(c) இகனயம் உலகத்கத இகனக்கும்
(d) இகணயம் உலகத்கத இகனக்கும்
(v) சரியான வாக்கியத்கத நதர்ந்ததடுத்து எழுதுக: [1]
(a) அகலப் படிக்காநத ;ஆழ்ந்து படி
(b) அகளப் படிக்காநத ;ஆழ்ந்து படி
(c) அகலப் படிக்காநத ;ஆள்ந்து படி
(d) அகளப் படிக்காநத ;ஆள்ந்து படி
5
Page 6
(B) Use the idioms in the sentence as per the instructions given :
வொக்கிைத்தில் அரைத்து எழுதுக :
(i) கமும் சகதயும் நபால [1]
(ii) வாகழயடி வாகழயாய் [1]
சரியான மரபுச் தசால்கல நதர்ந்ததடுத்து ிரப்புக :
(iii) ராமு தன் நதர்வுக்கு —----------- படித்தான் [1]
(a) அணி அணியாகப்
(b) ஊணுறக்கமின்றிப்
(c) ககயும் களவுமாகப்
(d) தகாடி கட்டிப்
(iv) அந்த ஊரிநலநய —------------- மிகுந்த குடும்பம் அதுதான் [1]
(a) சீரும் சிறப்பும்
(b) கண் துகடப்பு
(c) விதி விலக்கு
(d) சந்து தபாந்து
(v) கண்ணன் இருவருக்கும் பதில் கூற முடியாது ____________ [1]
தவித்தான்
(a) கீ ரியும் பாம்பும் நபால்
(b) நபாற்றிப் புகழ்ந்து
(c) ாளும் கிழகமயும்
(d) இருதகலக் தகாள்ளியாய்
6
Page 7
SECTION B
LITERATURE - 40 MARKS
Answer four questions from this section on any three out of the four prescribed
textbooks.
பின்வரும் விைொக்களுள் ஏததனும் நொன்கனுக்கு உங்களுக்குக்
தகொடுக்கப்பட்டுள்ள மூன்று பொைப் புத்தகங்களிலிருந்து விரைைளி
ப ொது தமிழ் (PODHU TAMIL)
Question 4
“புல்லார் புரவி வல்விகரந்து பூட்டி
த டுந்நதர் ஊர்மதி வலவ”
(i) தவௌவால் மாகலயில் எங்குச் தசல்லும் ? [1]
(ii) தவௌவாலின் நதாற்றத்கதக் கூறுக . [2]
(iii) மணமகளின் கூந்தகலப் நபால மணந்தது எது ? [2]
(iv) விகனநமற்தசன்ற தகலவனிடம் தூது வந்த பாணன் ததரிவித்த [5]
தசய்தி யாது ?
Question 5 [10]
விகனத்திட்பம் என்னும் தகலப்பில் வள்ளுவர் கூறியுள்ளனவற்கற ீ
எவ்வாறு மதிப்பீடு தசய்வாய் ?
Question 6 [10]
கண்ணகி சூளுகரத்தது ஏன் ? கர மாந்தர் மயங்கிக் கூறியன யாகவ ?
இதற்குரிய காரணங்கள் யாகவ ?
7
Page 8
கதத ககொதை (KADHAI KOVAI)
Question 7
“மாட்கடப் பாரும் ,25 ரூபா” என்றார்.
(i) பால்வண்ணம் பிள்கள தமக்ஸிநகா எங்கு இருப்பதாக [1]
அலுவகத்தில் கூறினார் ?
(ii) பால்வண்ணம் பிள்களயின் குடும்ப ிகல யாது ? [2]
(iii) பால்வண்ணம் பிள்கள பசுமாட்கட எவ்வாறு ஏன் விற்றார் ? [2]
(iv) பால்வண்ணம் பிள்கள பிடிவாத குணமுகடயவர் என்பகதத் தக்க [5]
சான்றுடன் விளக்குக .
Question 8 [10]
‘நவலி’ சிறு ககதயின் தகலப்பு எவ்வாறு தபாருந்துகிறது என்பகத
உதாரணத்துடன் விளக்குக .
Question 9 [10]
தசாந்த வடு
ீ கட்டுவகதப் பற்றிய உன் கருத்கத இக் ககதயின் வழி
ிறுவுக
8
Page 9
சிகேகிதி (SINEKITHI)
Question 10
“ ீ அந்த நசதுராமனுடன் பழகுவகத ிறுத்த மாட்டாயா ?” என்நறன்
(i) துகரயின் இளவயதுச் சிந கிதி யார் ? [1]
(ii) துகர நவகல பார்க்கும் பத்திரிக்கக ஆசிரியரின் மகள் யார்?அவள் [2]
யாகரத் திருமணம் தசய்து தகாண்டாள் ?
(iii) லலிதா ஒரு சிறந்த மகனவியாக விளங்குகிறாளா ? ஆராய்ந்து [2]
கூறுக.
(iv) நசதுராமன் பாத்திரம் இக்ககதயின் திருப்புமுகன என்பகத [5]
எக்காரணங்களால் விளக்குவாய் ?
Question 11 [10]
காந்தா , ாகம்மாள் இருவரின் பண்பு லன்ககள விவரித்து
இப்பாத்திரங்கள் ாவலின் ககதநயாட்டத்திற்கு எவ்வாறு துகண
தசய்கிறது என ஆராய்க .
Question 12 [10]
ாராயணசாமிநய இந் ாவலின் கதா ாயகன் என்பகத உன் பார்கவயில்
விளக்குக.
க ொன் கண்ட ஏலங்கி (YON CANDA ELANGI)
Question 13
எங்களுக்குத் துகணயாக வந்தவர், ”இதுதான் இராவணன் தவட்டு”
என்றார்.
(i) டாக்டர்.மு.வ.அவர்கள் எங்கிருந்து இக்கடிதத்கத எழுதுகிறார் ? [1]
(ii) ாகத்தீவு குறிப்பு வகரக [2]
9
Page 10
(iii) சீதாவாகக என்ற தபயர் அந்த இடத்திற்கு ஏன் வந்தது என ீ [2]
ிகனக்கிறாய் ?
(iv) கதிர்காமத்கத ம் ாட்டு முருகன் நகாவில்கநளாடு ஒப்பிட்டு [5]
எழுதுக
Question 14 [10]
கடித இலக்கியத்தில் தமிழிலக்கியம் எவ்வாறு யமுற எடுத்தாளப்
பட்டுள்ளது ?
Question 15 [10]
ீர் வழ்ச்சிகள்
ீ மக்கள் மனகத குழந்கதயாக்குபகவ என்ற கூற்கற ீ
எவ்வாறு உணர்கிறாய் ?
10