Page 1
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் (AT)
வகுப்பு : 5 நேேரம் : 2 மணி
மதிப்பெெண் : 30
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரமாாகும். இந்த நேேரத்தில் வினாாக்களைை நன்றாாக வாாசித்துப்
புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
• மொ�ொத்தம் ஆறு செெயல்பாாடுகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
• இரண்டு மற்றும் மூன்றாாவது செெயல்பாாடுகளில் இரண்டு கேேள்விகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஏதாாவது ஒன்று எழுதினாால் போ�ோதுமாானது.
செெயல்பாாடு - 1 வாாசிப்புப் பகுதி
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள வாாசிப்புப் பகுதியைை வாாசித்து வினாாக்களுக்கு
விடைையளிக்கவும். - 5 புள்ளிகள்
பொ�ொன்முடி, கேேரளாாவில் உள்ள ஒரு பிரபலமாான மலைைவாாழிடம் மற்றும் சுற்றுலாாத்
தலமாாகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து வடகிழக்கேே 53 கி.மீ. தொ�ொலைைவில்
அமைைந்துள்ளது. பொ�ொன்முடி அதன் பசுமைையாான மலைைகள், தேேயிலைைத் தோ�ோட்டங்கள்
அருவிகள் மற்றும் மலைையே�ற்றப் பாாதைைகளுக்குப் பெெயர் பெெற்றது.
இங்கு பேேப்பாாறைை வனவிலங்கு சரணாாலயம் உள்ளது. யாானை�கள், புலிகள்,
சிறுத்தைைகள் மற்றும் பல்வே�று வகைையாான பறவைைகளும் காாணப்படுகின்றன.
மீன்முட்டி அருவி பொ�ொன்முடியின் உயரமாான சிகரத்திலிருந்து விழுவது பாார்ப்பதற்குக்
கண்கொ�ொள்ளாாக் காாட்சியாாகும்.
மூடுபனி சூழந்த கல்லாாறு பள்ளத்தாாக்கும், பொ�ொன்முடியைைச் சுற்றியுள்ள தேேயிலைைத்
தோ�ோட்டங்களும் பாார்ப்பதற்கு மிகவும் அழகாாக இருக்கும்.
பொ�ொன்முடியின் அருகிலுள்ள ஏரிகளில் படகு சவாாரி செெய்யலாாம். அமைைதியாான சூழலில்
முகாாம் அமைைத்து தங்கலாாம். கேேரளாாவின் பாாரம்பரிய உணவுகளைைப் பொ�ொன்முடியில்
ருசித்து மகிழலாாம்.
1. பொ�ொன்முடி கேேரளத்தின் எந்த மாாவட்டத்தில் அமைைந்துள்ளது? - 1 புள்ளி
அ. கோ�ோட்டயம் ஆ. இடுக்கி
இ. திருவனந்தபுரம் ஈ. வயநாாடு
2. பொ�ொன்முடியில் அமைைந்துள்ள வனவிலங்கு சரணாாலயத்தின் பெெயர் எழுதவும்?
- 1 புள்ளி
அ. பேேப்பாாறைை ஆ. பெெரியாார்
இ. இரவிகுளம் ஈ. சின்னாார்
1
Page 2
3. பொ�ொன்முடியில் அமைைந்துள்ள அருவி எது? - 1 புள்ளி
அ. பாாலருவி ஆ. திற்பரப்பு
இ. மீன்முட்டி ஈ. தோ�ோணி
4. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் திருவனந்தபுரத்தில் இல்லாாத சுற்றுலாாத் தலம்
எது? - 1 புள்ளி
அ. மலம்புழைை ஆ. வர்க்கலைை
இ. வே�ளி ஈ. கோ�ோவளம்
5. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் மலைை வாாழிடங்கள் மட்டுமுள்ள சுற்றுலாாத்
தலங்களைை எழுதவும். - 1 புள்ளி
அ. வே�ளி, தெென்மலைை, மூணாார், வர்க்கலைை
ஆ. வயநாாடு, மூணாார், பொ�ொன்முடி, தெென்மலைை
இ. மலம்புழைை, பொ�ொன்முடி, ஆலப்புழைை, கொ�ொல்லம்
ஈ. சங்குமுகம், வர்க்கலைை, கோ�ோவளம், கோ�ோழிக்கோ�ோடு
செெயல்பாாடு - 2 உரைையாாடல் எழுதவும். - 5 புள்ளிகள்
(i) பிரனாாப் ஐந்தாாம் வகுப்பு படிக்கும் மாாணவன். அவன் பக்கத்து பள்ளியில்
நடைைபெெற்ற கண்காாட்சியைை காாண செென்றிருந்தாான். அங்கு அவனது நண்பர்கள்
பல வந்திருந்தனர். கண்காாட்சியில் பலவிதமாான பொ�ொருட்களைை கண்டுகளித்தாான்.
கண்காாட்சியைை பாார்த்து விட்டு பள்ளிக்கு வந்த பிரனாாப் தன் நண்பனாான விஷ்ணு
வர்தனிடம் தாான் கண்ட காாட்சிகளைை கூறினாான்.
பிராானவும், விஷ்ணுவர்தனும் என்னெ�ன்ன பேேசியிருப்பாார்கள்? உரைையாாடல்
வடிவில் எழுதுங்கள்.
விஷ்ணுவர்தன் : நண்பாா கண்காாட்சி பாார்த்துவிட்டு எப்போ�ோது வந்தாாய்?
பிரனாாப் : மதியமே� வந்து விட்டேேன்.
விஷ்ணுவர்தன் : _______________________________________
பிரனாாப் : _______________________________________
விஷ்ணுவர்தன் : _______________________________________
பிரனாாப் : _______________________________________
விஷ்ணுவர்தன் : _______________________________________
பிரனாாப் : _______________________________________
2
Page 3
குறிப்பு எழுதவும்.
(ii)
நெ�ல்லி யுபோ�ோர்பியே�சி உயரமாான இலைையுதிர்
குடும்பத்தைைச் சேேர்ந்தது மரம்
கருநெ�ல்லி, அருநெ�ல்லி 5 மீட்டர் முதல் 150
என்ற இனங்கள் மீட்டர் வரைை உயரம்
ஔவைையாாருக்கு
அதியமாான் பரிசளித்தாார்
மே�லே� குறிப்பிடப்பட்டுள்ள துணுக்குகளின் அடிப்படைையில் குறிப்பு எழுதவும்.
செெயல்பாாடு - 3 கவிதைையைை நிறைைவு செெய்யவும். - 5 புள்ளிகள்
‘இறைைவன் வரைைந்த அழகிய ஓவியம்
இயற்கைை அழகோ�ோ அழகு
மலர் வீசும் மணம் அழகு
மலைை தந்த நதி அழகு’
____________________________
____________________________
____________________________
____________________________
கீழே� உள்ள சொ�ொற்களைைப் பயன்படுத்தி பாாடலைை நிறைைவு செெய்யவும்.
அலைை அழகு மயில் அழகு நிறம் அழகு
குயில் அழகு நிலவு அழகு
பிழைை திருத்தி எழுதவும்
வாாக்கியத்தில் உள்ள எழுத்துப் பிழைைகளைைத் திருத்தி எழுதவும்.
பிலாாஸ்டிக் பைைகலின் அதிகப்படியன பயன்படு பூமியின் களிவுகல் அதிகறிப்பதற்கு
முக்கிய காாறனமாாக அமைைந்திறுக்கிரது. பிலாாஸ்டிக் பைைகலுக்கு பதிலக சனல் பைைகவைை
தெெற்ந்தெெடுக்களாாம்.
3
Page 4
செெயல்பாாடு - 4 கடிதம் எழுதவும். - 5 புள்ளிகள்
உபமாாவட்ட அளவில் நடைைபெெற்ற சுற்றுச்சூழல் தினவிழாாவில் அஜியின் நண்பன் சுரேேஷ்
கட்டுரைைப் போ�ோட்டியில் முதல் பரிசு பெெற்றாான். சுரேேஷை�ப் பாாராாட்டி ஒரு கடிதம் எழுதவும்.
செெயல்பாாடு - 5 - 5 புள்ளிகள்
படத்தைைப் பாார்த்து வர்ணனை�ச் சொ�ொற்களைை எழுதவும்.
வருணிப்ந்பதாம்
எ.காா: வண்ண வண்ண மலர்கள்
ப்தளதப பார்தது வருணளனச ச்ாலலு்ன் ப்ததில காணும் உயிரினஙகளின்
சபயளர எழுதுக.
1. வண்ண வண்ண மலர்கள
எ.்கதா: .......................................................................................................
2. தாவி ஓடும் முயல
.......................................................................................................
3. 1 .......................................................................................................
2 .......................................................................................................
4.
3 .......................................................................................................
5.
4 .......................................................................................................
செெயல்பாாடு - 65 சுவரொ�ொட்டி தயாாரிக்கவும்.
....................................................................................................... - 5 புள்ளிகள்
பெெற்றோ�ோர் ஆசிரியர் சங்கத்தின் சாார்பில் பள்ளியில் நடைைபெெறும் ஓண விழாா பூக்கோ�ோலப்
42
போ�ோட்டியில் பொ�ொது மக்கள் கலந்து கொ�ொள்வதற்காான அறிவிப்பைைத் தெெரிவிப்பதற்கு ஒரு
சுவரொ�ொட்டி தயாார் செெய்யவும்.
4
Page 5
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் (BT)
வகுப்பு : 5 நேேரம் : 2 மணி
மதிப்பெெண் : 30
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரமாாகும். இந்த நேேரத்தில் வினாாக்களைை நன்றாாக வாாசித்துப்
புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
• மொ�ொத்தம் ஆறு செெயல்பாாடுகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
• இரண்டு மற்றும் மூன்றாாவது செெயல்பாாடுகளில் இரண்டு கேேள்விகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஏதாாவது ஒன்று எழுதினாால் போ�ோதுமாானது.
செெயல்பாாடு - 1 வாாசிப்புப் பகுதி
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள வாாசிப்பு பகுதியைை வாாசித்து வினாாக்களுக்கு விடைையளி
க்கவும். - 5 புள்ளிகள்
உடற்பயிற்சி மைையம்
ஜிம் என்பது இப்போ�ோதைைய தலைைமுறைையினரிடம் தவிர்க்க முடியாாத ஒன்றாாகி விட்டது. சில
ஆண்டுகளுக்கு முன்பு வரைை விளைையாாடுதல் நடந்து செெல்லுதல், வீட்டு வே�லைைகள் செெய்தல்
என நம்முடைைய வாாழ்க்கைை முறைையிலே� சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் இருந்ததாால்
ஜிம் செெல்லும் தேேவைை இல்லாாமல் இருந்தது. ஆனாால், தற்போ�ோது ஒரேே இடத்தில் அமர்ந்து
வே�லைை செெய்வது, அடிக்கடி ஜங்க் உணவுகளைை உண்பது போ�ோன்ற காாரணங்களாால் நம்
வாாழ்க்கைை முறைை மாாறிவிட்டது. இதனாால் ஜிம் அவசியமாான ஒன்றாாகி விட்டது.
ஜிம்முக்கு செெல்பவர்களைை 40 வயதுக்கு மே�ல் உள்ளவர்கள், 40 வயதுக்குக் கீழ்
உள்ளவர்கள் என இரண்டு வகைையாாகப் பிரிக்கலாாம். 40 வயதுக்கு மே�ல் உள்ளவர்கள்
எலும்புகள் வலுவடைைய, கெ�ட்ட கொ�ொழுப்புகள் கரைைய, ரத்த அழுத்தம் நீங்க ஜிம்முக்குச்
செெல்லலாாம். ஒரு வாாரத்துக்கு 180 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம். இதன் மூலம்
ரத்தத்தில் சர்க்கரைை அளவுகளைைக் கட்டுப்படுத்த முடியும். கெ�ட்ட கொ�ொழுப்புகளைைக் கரைைக்க
முடியும்.
ஒரு நாாளைைக்கு 10 நிமிடங்களாாவது ஐசோ�ோ மெ�ட்ரிக் என்று சொ�ொல்லக்கூடிய தசைைகளுக்காான
பயிற்சிகள் செெய்ய வே�ண்டும்.
40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜிம் போ�ோகும் போ�ோது மருத்துவரிடம் ஆலோ�ோசனை� வாாங்கிக்
கொ�ொள்வது நல்லது. உடற்பயிற்சி முடித்ததும் நம் உடலிலிருந்து நீர்ச்சத்து வியர்வைையின்
மூலமாாக அதிகமாாக வெ�ளியே�றியிருக்கும். எனவே�, தேேவைையாான அளவு நீர் குடிக்க
வே�ண்டும்.
1. இப்போ�ோதைைய தலைைமுறைையினரிடம் தவிர்க்க முடியாாத ஒன்று எது? - 1 புள்ளி
அ. கைைபேேசி ஆ. சினிமாா
இ. ஜிம் ஈ. ஜங்க் உணவு
1
Page 6
2. சின்னச் சின்ன ________ இருந்ததாால் ஜிம் செெல்லும் தேேவைை இல்லாாமல் இருந்தது.
- 1 புள்ளி
அ. உடற்பயிற்சி ஆ. விளைையாாட்டு
இ. தியாானம் ஈ. நீச்சல்
3. தசைைகளுக்காான பயிற்சியின் பெெயர் என்ன? - 1 புள்ளி
அ. சிட் அப் ஆ. ஐசோ�ோமெ�ட்ரிக்
இ. ஜிம் ஈ. ஓய்வெ�டுத்தல்
4. உடல் ஆரோ�ோக்கியமாாக இருக்க என்னெ�ன்ன தேேவைை - 1 புள்ளி
y சத்தாான உணவு
y உடற்பயிற்சி
y விளைையாாட்டு
y யோ�ோகாா
அ. ஒன்று மட்டும் சரி ஆ. ஒன்றும் இரண்டும் சரி
இ. இரண்டும் மூன்றும் சரி ஈ. அனை�த்தும் சரி
5. ஸ்ரீஜே�ஸ் எந்த விளைையாாட்டுடன் தொ�ொடர்புடைையவர். - 1 புள்ளி
அ. கபடி ஆ. மட்டைையாாட்டம்
இ. ஹாாக்கி ஈ. கோ�ோல்ப்
செெயல்பாாடு - 2 வினாாநிரல் தயாாரிக்கவும். - 5 புள்ளிகள்
(i) அரசு நடுநிலைைப்பள்ளி, சோ�ோத்துப்பாாறைையில் விளைையாாட்டு தினம் கொ�ொண்டாாட
தீர்மாானிக்கப்பட்டது. இவ்விழாாவைைச் சிறப்பிக்கும் வகைையில் அப்பகுதியிலிருந்து
தேேசிய சாாப்ட் பாால் விளைையாாட்டில் கலந்து கொ�ொண்டு வெ�ற்றி பெெற்ற ரேேஷ்மாா
அவர்களைை அன்றைைய தினம் பாாராாட்டி பரிசு வழங்கவும் தீர்மாானித்தனர்.
அந்த விழாாவிற்கு வரும் ரேேஷ்மாாவிடம் நேேர் காாண்பதற்காான வினாாநிரல் தயாார்
செெய்யுங்கள்.
பழமொ�ொழி எழுதவும்.
(ii) “நொ�ொறுங்கத் தின்றாால் நூறு வயது.“
உணவு சாாப்பிடும்போ�ோது மெ�துவாாகவும், நன்றாாக மெ�ன்றும் சாாப்பிட்டாால் நீண்ட ஆயுள்
கிடைைக்கும்.
இதுபோ�ோன்று ஆரோ�ோக்கியத்தோ�ோடு தொ�ொடர்புடைைய ஐந்து பழமொ�ொழிகளைை எழுதுங்கள்.
2
Page 7
செெயல்பாாடு - 3 நிகழ்ச்சி நிரல் எழுதவும்.
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள செெய்தியைை வாாசிக்கவும். - 5 புள்ளிகள்
(i) நெ�ட்டிக்குடி பஞ்சாாயத்தில் பொ�ொதுமக்களின் ஆரோ�ோக்கியத்திற்காாக ஒரு திறந்தவெ�ளி
உடற்பயிற்சி மைையம் துவங்க தீர்மாானிக்கப்பட்டது. ஆகஸ்ட் 15-ஆம் நாாள். திரு.
ராாஜமாாணிக்கம் ஐ.எ.எஸ் அவர்கள் இந்த மைையத்தைைத் திறந்து வைைக்கிறாார்.
பஞ்சாாயத்து தலைைவர் திரு. சுதாாகர் தலைைமைை வகிக்கும் இந்நிகழ்வில் வாார்டு
உறுப்பினர் சந்திரகுமாார் வரவே�ற்புரைையும் பஞ்சாாயத்து செெயலர் நன்றியுரைையும்
ஆற்றுவாார்.
மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள செெய்தியைை வாாசித்தீர்களல்லவாா. இதனை� பொ�ொது மக்களுக்கு
தெெரிவிக்கும் வகைையில் ஒரு நிகழ்ச்சி நிரல் தயாாரியுங்கள்.
சிறு குறிப்பு எழுதவும்.
(ii) காாலைை, மாாலைை இருமுறைை சர்க்கரைை மற்றும் அமில
பல் துலக்க வே�ண்டும். உணவுகளைைக் குறைைப்பது நன்று
காால்சியம் மற்றும்
பாாஸ்பரஸ் நிறைைந்த உணவுகளைை ஆலும் வே�லும்
உட்கொ�ொள்வது நன்று பல்லுக்குறுதி
மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள துணுக்குகளைை வாாசித்து அதன் அடிப்படைையில் ஒரு சிறு குறிப்பு
தயாார் செெய்யுங்கள்.
செெயல்பாாடு - 4 அழைைப்பிதழ் தயாாரிக்கவும்.
வே�லந்தாாவளம் அரசு சுகாாதாார மைையத்தின் கீழ் இலவச யோ�ோகாா பயிற்சி முகாாம் நடத்த
தீர்மாானிக்கப்பட்டுள்ளது.
அ. இந்நிகழ்வில் பொ�ொதுமக்களைை வருமாாறு அழைைக்க ‘அழைைப்பிதழ்‘ ஒன்று தயாாரிக்கவும்.
- 4 புள்ளிகள்
ஆ. யோ�ோகாா தினமாாக கொ�ொண்டாாடப்படும் நாாள் எது? - 1 புள்ளி
அ. ஜூூன் 5 ஆ. ஜூூன் 19 இ. ஜூூன் 21 ஈ. ஜூூன் 26
செெயல்பாாடு - 5 முத்திரைை வாாக்கியம் எழுதவும்.
வீணாாக்காாதேே வீணாாக்காாதேே ஒழிப்போ�ோம் ஒழிப்போ�ோம்
தண்ணீரைை வீணாாக்காாதேே நெ�கிழியைை ஒழிப்போ�ோம்
மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள முத்திரைை வாாக்கியங்களைை வாாசித்தீர்களல்லவாா.
- 4 புள்ளிகள்
அ. இது போ�ோன்று ஆரோ�ோக்கிய தினத்தின் முக்கியத்துவத்தைை எடுத்துரைைக்கும் முத்திரைை
வாாக்கியங்கள் தயாாரிக்கவும்.
3
Page 8
ஆ. யோ�ோகாாவைை எழுத்து வடிவில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யாார்? - 1 புள்ளி
அ. ரவிசங்கர் ஆ. பதஞ்சலி முனிவர்
இ. பாாபாா ஆம்தேேவ் ஈ. நரேேந்திர மோ�ோதி
செெயல்பாாடு - 6 சொ�ொற்பொ�ொழிவுக் குறிப்பு எழுதவும்.
அரசு நடுநிலைைப் பள்ளி பள்ளிக்காானத்தில் சுதந்திர தினவிழாாவைை முன்னிட்டு பல்வே�று
நிகழ்ச்சிகள் தீர்மாானிக்கப்பட்டது.
போ�ோட்டிகள்
y கவிதைை ஒப்புவித்தல்
y மாாறுவே�டப் போ�ோட்டி
y சொ�ொற்பொ�ொழிவாாற்றுதல்
y குறள் ஒப்புவித்தல்
அ. அந்தப் பள்ளியிலுள்ள மாாணவன் ராாகவன் சொ�ொற்பொ�ொழிவுப் போ�ோட்டியில் கலந்து
கொ�ொண்டாான். அவனுக்கு உதவும் வகைையில் ‘எனது ஊர்’ என்னும் தலைைப்பில்
சொ�ொற்பொ�ொழிவு குறிப்பு தயாார் செெய்யவும். - 4 புள்ளிகள்
ஆ. இந்திய ஜனாாதிபதியின் பெெயர் எழுதவும். - 1 புள்ளி
4