Kerala Plus One Model Question Paper Tamil – Text
Read the full text of this sample paper below — useful to quickly search, copy and reference the content online without downloading the PDF.
📄 View text version (4 pages)
Page 2
FIRST YEAR HIGHER SECONDARY EXAMINATION MARCH 2023
Part-II
TAMIL
Maximum: 80 Scores
1 முதல் 10 வரை உள் ள வினாக்களுள் எரவயேனும் எட்டனுக் குச் சைிோன
விரடரேத் யதை்ந்ததடுத்து எழுதுங் கள் . மதிப் தபண்1 வீதம் . 10 x 1= 10
1. ஒயில் என் பதன் பபொருள் .
அ. அழகு ஆ. கலல இ. இலை ஈ.ஆட்டம் .
2. பதய் யம் என் பது எந்த மொவட்டத்தின் பண்பொட்டுக் கலல வடிவம் .
அ. வயநொடு ஆ. பொலக்கொடு
இ. பகொல் லம் ஈ. கொைர்ககொடு
3. வொலழ + பழம் = வொலழப்பழம் இது எவ் வலகப்புணர்ை்சிலயை் ைொரும் ?
அ. இயல் பு புணர்ை்சி ஆ. கவற் றுலமப் புணர்ை்சி
இ. விகொரப் புணர்ை்சி ஈ. அல் வழிப் புணர்ை்சி
4. நொடகத்தின் தந்லத என அறியப்படுபவர்.
அ. பரிதிமொற் கலலஞர் ஆ.பம் மல் ைம் பந்த முதலியொர்
இ.ைங் கரதொஸ் சுவொமிகள் ஈ.அருணொை்ைலம்
5. நவீனத்துவத்தின் குழந் லத என அறியப்படுவது.
அ. புதுக்கவிலத ஆ. நொடகம்
இ.சிறுகலத ஈ.கொப் பியம்
6. தலித் என் ற பைொல் எந் த பமொழியில் இருந் து எடுக்கப்பட்டது?
அ. இலத்தீன் ஆ. கிகரக்கம்
இ.எபிகரயம் ஈ.ஃபிபரன் ை்
7. ககரளத்தில் கண்டல் கொடுகள் அதிகம் உள் ள மொவட்டம்
அ.இடுக்கி ஆ.பத்தனம் திட்லட
இ.கண்ணூர் ஈ. மலப்புறம்
8. இரொவ் பகதூர் பட்டம் பபற் ற பதிப்பொசிரியர்
அ. வ உ சி ஆ ஈ கவ ரொ
இ. சி லவ தொ ஈ. தி ரு வி க.
9. "தீக்குள் விரலல லவத்தொல் நந்தலொலொ உன் லனத்
தீண்டும் இன் பம் கதொன் றுதடொ நந்தலொலொ " எனும் பொடலில் அலமந்துள் ள சுலவ
எது?
அ. பக்தி ஆ. வீரம் இ.இன் பம் ஈ.அவலம் .
10. எட்டொவது பிறவி என் ற கவிலதத் பதொகுப் பின் ஆசிரியர் .
அ.திலகபொமொ ஆ.தமிழை்சி
இ.ைல் மொ ஈ.பவண்ணிலொ.
11 முதல் 18 வரையிலான வினாக்களுள் எரவயேனும் ஆறனுக் கு விரட எழுதுங் கள் .
மதிப் தபண்கள் 2 வீதம் 6x2=12
11. பதருக்கூத்தின் பொணிகள் எத்தலன? அலவ யொலவ?
12. கீழ் வருவனவற் றுள் ைரியொனவற் லறத் கதர்ந்பதடுத்து எழுதுக.
• பலடயணி 28 தினங் கள் நலடபபறும் நடன வழிபொடு ஆகும் .
Page 3
• பலடயணி ககொலம் கமுகு மரத்தின் பொலளகலளக் பகொண்டு
உருவொக்கப்படுவது
• பலடயணி என் பது எல் லொவித மத ைமுதொயத்தினரும் கைர்ந்து
நடத்துகின் ற ஒரு விழொ ஆகும் .
13. கவிமணி கதசிக விநொயகம் பிள் லள குறித்துக் குறிப்பு எழுதுங் கள் .
14. பபண்ணியம் பற் றி இரண்டு கருத்துகள் எழுதுங் கள் .
15. சி லவ தொகமொதரம் பிள் லள அவர்கள் பதிப்பித்த இரண்டு நூற் களின்
பபயர்கலள எழுதுங் கள் .
16. வஞ் ைப்புகழ் ைசி
் அணி குறித்து எழுதுங் கள் .
17. நீ ர் சுற் றுலொ பைல் லுலகயில் முன் எை்ைரிக்லகயொக என் பனன் ன பபொருட்கலளக்
பகொண்டு பைல் வொய் ?
18. உம் லமத் பதொலகக்கு இரண்டு எடுத்துக்கொட்டுகள் எழுதுங் கள் .
19 முதல் 24 வரையிலான வினாக்களுள் எரவயேனும் ஐந் தனுக் கு ஒரு பக்கத்திற் கு
மிகாமல் விரட எழுதுங் கள் . மதிப் தபண்கள் 4 வீதம் 5x4=20
19. உவலம அணி குறித்து எழுதுங் கள் .
20. லவகுண்ட லவத்தியர் எனும் நொடகத்லத லமயமொக லவத்துப் கபொலி
லவத்தியரர்கள் பற் றி உங் கள் கருத்துக்கள் நொன் கிலன எழுதுங் கள் .
21. நவீனத்துவம் முன் லவக்கின் ற கருத்து நிலலகள் நொன் கிலன எழுதுங் கள் .
22. நிலை்ைரிவிற் கொன கொரணங் கலள எடுத்துக் கூறி பத்திரிக்லகக்கு அனுப்ப்
பபட்டிை் பைய் தி தயொர் பைய் யுங் கள் .
23. சிம் லொ ஒரு சுற் றுலொ தலம் அலதப்கபொன் று நீ கண்டு களித்த ஏகதனும் ஒரு
சுற் றுலொத் தலத்லதக் குறித்து வர்ணலனக் குறிப்பு எழுதுங் கள் .
24. சி லவ தொகமொதரம் பிள் லள அவர்களின் தமிழ் ப்பணி குறித்து உனது
நண்பனுக்குக் கடிதம் எழுதுங் கள் .
25 முதல் 29 வரையிலான வினாக் களுள் எரவயேனும் நான்கனுக் கு ஒன்றரைப்
பக்கத்திற் கு மிகாமல் விரட எழுதுங் கள் . மதிப் தபண்கள் ஆறு வீதம் 4x6=24
25. இலக்கியை் சுலவ குறித்து குறுங் கட்டுலர எழுதுங் கள் .
26. “நொட்லட எல் லொம் பதொலலத்தொய் - அண்கண
நொங் கள் பபொறுத்திருந் கதொம்
மீட்டும் எலம அடிலம பைய் தொய்
கமலும் பபொறுத்திருந்கதொம் ”.
இப்பொடல் வரிகலள நயம் பொரொட்டி எழுதுங் கள் .
27. மண்பமொழி என் னும் சிறுகலதயில் இடம் பபறும் பவள் லளயன் என் ற
கதொபொத்திரத்தின் குணநலன் கலளத் திறனொய் வு பைய் து எழுதுங் கள் .
28. இயற் லக மொைலடவதற் கொன கொரணங் கலள எடுத்துக் கூறிப் பத்திரிக்லகக்கு
ஒரு தலலயங் கம் தயொர் பைய் யுங் கள் .
29. தமிழ் த் பதொண்டொற் றிய அறிஞர் ஒருவலர கநர்கொணல் நடத்துவதற் கொன ஆறு
வினொக்கள் அடங் கிய வினொ நிரல் தயொர் பைய் யுங் கள் .
30 முதல் 32 வரை உள் ள வினாக் களுள் எரவயேனும் இைண்டனுக்கு இைண்டு
பக்கத்திற் கு மிகாமல் விரட எழுதுங் கள் . மதிப் தபண்கள் 8 வீதம் .
2x8= 16.
30. தமிழர் பண்பொடும் இலக்கியமும் என் னும் தலலப் பில் கட்டுலர எழுதுங் கள் .
Page 4
• பண்பொட்டின் தன் லம.
• உணவு .
• இலக்கியத்தில் பண்பொடு.
• நவீனப் பண்பொடு.
31. உனது பள் ளியில் நலடபபறும் ஆண்டு விழொவில் உலரயொற் றுவதற் கொக
'பபண்ணியம் ' என் ற தலலப் பில் பைொற் பபொழிவு தயொர் பைய் யுங் கள் .
• கவிஞர் ைல் மொ, திலகபொமொ, தமிழை்சி.
• குடும் ப வொழ் க்லக.
• ைமூகத்தில் பபண்கள் .
• பபண்ணியம் .
32. ஆ மொதவன் எழுதிய புனலும் மணலும் என் னும் நொவலலக் குறித்துத் திறனொய் வுக்
குறிப்பு எழுதுங் கள் .
குறிப்புகள்
• பமொழிநலட
• லமயக்கருத்து
• இயற் லக வருணலன.