Page 1
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ்
Tamil
வகுப்பு : 4 நேேரம் : 2 மணி
Std : 4 மொ�ொத்தப்புள்ளிகள் : 25
மாாணவனின் பெெயர் : _______________________________
பள்ளியின் பெெயர் : _______________________________
பெெற்றோ�ோர் கைையொ�ொப்பம் : _______________________________
ஆசிரியர் கைையொ�ொப்பம் : _______________________________
வரிசைை எண் செெயல்பாாடுகள் தரம்
1. வாாசிப்போ�ோம், எழுதுவோ�ோம்.
2. உரைையாாடல் எழுதுவோ�ோம் (அல்லது) அனுபவக்குறிப்பு
3. பாாடலைை முழுமைைப்படுத்துவோ�ோம்.
4.
விடுகதைைக்குப் பொ�ொருத்தமாான விடைை கண்டுபிடித்தல்
5.
வாாழ்க்கைைக்குறிப்பு எழுதுதல் (அல்லது) வினாாநிரல் உருவாாக்குதல்
மொ�ொத்த தரம்
குறிப்பு
y முதல் பதினை�ந்து நிமிடங்கள் சிந்தனை� நேேரம்.
y இந்த நேேரத்தில் வினாாக்களைை நன்றாாக வாாசித்துப் புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
y 1, 3, 4 செெயல்பாாட்டிற்குக் கண்டிப்பாாகப் பதில் எழுத வே�ண்டும். 2, 5 செெயல்பாாடுகளில்
இரு செெயல்பாாடுகள் வீதம் கொ�ொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரு செெயல்பாாடுகளிலும் ஏதாாவது
ஒன்றிற்கு விடைை அளித்தல் வே�ண்டும்.
1
Page 2
செெயல்பாாடு - 1
வாாசிப்போ�ோம், எழுதுவோ�ோம்.
கீழ்க்காாணும் வாாசிப்புப் பகுதியைை நன்கு வாாசித்துக் கீழே� தரப்பட்டுள்ள வினாாக்களுக்குப்
பதில் எழுதவும்.
பரந்து விரிந்த இப்புவி இயற்கைை வளங்களாால் சூழப்பட்டுள்ளது. இயற்கைை நமக்குக் கிடைைத்த
மிகப்பெெரிய பொ�ொக்கிஷமாாகும். நிலம், நீர், காாற்று, ஆகாாயம், நெ�ருப்பு எனப் பஞ்சபூதங்களும்
இயற்கைை வளங்களாாகும். மனிதன் மட்டுமன்றி விலங்குகள், பறவைைகள், பூச்சிகள் முதல்
புழுக்கள் வரைை அனை�த்தும் இயற்கைையோ�ோடு ஒன்றி வாாழ்ந்து கொ�ொண்டிருக்கின்றன.
இப்புவியில் இருக்கும் அழகிய நிலப்பரப்பு அதன் நாான்கு திசைைகளிலும் இருக்கும்
சமுத்திரங்கள், பச்சைைப் போ�ோர்வைை போ�ோல அமைைந்திருக்கும் காாடுகள், பூத்துக்குலுங்கும்
மலர்கள், வெ�ள்ளி நிறம் போ�ோன்ற நீர்வீழ்ச்சிகள். மாான் போ�ோன்று துள்ளிக் குதித்து
ஓடும் ஆறுகளைைக் கொ�ொண்டுள்ளது இயற்கைை. இயற்கைை நமக்கு உயிர்போ�ோன்றது.
இவ்வியற்கைையைைப் பாாதுகாாப்போ�ோம். பலன் பெெறுவோ�ோம்.
அ. நமக்குக் கிடைைத்த மிகப்பெெரிய பொ�ொக்கிஷம் எது? - 1 புள்ளி
ஆ. பஞ்சபூதத்தில் உட்படாாதது எது? - 1 புள்ளி
நிலம், நீர், காாற்று, மனிதன், ஆகாாயம்.
இ. வாாசிப்புப் பகுதியிலுள்ள ஒரு வர்ணனை�ச் சொ�ொல்லைை எழுதுங்கள். - 1 புள்ளி
ஈ. மாான் போ�ோன்று துள்ளி குதித்து ஓடுவது எது? - 1 புள்ளி
உ. ஆகாாயத்தைைக் குறிக்கும் வே�று சொ�ொல் என்ன? - 1 புள்ளி
2
Page 3
செெயல்பாாடு - 2
உரைையாாடல் எழுதுவோ�ோம்.
ஒரு காாகமும் குருவியும் காாட்டில் வசித்து வந்தன. குருவி மெ�ழுகினாால் ஒரு கூட்டைைக்
கட்டியது. காாகம் மாாட்டுச் சாாணத்தாால் ஆன கூடு கட்டியது. ஒரு நாாள் காாட்டில் இடிமின்னலுடன்
பயங்கர மழைை பெெய்தது. அந்த மழைையில் காாகத்தின் வீடு கரைைந்துவிட்டது. காாகம் குருவியின்
வீட்டிற்குச் செென்றது. தொ�ொடர்ந்து குருவியும், காாகமும் என்னெ�ன்ன பேேசியிருக்கும் எழுதுங்கள்.
அ. காாகம் : நண்பாா! நலமாா. - 3 புள்ளிகள்
குருவி : _____________________________
காாகம் : _____________________________
குருவி : _____________________________
காாகம் : _____________________________
குருவி : _____________________________
ஆ. காாகம் கூட்டில் இருந்தது. - 1 புள்ளி
(பன்மைைத் தொ�ொடராாக மாாற்றி எழுதுங்கள்.)
இ. கதைைக்குப் பொ�ொருத்தமாான தலைைப்பு அளியுங்கள். - 1 புள்ளி
(அல்லது)
அனுபவக் குறிப்பு
அ. விடுமுறைை நாாளில் பயணம் செெய்த அனுபவம் உங்களுக்கு இருக்குமல்லவாா?
(உறவினர் வீடுகளுக்கோ�ோ, சுற்றுலாாவோ�ோ) உங்கள் அனுபவங்களைைக் குறிப்பாாக
எழுதுங்கள். - 3 புள்ளிகள்
3
Page 4
ஆ. கடலின் நடுவே� திருவள்ளுவர் சிலைை அமைைந்த இடம் எது? - 1 புள்ளி
(கொ�ொச்சி, செென்னை�, கன்னியாாகுமரி, திருவனந்தபுரம்)
இ. தரைையில் செெல்லும் வாாகனம் எது?
(கப்பல், விமாானம், மிதவைை, பேேருந்து) - 1 புள்ளி
செெயல்பாாடு - 3
பாாடலைை முழுமைைப்படுத்துவோ�ோம்.
அ. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள சொ�ொற்களைைப் பயன்படுத்திப் பாாடலைை முழுமைையாாக்குங்கள்.
தினம் எழும் சூரியனே�...! - 3 புள்ளிகள்
உன்னை� யாார் எழுப்புகிறாார்?
இரவில் வரும் நிலவே�
யாாருக்காாக நீ, காாத்திருக்கிறாாய்.
____________________________________
____________________________________
____________________________________
____________________________________
____________________________________
____________________________________
(நட்சத்திரம், மழைை, வாானவில், காாற்று)
ஆ. பாாடலுக்குப் பொ�ொருத்தமாான தலைைப்பு அளியுங்கள். - 1 புள்ளி
இ. இவற்றில் சூரியனின் பெெயர் அல்லாாதது எது? - 1 புள்ளி
(கதிரவன், ஞாாயிறு, திங்கள், ஆதவன்)
செெயல்பாாடு - 4
விடுகதைைக்குப் பொ�ொருத்தமாான விடைை கண்டுபிடித்தல்.
அ. இரவில் வருவே�ன், பகலில் மறைைவே�ன். - 1 புள்ளி
என்னை�த் தொ�ொட முடியாாது, நாான் யாார்?
4
Page 5
ஆ. நாான்கு காால்கள் உள்ளன. நடக்க முடியாாது. - 1 புள்ளி
படுக்கைை உண்டு. உறங்க முடியாாது. நாான் யாார்?
இ. வாானில் பறக்கும், ஆனாால் பறவைை அல்ல. அது என்ன? - 1 புள்ளி
ஈ. உடல் முழுதும் பற்கள். ஆனாால் சாாப்பிடாாது. அது என்ன? - 1 புள்ளி
உ. எரியாாமல் எரியும். ஆனாால் வெ�ளிச்சம் தராாது. அது என்ன? - 1 புள்ளி
(சீப்பு, விமாானம், நாாற்காாலி, நிலாா, நட்சத்திரம்)
செெயல்பாாடு - 5
வாாழ்க்கைை குறிப்பு எழுதுதல்.
சர். சி.வி. இராாமன்
1904 கல்லூரியில் படித்தாார். பிறந்த வருடம் 1888 நவம்பர் 7
ஒளிச்சிதறல் ஆராாய்ச்சி 1929 இங்கிலாாந்தில் சர் பட்டம்
இராாமன் விளைைவு
பிறந்த இடம் திருவாானை�க்காால் (திருச்சி) 1970 நவம்பர் 21 இல் மறைைந்தாார்
பெெற்றோ�ோர் சந்திரசேேகர், பாார்வதியம்மாா 1930 நோ�ோபல் பரிசு
அ. - 4 புள்ளிகள்
5
Page 6
ஆ. சர்.சி.வி. இராாமனுக்குச் “சர்“ பட்டம் அளித்த நாாடு.
(அல்லது)
வினாாநிரல் உருவாாக்குதல். - 5 புள்ளிகள்
(கீழே� கொ�ொடுத்துள்ள பத்தியைை வாாசித்து ஐந்து வினாாக்கள் உருவாாக்குங்கள்.)
பாாரதிதாாசன் தமிழ் இலக்கியத்தில் புகழ் பெெற்ற கவிஞர். அவரது இயற்பெெயர்
கனக சுப்புரத்தினம். பாாரதியாார் மீது கொ�ொண்ட அந்தப் பிரியத்தாால் தனது
பெெயரைைப் பாாரதிதாாசன் என்று மாாற்றிக் கொ�ொண்டவர். பாாரதிதாாசன்
கிண்டல்காாரன், கிறுக்கன் என்ற புனை�ப் பெெயர்களில் எழுதினாார்.
தமிழைைத் தாாய் மொ�ொழியாாக மட்டுமின்றி தெெய்வமாாகவும் கருதினாார். அவரது
படைைப்புகளில் குடும்பவிளக்கு, பாாண்டியன் பரிசு மற்றும் புதிய ஆத்திசூடி
சிறப்பிடம் பெெற்றவைை. தனது படைைப்புகளுக்காாகச் சாாகித்ய அகாாடமி விருதும்
பெெற்றுள்ளாார்.
அ. ______________________________________________
ஆ. ______________________________________________
இ. ______________________________________________
ஈ. ______________________________________________
உ. ______________________________________________
6