Page 1
CBSE BOARD
SAMPLE
PAPER
2026
DOWNLOAD
Page 2
மாதிரிவினாத்தாள் – 2025 - 26
SAMPLE QUESTION PAPER -2025 -26
வகுப்பு: பன்னிரண்டு மமாத்த மதிப்மபண்கள்:80
(XII-STD) Maximum Marks: 80
தமிழ் காலஅளவு : 3 மணி
TAMIL : 106 Time Allowed : 3 Hours
_____________________________________________________________________________
இந்த வினாத்தாளில் அச்சிடப்பட்ட 11 பக்கங்கள் உள்ளததச்
சரி பார்க்கவும்
இந்த வினாத்தாளில் 15 வினாக்கள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்
எழுதத் மதாடங்குவதற்கு முன் வினாவரிதச எண்தணக் குறிப்பிடவும்
Please check that this question paper contains 11 printed pages
Please check that this question paper contains 15 part of the questions
Please write down the serial number of the question before attempting it.
_________________________________________________________________________
பகுதி அ (படித்தல் -10 மதிப்மபண்)
Section –A Unseen passage (10 Marks)
1. பின்வரும் உதரநதடப் பகுதிதைப் படித்துக் மகாடுக்கப்பட்ட பலவுள்
மதரிவுமசய் வினாக்களுக்கு விதடதருக. 5x1=5
பாரதியின் கவிதாமண்டலத்ததச் சேர்ந்தவர்' என்று
பாரதியாரால் முன்மமாழியப்பட்டவர் பாரதிதாேன். இவர். ோதி ஒழிப்பு,
மபண் விடுததல, தமிழ் வளர்ச்ேி, மூடப்பழக்க வழக்கங்கதள ஒழித்தல்
முதலான கருத்துகளுக்கு முக்கியத்துவம் மகாடுத்தவர். எல்லாரும்
எல்லாமும் மபறசவண்டும். புவிதய நடத்து; மபாதுவில் நடத்து சபான்ற
மபாதுவுதடதமக் கருத்துகதளயும் மக்களாட்ேித் தத்துவங்கதளயும் தமது
பாடல்களில் வலியுறுத்தியவர். ேந்த அதமப்புகளிலும் இதேயிலும்
பாரதிதயப் சபாலசவ நல்ல சதர்ச்ேி மபற்றவர். மக்கள் இலக்கிய
வடிவங்களான கும்மி, மதம்மாங்கு, ஏற்றப்பாட்டு சபான்ற வடிவங்களிலும்
கவிதத பாடியவர். பதழய யாப்பு வடிவில் ஆேிரியப்பாதவயும் ஆேிரிய
விருத்தங்கதளயும் பாடினார். ேமூகத்தில் ஏதழ, பணக்காரன் என்ற
ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதத.
ஓடப்பராைிருக்கும் ஏதைைப்பர்
உததைப்பராகிவிட்டால் ஓர்மநாடிக்குள்
Page 1 of 11
Page 3
ஓடப்பர் உைரப்பர் எல்லாம்மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பாநீ
என்ற பாடலின் மூலம் எடுத்துதரக்கின்றார்.
பாரதிதாேன் தன்மமாழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால்
இரஷ்யக் கவிஞரான இரசூல் கம்ேசதாவ்' என்பவசராடு ஒப்பிடப்படுகிறார்.
பாரதிதாேதனப் பின்பற்றி எழுதிய வாணிதாேன், முடியரேன், சுரதா
சபான்சறார் பாரதிதாேன் பரம்பதரக் கவிஞர்கள் என்று
அதழக்கப்படுகின்றனர்.
வினாக்கள்:
I. பாரதிதாேன் பதழய யாப்பு வடிவில் எததப் பாடினார்?
A) பாடல்கள் B) கவிததகள் C) மேய்யுட்கள்
D) ஆேிரியப்பாக்கள்
II. பாரதிதாேதனப் பின்பற்றி எழுதாதவர் யார்?
A) வாணிதாேன் B) கண்ணதாேன் C) முடியரேன் D) சுரதா
III. ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி – இவ்வடிகளில் ஓடப்பர் என்பவர் யார்?
A) பணக்காரர் B) நடுத்தர மக்கள் C) ஏதழசயார்
D) மூன்றும் ேரி
IV. இரசூல் கம்ேசதாவ் எந்நாட்தடச் ோர்ந்தவர்?
A) மெர்மன் B) இந்தியா C) தமிழ்நாடு D) இரஷ்யா
V. மக்கள் இலக்கிய வடிவம் எது?
A) கதத B) கவிதத C) உதரநதட D) கும்மி
2. பின்வரும் உதரநதடப்பகுதிதைப் படித்துக் மகாடுக்கப்பட்ட
வினாக்களுக்கு விதட தருக. 5x1=5
தமிழக வரலாற்றில் மதான்மங்களின் கூறுகளாகப் பண்பாடு
ோர்ந்தும், பண்தடய தமிழர்களின் மரபு ோர்ந்தும் மதான்றுமதாட்டு பல
விழாக்கள் நதடமபற்றுக் மகாண்டிருக்கின்றன. அப்படி நடக்கின்ற
விழாக்களில் ஒன்றுதான் ஆடிப்மபருக்கு விழா. பாமர மமாழியில் ‘ஆடி
பதிமனட்டாம் மபருக்கு’ என்று மோல்வசத மபாருத்தமாக இருக்கும். ஆடி
பதிமனட்டாம் நாள் நடக்கின்ற ேிறப்பான விழா இது. தமிழர்கள்
மகாண்டாடுகிற விழாக்களில் சததி பார்த்து நடக்கிற விழாக்களாக ஆடிப்
மபருக்தகயும், தத ஒன்றாம் நாள் நடக்கிற அறுவதடத் திருநாளாம்
Page 2 of 11
Page 4
மபாங்கல் பண்டிதகதயயும் மோல்லலாம். மற்றதவ நாள், நட்ேத்திரம்
பார்த்து நடக்கிற விழாக்களாகசவ இருக்கின்றன. ஆடிப் மபருக்கு
திருநாதள ‘ேப்த கன்னி’களுக்கு நடத்தப்படுகிற ஒரு விழாவாகசவ
வரலாறு காட்டுகிறது. முழுக்க முழுக்க மபண்கள் ோர்ந்து நடத்தப்படுகிற
விழா இது.
“ஆடிப் பிதறதயத் சதடிப்பார்” என்மறாரு பழமமாழி புழக்கத்தில்
உண்டு. பிதறயின் வடசகாடி உயர்ந்திருந்தால் அவ்வருடம் ‘மவள்ளாதம’
உயர்ந்திருக்கும் என்பதும் மதன்சகாடி உயர்ந்திருந்தால் ‘மவள்ளாதம’
தாழ்ந்திருக்கும் என்பதும் நம்பிக்தக. ஆடிப் பட்டத்தில் சதடி விததத்த
காலங்கமளல்லாம் உண்டு. இன்தறக்கு அப்படியில்தல. நீரும் மண்ணும்
பயிரும்தான் நம் மக்கதள இயங்க தவக்கும், இயக்கவும் தவக்கும்.
வணிகர்களுக்கு ஆடித் தள்ளுபடி, நமக்சகா நல்ல காரியங்கள் மேய்வதற்கு
ஆடி தள்ளுபடி. ஆடியும் மார்கழியும் இதறவனுக்கும் இதறவிக்கும் உகந்த
மாதங்கள் என்பதாலும் அவர்கதளக் மகாண்டாடி குதூகலிக்க தவக்க
சவண்டும் என்பதாலுசம நல்லன மேய்வதற்கு இடமளிக்கவில்தல என்று
சதான்றுகிறது. நீதரயும் பாதலயும் இன்று ஒசரவிதல மகாடுத்து வாங்க
சவண்டிய சூழலுக்கு ஆட்பட்டிருக்கிசறாம். இக் மகாடுதமகள் அகலவும்
நதித் தீரங்களில் வற்றாத மதழ மபாழிந்து நீர் மபருகவும் அதனால்
பயிர்கள் மேழித்து வளம் மபருகவும் இயற்தகதய வணங்குசவாம். நீரின்றி
அதமயாது உலகு.
வினாக்கள்:
I. ஆடிப்மபருக்கு யாருக்கு உரியது என வரலாறு கூறுகிறது.?
II. மக்கதள இயக்குவது எது?
III. சவளாண்தம எப்சபாது உயர்ந்திருக்கும்?
IV. தமிழர்கள் சததி பார்த்துக் மகாண்டாடும் விழாக்கள் எதவ?
V. நீரின்றி அதமயாது உலகு – இது யாருதடய கூற்று?
பகுதி -ஆ(இலக்கணம் -12 மதிப்மபண்)
Section – B ( Grammar-12 Marks)
3. பிதை நீக்கித் திருத்தப்பட்ட மதாடர் எதுமவனக் கண்டறிந்து
எழுதுக [ மூன்று மட்டும் ] 3x1=3
Page 3 of 11
Page 5
I. இன்ணலிலல இருக்கும் மதாைிளாலர்கதள நாம் நிதனக்க லவண்டும்.
A) இன்னலிசல இருக்கும் மதாழிளாலர்கதள நாம் நிதனக்க சவண்டும்.
B) இண்ணலிசல இருக்கும் மதாழிளாலர்கதள தாம் நிதனக்க சவண்டும்.
C) இன்னலிசல இருக்கும் மதாழிலாளர்கதள நாம் நிதனக்க சவண்டும்.
D) இன்னலிசல இருக்கும் மதாலிழாளர்கதள நாம் நிதணக்க சவண்டும்.
II. என் மணம் பறந்து நின்ற மரக்கிதலைிலிருந்து பரிக்கப்பட்ட
மளர்லபால் வாடுகிறது.
A) எண் மணம் பரந்து நின்ற மரக்கிதளயிலிருந்து பறிக்கப்பட்ட
மலர்சபால் வாடுகிறது.
B) என் மணம் பறந்து நின்ற மரக்கிதலயிலிருந்து பரிக்கப்பட்ட
மலர்சபால் வாடுகிறது.
C) என் மணம் பறன்து நின்ற மரக்கிதளயிலிருந்து பரிக்கப்பட்ட
மலப்சபால் வாகுகிறது.
D) என் மனம் பரந்து நின்ற மரக்கிதளயிலிருந்து பறிக்கப்பட்ட
மலர்சபால் வாடுகிறது.
III. கருத்தாளமும் வாசகச் சுதவப்பும் கலந்து இலக்கிைங்கள்
பதடத்தவர் மெைகாந்தன்
A) கறுத்தாழமும் வாேகச் சுதவப்பும் கலந்து இலக்கியங்கள்.
பதடத்தவர் மெயகாந்தன்.
B) கருத்தாழமும் வாேகச் சுதவப்பும் கலந்து இலக்கியங்கள்.
பதடத்தவர் மெயகாந்தன்.
C) கறுத்தாளமும் வாமேகச் சுதவப்பும் களந்து இலக்கியங்கள்
பதடத்தவர் மெயகாந்தன்.
D) கருத்தாளமும் வாேகச் சுதவப்பும் கழந்து இலக்கியங்கள். பதடத்தவர்
மெயகாந்தன்.
IV. சட்தடைில் படிந்துள்ள கதறதைப் லபாக்கு.
A) ேட்தடயிள் படிந்துள்ள கதறதயப் சபாக்கு
B) ேட்தடயில் படிந்துள்ள கதறதயப் சபாக்கு
C) ேட்தடயில் படிந்துள்ள கதரதயப் சபாக்கு
D) ேட்தடயில் பரிந்துல்ல கதரதயப் சபயக்கு
Page 4 of 11
Page 6
V. வரண்டு கிடந்த புலுதிநிலம் வலம்மபற மதை மபாைிை லவண்டும்.
A) வரண்டு கிடந்த புளுதிநிலம் வலம்மபற மதழ மபாழிய சவண்டும்.
B) வறண்டு குடந்த புழுதிநிளம் வளம்மபற மதல மபாழிய சவண்டும்.
C) வறண்டு கிடந்த புழுதிநிலம் வளம்மபற மதழ மபாழிய சவண்டும்.
D) வரண்டு கிடந்த புழுதிநிலம் வளம்மபர மதல மபாழிய சவண்டும்.
4. வல்லினமமய்ைிட்டுத் திருத்திைமதாடர் எதுமவனக் கண்டறிந்து
எழுதுக [ மூன்று மட்டும் ] 3x1=3
I. திறனாய்வு கதலதை தமிழுக்கு அறிமுகப்படுத்திைவர் தி.சு. நடராசன்.
A) திறனாய்வுக் கதலதயத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்
தி.சு. நடராேன்
B) திறனாய்வு கதலதய தமிழுக்குப் அறிமுகப்படுத்தியவர்
தி.சு. நடராேன்
C) திறனாய்வுக் கதலதய தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்
தி.சு. நடராேன்
D) திறனாய்வு கதலதயத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்
தி.சு. நடராேன்
II. லபருந்தத பிடிக்க சாதலகதை கடக்க இரு பக்கங்கதளயும் பார்.
A) சபருந்ததப் பிடிக்க ோதலதய கடக்க இருப்பக்கங்கதளயும் பார்
B) சபருந்ததப் பிடிக்க ோதலதய கடக்க இருபக்கங்கதளயும் பார்.
C) சபருந்ததப் பிடிக்கச் ோதலதயக் கடக்க இருபக்கங்கதளயும் பார்.
D) சபருந்ததப் பிடிக்க ோதலதயக் கடக்க இருபக்கங்கதளயும் பார்.
III. காவடிபாரம் சுமக்கிறவனுக்கு மதரியும்
A) காவடிபாரம் சுமக்கிறவனுக்குத் மதரியும்
B) காவடிப்பாரம் சுமக்கிறவனுக்கு மதரியும்
C) காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத் மதரியும்
D) காவடிப்பாரம்ச் சுமக்கிறவனுக்கு மதரியும்
IV. காக்தகக்கு தன் குஞ்சு மபான்குஞ்சு
A) காக்தகக்குத் தன் குஞ்சு மபான்குஞ்சு
B) காக்தகக்குத் தன்க்குஞ்சு மபான்குஞ்சு
C) காக்தகக்குத் தன்குஞ்சு மபான்க்குஞ்சு
D) காக்தகக்கு தன்க்குஞ்சு மபான்க்குஞ்சு
Page 5 of 11
Page 7
V. அறிைா பிள்தள மசய்த பிதைைால் தீரா துன்பம் அதடந்தான் .
A) அறியாப்பிள்தள மேய்த பிதழயால் தீராத்துன்பம் அதடந்தான்.
B) .அறியா பிள்தள மேய்தப்பிதழயால் தீராத்துன்பம் அதடந்தான்.
C) அறியா பிள்தள மேய்த பிதழயால் தீராத்துன்பம் அதடந்தான்.
D) அறியாப் பிள்தள மேய்த பிதழயால் தீராதுன்பம் அதடந்தான்.
5. எடுத்துக்காட்டு எழுதுக [மூன்று மட்டும்] 3x1=3
I. உணர்ச்சி வாக்கிைம் (விைப்பு)
A) மாணவர்கள் அதனவரும் சதர்ச்ேி மபற்றனசர!
B) ஆேிரியர் அடிப்பாசரா!
C) ேங்க இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனசவ!
D) ஆ! தாஜ்மகாலின் அழகுதான் என்சன!
II. லநர்க்கூற்று வாக்கிைம்.
A) “சபாருக்கு இன்று சபாய் நாதள வா” என்று இராமன் கூறினான்
B) சபாருக்கு அன்று சபாய் மறுநாள் வருமாறு இராமன் கூறினான்
C) மதழ மபய்யாதமயால் பயிர் விதளயவில்தல.
D) மதழ மபய்ததமயால் பயிர் விதளந்தன.
III. விதைவு வாக்கிைம் (ஏவல்-விதைவு)
A) பாடல்கதள நன்றாகப் படி
B) உன் எழுதுசகாதலத் தருக
C) பல்லாண்டு வாழ்க
D) தீயன ஒழிக
IV. மதாடர் வாக்கிைம்
A) மணிசமகதல படித்தாள்; முதன்தமயாகத் சதறினாள்; பரிசு மபற்றாள்
B) கண்ணணும் மேல்வனும் படித்தனர்
C) “மாணவர்கள் நன்றாகப் படிக்க சவண்டும்” என்று ஆேிரியர் அறிவுதர
கூறினார்.
D) கயல்விழி கற்றாள்.
Page 6 of 11
Page 8
V. மசைப்பாட்டு விதனத் மதாடர்.
A) சகாவலன் மகாதலயுண்டான்.
B) சகாவலன் மகாதல மேய்தான்.
C) சகாவலன் மகாதல மேய்திலன்.
D) சகாவலன் மகாதல மேய்யப்பட்டான்.
6. வழுவற்ற மதாடதரத் லதர்வு மசய்து எழுதுக [மூன்று மட்டும்]
3x1=3
I
A) தீய பண்புகள் வாழ்தவக் மகடுத்தது
B) தீய பண்பு வாழ்தவக் மகடுத்தன
C) தீய பண்புகள் வாழ்தவக் மகடுத்தன
D) தீய பண்புகள் வாழ்தவக் மகடுக்காது
II.
A) கூட்டத்தில் அறிஞர் பலர் சபேினர்
B) கூட்டத்தில் பல அறிஞர் சபேினர்
C) கூட்டத்தில் சபேினர் பல அறிஞர்
D) கூட்டத்தில் அறிஞர் பலர் சபேின.
III.
A) மபான்னனும் எருதும் வந்தன
B) மபான்னனும் எருதும் வந்தது
C) மபான்னனும் எருதும் வந்தான்
D) மபான்னனும் எருதும் வந்தனர்.
IV.
A) வலது பக்கச் சுவரில் எழுதாசத.
B) வலப்பக்கச் சுவரில் எழுதாசத
C) வலப்பக்கச் சுவற்றுல் எழுதாசத
D) வலதுபக்கச் சுவற்றில் எழுதாசத.
V.
A) அவள் மகாடுத்த நூல் அது அல்ல
B) அவள் மகாடுத்த நூல் அஃது அன்று.
C) அவள் மகாடுத்த நூல் அது அன்று.
D) அவள் மகாடுத்த நூல் அதவ அன்று.
Page 7 of 11
Page 9
பகுதி –இ (இலக்கிைம் -31 மதிப்மபண்)
Section –C ( Main course book 31 Marks)
7. பின்வரும் மசய்யுள் அடிகதளப் படித்து அததனத் மதாடர்ந்து வரும்
வினாக்களுக்கு விதடைளி: (5x1=5)
தவைகம் பனிப்ப, வலன் ஏர்பு வதளஇ,
மபாய்ைா வானம் புதுப்மபைல் மபாைிந்மதன,
ஆர்கலி முதனஇை மகாடுங்லகால் லகாவலர்,
ஏறுதட இனநிதர லவறுபுலம் பரப்பி –
வினாக்கள்:
I. சமற்கண்ட அடிகளில் ‘மதழ’ எனப் மபாருள் தரும் மோல் எது?
A) வதள B) ஆர்கலி C) வலசனர்பு D) மபயல்
II. நிதர என்ற மோல்லின் மபாருள் _______________
A) எருதம B) பசு C) ஆடு D) மூன்றும் சேர்ந்தது
III. இவ்வடிகதள எழுதியவர் யார்?
A) மதுதரக் கணக்காயனார் B) நக்கீ ரர் C) மாதவன் அய்யப்பன்
D) கம்பர்
IV. சகாவலர் என்சபார் ______________
A) ஆயர் B) உழவர் C) எயினர் D) பரதர்
V. இப்பாடலடிகள் இடம்மபற்ற நூல் எது?
A) கம்பராமாயணம் B) குறுந்மதாதக C) மநடுநல்வாதட
D).பரிபாடல்
8. பின்வரும் பத்திதைப் படித்து அததனத் மதாடர்ந்து வரும்
வினாக்களுக்கு விதடைளி: 5×1=5
இலக்கியத்தின் பயன்' பற்றித் தமிழ் இலக்கிய மரபில்
அழுத்தமான கருத்து உண்டு. அறம், மபாருள், இன்பமாகசவா அல்லது
சவறு ஏசதா ஓர் உயர்ந்த குறிக்சகாளாகசவா, இந்தப் பயன் இலக்கிய
உருவாக்கத்தில் இடம்மபற சவண்டும். பின்னால் வந்தவர்கள் இததன
இயந்திரப் சபாக்காகத் தனியாக ஒட்டாமல் கூறியுள்ளனர். ஆனால்
மதால்காப்பியம் மிகவும் மதளிவாக, இலக்கியத்தின் சநாக்கம் அல்லது
Page 8 of 11
Page 10
அறவியல் ோர்ந்த கருத்துநிதலகள், கதல உருவாக்கத்தின்சபாசத ேரிவர
இதணந்திருக்க சவண்டும் என்பததனச் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்ததகயமதாரு முழுதமதான், கதல முழுதம (artistic whole)
எனப்படுகிறது.
ேங்க இலக்கியம் அகத்திதண ோர்ந்த மேய்திகதளயும் புறத்திதண
ோர்ந்த மேய்திகதளயும் பாடற்மபாருள்களாக வடிவதமத்துள்ளது. அகன்
ஐந்திதணகதளப் சபசுகிற மதால்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான
அகன் ஐந்திதணகதள இன்பம், மபாருள், அறம் ஆகிய அறவியல்
'லட்ேியப்' மபாருள்கசளாடு இரண்டற இதணத்துவிடுகின்றது. அதுசபால்,
இன்சனாரிடத்தில், பா வதககள் ஆேிரியம் முதற்மகாண்டு நான்கு எனச்
மோல்லிவிட்டுத் மதாடர்ந்து,
அந்நில மருங்கின் அறமுதலாகிய மும்முதற் மபாருட்கும் உரிய
என்ப (மதால். மேய்: 105) என்று பாவதககசளாடு அறவியல் கருத்துக்கதள
இதணத்துச் மோல்லிவிடுகிறது.
மேவ்வியல் இலக்கியம் கட்டதமக்க விரும்பிய அறம் இது. ேமூக -
பண்பாட்டு மரபிற்சகற்பசவ, கதலப்பதடப்தப - அழகியல் மநறிதய -
பண்பாட்டின் இலச்ேிதனயாகச்
(symbol of culture) ேித்தரிப்பதற்குத் தமிழ்மரபு முன்வந்திருக்கிறது:
முன்மமாழிந்திருக்கிறது. தமிழ் அழகியலின் மநடும்பரப்பு, இது.
வினாக்கள் :
I. .பா வதககள் மமாத்தம் எத்ததன?
II. ‘இலக்கியத்தின் பயன்’ எதுவாக அதமய சவண்டும்?
III. பாடற்மபாருள்களாக ேங்க இலக்கியம் எவற்தறக் மகாண்டுள்ளது?
IV. தமிழ்மரபு எதற்கு தயாராகியிருக்கிறது?
V. இப்பத்தியில் குறிப்பிடப்படும் இலக்கண நூல் எது?
9. பின்வரும் மசய்யுள் வினாக்களில் எதவலைனும் இரண்டனுக்குச்
சுருக்கமான விதடைளி [ 2×3=6]
I. வள்ளலார் இதறவனிடம் சவண்டுவன யாதவ?
II. ததலவன் பாங்கனுக்கு கூறியதத எழுதுக.
III. பிறமகாடுநாள்சகாதட – மாதவனின் கருத்தத விளக்குக.
IV. இராமன் ேடாயுவுக்கு இறுதிச்ேடங்கு மேய்த முதறதய எழுதுக ?
Page 9 of 11
Page 11
10. பின்வரும் உதரநதட வினாக்களில் எதவலைனும் மூன்றனுக்கு
விதடைளி. 3×5=15
I. மணந்தகம்-விளக்குக.
II. அறிவின் நகரம் மேன்தன – விளக்குக.
III. சபரிடர் வராமல் இருக்கவும், வந்தால் மேய்ய சவண்டுவனவும் யாதவ?
IV. தமிழின் மதாடரியல் சபாக்குகதள விளக்குக.
V. மேன்தனயின் பண்பாட்டு அதடயாளங்களாக இன்றும் நிற்பதவ எதவ?
பகுதி –ஈ (துதணப்பாடம் -12 மதிப்மபண்)
Section – D ( Non-detail - 12 Marks)
11. ஏலதனும் ஒன்று குறித்து துதணப்பாடக் கட்டுதர எழுதுக 1x7=7
I. முதல்கல். II. ததலக்குளம் III. உரிதமத்தாகம்
12. கீ ழ்காணும் கததமாந்தரில் ஒருவரின் பண்பு நலதன எழுதுக 1×5=5
I. மருதன் II. முத்ததயன்
பகுதி –உ( பதடப்புத்திறன் -15 மதிப்மபண்)
Section – E ( Creative writing - 15 Marks)
13. பின்வரும் ததலப்புகளில் ஒன்று பற்றிக் கடிதம் வதரக. 1×6=6
I. நதடமபற்று வரும் மட்தடப்பந்து உலகக்சகாப்தப சபாட்டி பற்றி உன்
நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
II. உன் பகுதியில் இயங்கிவரும் அரசு மபாது மருத்துவமதனக்கு சபாதிய
மருத்துவர்கதள நியமிக்க சவண்டி முதலதமச்ேருக்கு விண்ணப்பக்
கடிதம் வதரக.
( உனது முகவரி: பா.இனிைவன் /பா.இனிைாள், 23, வள்ளலார் நகர்,
கடலூர். 607001)
Page 10 of 11
Page 12
14. நல்லாேிரியர் விருது மபற்ற தமிழ்ப் சபராேிரியர் ஒருவதர லநர்காணல்
மேய்க. 1×3=3
15. பின்வரும் ததலப்புகளில் ஒன்று குறித்துக் கட்டுதர எழுதுக.
1x6=6
I. புவி மவப்பமயமாதல்
II. தாய்மமாழிக் கல்வி
III. இந்தியாவின் மக்களாட்ேி
________________________
Page 11 of 11
Page 13
Study Materials
Notes
Model Papers Class 6 Notes
Sample Papers Class 7 Notes
Half Yearly Sample Papers Class 8 Notes
Class 9 Notes
Important Resources
Class 10 Notes
Periodic Table
Class 11 Notes
Writing Skills / Formats
Maps of India / World Class 12 Notes
Books and Solutions
NCERT Books
NCERT Book Solutions
HC Verma Chapter Wise Solutions
RD Sharma Solutions
CGBSE Solutions