Page 1
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ்
Tamil
வகுப்பு : 3 நேேரம் : 2 மணி
Std : 3 மொ�ொத்தப்புள்ளிகள் : 25
மாாணவனின் பெெயர் : _______________________________
பள்ளியின் பெெயர் : _______________________________
பெெற்றோ�ோர் கைையொ�ொப்பம் : _______________________________
ஆசிரியர் கைையொ�ொப்பம் : _______________________________
வரிசைை எண் செெயல்பாாடுகள் தரம்
1. வாாசிப்போ�ோம், எழுதுவோ�ோம்.
2. அனுபவம் எழுதுதல் (அல்லது) வாாசிப்புதினம்
3. விளக்கக் குறிப்பு
4.
வாாழ்த்து அட்டைை
5.
வாாக்கியங்கள் உருவாாக்குதல் (அல்லது) மரங்கள் தன் சிறப்பு கூறுதல்
மொ�ொத்த தரம்
குறிப்பு
y முதல் பதினை�ந்து நிமிடங்கள் சிந்தனை� நேேரம்.
y இந்த நேேரத்தில் வினாாக்களைை நன்றாாக வாாசித்து புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
y 1, 3, 4 செெயல்பாாட்டிற்கு கண்டிப்பாாக பதில் எழுத வே�ண்டும். 2, 5 செெயல்பாாடுகளில் இரு
செெயல்பாாடுகள் வீதம் கொ�ொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரு செெயல்பாாடுகளிலும் ஏதாாவது
ஒன்றிற்கு விடைை அளித்தாால் போ�ோதும்.
1
Page 2
செெயல்பாாடு - 1
வாாசிப்போ�ோம், எழுதுவோ�ோம்.
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள வாாசிப்புப் பகுதியைை வாாசித்து கொ�ொடுக்கப்பட்டுள்ள வினாாக்களுக்கு
விடைை எழுதுங்கள்.
ஆறுகள் இயற்கைையின் கொ�ொடைையாாகும். ஆறுகள் மலைைகளிலிருந்து உற்பத்தியாாகிறது.
ஆற்று நீரைை அணை�கள் கட்டித் தேேக்கி வைைத்து விவசாாயத்திற்கு பயன்படுத்துகிறோ�ோம்.
மனிதனின் முக்கிய உணவாான மீன் ஆறுகளிலிருந்து கிடைைக்கிறது. குப்பைைகளைை ஆற்றில்
கொ�ொட்டுதல், இறந்த மிருகங்களைை இடுதல் போ�ோன்ற மனிதனின் பொ�ொறுப்பற்ற செெயல்களாால்
ஆறுகள் மாாசடைைகின்றன. இதனாால் ஆற்றில் வசிக்கும் மீன், ஆமைை, இறாால் போ�ோன்ற
உயிரினங்கள் இறந்து விடுகின்றன. ஆறுகளைை பாாதுகாாக்காா விட்டாால் நாாம் குடிநீருக்குத்
திண்டாாடுவோ�ோம்.
அ. இயற்கைையின் கொ�ொடைை எது? - 1 புள்ளி
ஆ. ஆறுகள் எங்கிருந்து உற்பத்தியாாகிறது? - 1 புள்ளி
இ. ஆற்று நீரைை எவ்வாாறு தேேக்கி வைைக்கிறோ�ோம்? - 1 புள்ளி
ஈ. ஆற்றிலிருந்து கிடைைக்கும் முக்கிய உணவு எது? - 1 புள்ளி
உ. ஆறுகளைை பாாதுகாாக்காா விட்டாால் நாாம் எதற்கு திண்டாாடுவோ�ோம்? - 1 புள்ளி
செெயல்பாாடு - 2
அனுபவம் எழுதுதல்.
இவ்வருடப் பள்ளி நுழைைவு விழாா உங்கள் பள்ளியில் சிறப்பாாக நடைை பெெற்று இருக்குமல்லவாா?
பள்ளி நுழைைவு விழாாவில் நடந்த நிகழ்ச்சிகள் என்னெ�ன்ன? பள்ளியின் முதல் நாாள்
நிகழ்வுகளைை எழுதுங்கள். - 5 புள்ளிகள்
2
Page 3
(அல்லது)
வாாசிப்புத் தினம்
இவ்வருட வாாசிப்புத் தினத்தைை ஒட்டி நீ வாாசித்த புத்தகம், புத்தகத்தில் உன்னை�க்
கவர்ந்தவைை பற்றி உனது அனுபவத்தைை எழுது. - 5 புள்ளிகள்
செெயல்பாாடு - 3
படத்தைைப் பாார்த்து விளக்கக் குறிப்பு எழுதவும்.
அ. - 4 புள்ளிகள்
3
Page 4
ஆ. கேேரளத்தின் தேேசிய விழாா எது?
(பொ�ொங்கல், ஹோ�ோலி, தீபாாவளி, ஓணம்) - 1 புள்ளி
செெயல்பாாடு - 4
வாாழ்த்து அட்டைை தயாாரித்தல்.
மாாவட்ட அளவில் நடந்த விளைையாாட்டுப் போ�ோட்டியில் நமது பள்ளியைை சேேர்ந்த அருகன்
ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெெற்றாான். அவனை� வாாழ்த்தி ஒரு வாாழ்த்து அட்டைை
தயாாரிப்போ�ோமாா?
அ. - 4 புள்ளிகள்
ஆ. நமது தேேசிய விளைையாாட்டு எது?
(கிரிக்கெ�ட், கபடி, ஹாாக்கி, காால்பந்து) - 1 புள்ளி
செெயல்பாாடு - 5
வாாக்கியங்கள் உருவாாக்குதல்.
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள சொ�ொற் சூரியனில் உள்ள சொ�ொற்களைை பயன்படுத்தி பொ�ொருத்தமாான
வாாக்கியங்கள் உருவாாக்குங்கள்.
பவளம்
திமிங்கலம் மீன்
கப்பல்
கடல்
மீனவர் உப்பு
முத்து
4
Page 5
அ. மாாதிரி : கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பாார்கள் - 4 புள்ளிகள்
___________________________________________
___________________________________________
___________________________________________
___________________________________________
___________________________________________
ஆ. உலக கடல் தினம் கொ�ொண்டாாடும் நாாள் எது? - 1 புள்ளி
(ஜூூன் 5, ஜூூன் 8, ஜூூன் 6, ஜூூலைை 8)
(அல்லது)
மரங்கள் தன் சிறப்பைைக் கூறுதல்.
(இரண்டு மரங்களும் தன்னை�ப் பற்றி என்ன கூறியிருக்கும் எழுதுங்கள்) - 4 புள்ளிகள்
அ. மாாமரம் :
முருங்கைை மரம் :
ஆ. முக்கனிகளில் ஒன்று எது? - 1 புள்ளி
(ஆரஞ்சு, ஆப்பிள், மாா, கொ�ொய்யாா)
5