Page 1
CBSE BOARD
SAMPLE
PAPER
2026
DOWNLOAD
Page 2
பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள்,2025-2026
X-STD SAMPLE QUESTION PAPER, 2025-2026
தமிழ் ( TAMIL 006)
கால அளவு: 3 மணி Time allowed : 3 Hrs
மமாத்த மதிப்மபண்கள்: 80 Maximum Marks : 80
பகுதி – அ (படித்தல் திறன்)
Unseen Passage-10 Marks
1. அ .பின்வரும் உரைநரைப் பகுதிரைப் படித்துக் ககொடுக்கப்பட்ை
பலவுள் கதரிவுகெய் வினொக்களுக்கு ஏற்ற விரை எழுதுக.. (5x1=5)
திருவள்ளுவர் பபாற்றிய விருந்பதாம்பல் புதியவர்களுக்கானது.
இன்று அது மறறந்துபபான ஒன்று எனக் கூறல் பவண்டும்; அதற்கு மாறான
புதிய விருந்பதாம்பல் முறற ஒன்று இன்று சமூகத்தில் மசல்வாக்குப்
மபற்றுள்ளது. நன்கு அறிமுகமானவர்க்கும் பசி அறியாதவர்க்கும் ஆடம்பரமான
வறகயில் பபருணவு பறடக்கும் வழக்கம் இப்பபாது விருந்து என்று மபயர்
மபறுகின்றது.. இது, தன்னலமின்றி நிகழ்ந்துவந்த பறழய விருந்பதாம்பலுக்கு
மாறானது. இந்தப் புதிய முறறக்குத் தன்னலபம அடிப்பறட. ஒருவர் மசய்த
உதவிறயப் பாராட்டிபயா, மசய்யக்கூடிய உதவிறய எதிர்பார்த்பதா, அல்லது
அவரால் கிறடக்கும் மபயர் புகழ் கருதிபயா அவர்க்கு விருந்து றவப்பது
இன்றறய வழக்கம். எளிய மக்களுக்கு - மசல்வமும் மசல்வாக்கும்
இல்லாதவர்க்கு - இத்தறகய விருந்தில் இடம் இல்றல என்பதாபலபய இதன்
உண்றம வடிவம் விளங்குகிறது அன்பறா? ஒருகால் ஏறழ எளியவர்க்கு இந்த
விருந்தில் எவ்வாபறா கண் மறறவாகத் தப்பித் தவறி இடம் கிறடப்பினும்,
அவர் விருந்து அளிப்பவரிடமிருந்து இன்மசால் மபறமுடியாது. விழாக்கறள
முன்னிட்டு நறடமபறும் விருந்துகளும் குறித்த ஒரு நாள் அல்லது சிலநாள்
மட்டுபம நிகழும். திருவள்ளுவர் கூறுவதுபபால், விருந்தினறர நாள்பதாறும்
ஓம்புதல் இன்று இல்றல. விருந்து என்று குறித்த நாள் கழிந்த மறுநாள்
அங்குக் காக்றகயும் நாடாது; எளிய கஞ்சியும் அங்கு மறுநாள் மபறுதல் அரிது.
ஆதலின் பரந்த உணர்வு மபறபவண்டும். . பண்றடக்காலத்தில்
இல்வாழ்வாரிடம் அறமந்திருந்த விருந்பதாம்புதல் இன்று இல்றல
வினொக்கள்
I. இக்காலத்தில் விருந்து யாருக்குத் தரப்படுகிறது ?.
A( புதியவர்க்கு B (அறிமுகமானவர்க்கு C (பசி அறியாதவர்க்கு
D) அறிமுகமானவர்க்கும் பசி அறியாதவர்க்கும்
Page 3
II. இன்றுள்ள புதிய விருந்து முறறக்கு எது அடிப்பறடயாக உள்ளது?
A( புகறழ எதிர்பார்த்தல் B (தன்னல அடிப்பறட
C (பாராட்றட எதிர்பார்த்தல் D) மபயறர எதிர்பார்த்தல்
III. இத்தறகய விருந்தில் யாருக்கு இடம் இல்றல?
A( மசல்வம் இல்லாதவர்க்கு B (மசல்வாக்கு இல்லாதவர்க்கு
C (மசல்வமும் மசல்வாக்கும் இல்லாதவர்க்கு D) மசல்வந்தர்க்கு
IV. விருந்பதாம்பறல எப்பபாது மசய்ய பவண்டும் என்கிறார் திருவள்ளுவர்?
A( நாள்பதாறும் B (விழா நாள்களில் C (பண்டிறக நாள்களில்
D) பிறந்த நாளில்
V. திருவள்ளுவர் பபாற்றிய விருந்பதாம்பல் யாருக்கானது?
A( உறவினர்களுக்கானது B (நண்பர்களுக்கானது
C (அண்றட வட்டாருக்கானது
ீ D) புதியவர்களுக்கானது
2. பின்வரும் பத்திரைப் படித்து அதரனத் கதொைர்ந்து வரும்
வினொக்களுக்கு உரிை விரைகரை எழுதுக. (5×1=5)
வலுவான வரலாற்று ஆதாரங்கறளக்மகாண்டிருக்கும்
சமூகத்தினர் நாம். சங்கஇலக்கியம் உறரத்த வரலாற்றுச் சான்றுகறளக் கீ ழடிச்
சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பப கீ றழ
மற்றும் பமறலநாடுகளுடன் வாணிபத் மதாடர்றபத் தமிழர்கள்
பமற்மகாண்டிருந்தனர் என்று சிலப்பதிகாரம், பரிபாடல், மதுறரக்காஞ்சி
பபான்ற பண்றடய தமிழ்இலக்கியங்கள் பறறசாற்றிவந்தன. இந்த வரலாற்று
உண்றமறய அறிவியல் முறறயில் உறுதிப்படுத்தும் விதத்தில்,மதால்லியல்
அகழாய்வுகளில் கரிம மாதிரிகள் கிறடத்துள்ளன .அமமரிக்காவின் மியாமி
நகரில்அறமந்துள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு.காலக்
கணக்கீ டு மசய்யப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் கிறடத்த முதுமக்கள் தாழி கி.மு.எட்டாம்
நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இறடப்பட்டது . கீ ழடியில்
கிறடத்த எச்சங்கள் 2500ஆண்டுகளுக்கு முன்பப தமிழர்கள் எழுத்தறிவு
மபற்றிருந்தறதக் கணிக்க உதவின. சிவகறள அகழாய்வில்கிறடக்கப்மபற்ற
மநல்மணிகறளக் கரிமப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபபாது அதன் வயது கி.மு.
1,155 என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகாற்றக அகழாய்வில்
கிறடக்கப்மபற்ற பமற்கத்திய நாட்டுப் பாறன ஓடுகளும், மவள்ளிக் காசுகளும்
பண்றடக்காலத்திபலபய பன்னாட்டு வணிகம் நறடமபற்றறமக்குச் சான்று
Page 4
பகர்கின்றன.,.மதாடரும் ஆய்வுகள் நம்முறடய மதான்றமறய மட்டும்
அல்லாது வரலாற்று பமன்றமறயயும் மவளிப்படுத்துகின்றன!
Uண்றடய தமிழ் அரசுகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னபர
மாமபரும் கடல்வல்லரசுகளாகவும் இருந்துள்ளன. இமயவரம்பன்
மநடுஞ்பசரலாதனும், பசரன் மசங்குட்டுவனும் தம் கடற்பறட மூலம்
கடம்பக்மகாள்றளயர்கறள அழித்தனர் எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது
வினொக்கள்
I. பமறலநாடுகளுடன் தமிழர்கள் மகாண்டிருந்த வாணிபத் மதாடர்றபக்
கூறும் இலக்கியங்கள் யாறவ?
II. வரலாற்று உண்றமறய அறிவியல் முறறயில் உறுதிப்படுத்த
ஆய்வாளர்கள் மசய்வன யாறவ?
III. பதிற்றுப்பத்து குறிப்பிடும் வரலாற்றுச் மசய்தி யாது ?
IV. தமிழர்கள் எத்தறன ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவு மபற்றிருந்தனர்?
V. சிவகறள மநல்மணி கூறும் மசய்தி யாது ?
பகுதி – ஆ (இலக்கணப்பகுதி)
Grammar-12 Marks
3. ெொன்று தருக :(எரவயைனும் மூன்றனுக்கு மட்டும்) (3x1=3)
I. மதாடர்மமாழி
. A) படித்தான் B). அறம் மவல்க C) றக D) இறசத்தாய்
II. உருபும் பயனும் உடன் மதாக்கத் மதாறக
A( வானவில் B (குறள் படி C (மாதவி மகள்
D).மறல ஏறினான்
III. மரபு வழாநிறல
A) மதன்னஞ்மசடி B) மதன்றன இறல C) மாவிறல
D) கரும்பு ஓறல
IV. விறனமுற்றுத் மதாடர்
A) மசன்ற பகாறத B) நல்ல மாணவன்
C) படித்தான் பாரி D) வாய்றமபய மவல்லும்
V. மசய்யுளிறச அளமபறட
A( உரனறசஇ B (மகடுப்பதூஉம் C (ஆஅளிய D) உடுப்பதும்
Page 5
4. யகொடிட்ை இைங்கரை நிைப்புக: (மூன்று மட்டும் ) (3x1=3)
I. மபாருள்பகாள் _________________வறகப்படும்.
A) ஆறு B) ஏழு C) எட்டு D) ஒன்பது
II. ஐந்மதாறககளின் புறத்பத பவறு சில மறறந்துவரும் மதாறக ____
A) பவற்றுறமத்மதாறக B) உவறமத்மதாறக
C) உம்றமத்மதாறக D) அன்மமாழித்மதாறக
III. முதுபவனில் காலத்றதப் மபாழுதாக உறடய திறணகள்
A) குறிஞ்சி,முல்றல,மருதம் B) முல்றல, மருதம்,மநய்தல்
இ) மருதம் ,மநய்தல்,குறிஞ்சி D) மருதம், மநய்தல் பாறல
IV. மவளிப்பறட விறடகள் ……………………… ஆகிய மூன்றும்ஆகும்.
A) சுட்டு ,ஏவல், மறற B) சுட்டு , மறற,பநர்
C) சுட்டு , மறற,இனமமாழி D) சுட்டு , வினா ,பநர்
V. விறனறயக் குறிக்காமல் விறன மசய்தவறனக் குறிப்பது ________
A(. மதாழிற்மபயர் B (பண்புப்மபயர்
C (விறனயாலறணயும் D).படர்க்றகப் மபயர்
5. இலக்கணக் குறிப்பு எழுதுக. (எரவயைனும் மூன்றனுக்கு மட்டும்)
(3x1=3)
I. யாபனா அரசன்
A( .இறடச்மசால் மதாடர் B(. விறனத் மதாடர்
C (உரிச்மசால் மதாடர் D) எழுவாய்த் மதாடர்
II. நிலா நிலா ஓடிவா
A( மரபு வழு B (திறண வழு C (காலவழு
D) .மரபு வழுவறமதி
III. சாணம் மமழுகினாள்
A. இரண்டாம் பவற்றுறமத்மதாறக
B. மூன்றாம் பவற்றுறமத்மதாகாநிறல
C. இரண்டாம் பவற்றுறமத்மதாகாநிறல
D. மூன்றாம் பவற்றுறமத்மதாறக
IV. எங்ங்கிறறவன்
A( மமய்யளமபறட B (ஒற்றளமபறட C (உயிரளமபறட
D) ஆய்தக்குறுக்கம்
Page 6
V. புலி வில் கயல்
A) பவற்றுறமத்மதாறக B) உவறமத்மதாறக
C (உம்றமத்மதாறக D) உம்றம விரி
6. கூறிைவொறு கெய்க (எரவயைனும் மூன்றனுக்கு மட்டும்) (3x1=3)
I. சுடு மண் (மபயமரச்சத் மதாடராக்குக)
A) மண் சுடும் B) சுடுகின்ற மண் C) சூடுகின்ற மண்
D) மண் சுடுமா?
II. உணவு உண்டாயா? (இக்பகள்விக்கு உற்றது உறரத்தல் விறட
எழுதுக)
A) வயிறு வலிக்கும் B) பால் குடித்பதன்
C) உண்ணவில்றல D) வயிறு வலித்தது
III. எலிறயப் பிடிக்கும் மபாறி ( உருபும் பயனும் உடன்மதாக்கத்
மதாறகயாக்குக )
A) எலியது மபாறி B) எலியினது மபாறி
C) எலிக்குப் மபாறி D) எலிப்மபாறி
IV. மபாய்றக (மநய்தலுக்கு உரிய நீர்நிறல ஆக்குக )
A) அருவி நீர் B) உவர்க்கழி C) காட்டாறு ஈ. சுறனநீர்
V. எள்றள உண் (மபாதுமமாழி ஆக்குக)
A( எள் B (எட்டு C (எள் உண் D) எள் து
பகுதி – இ -(இலக்கிைம்)
Main course book -31 Marks
7. பின்வரும் யகொடிட்ை இைங்கரைத் திருக்குறள் ெீர்கைொல் நிைப்புக
[3x1=3).
I. எப்மபாருள் எத்தன்றமத் தாயினும் அப்மபாருள்
மமய்ப்மபாருள் ............ தறிவு
A) அறிவ B) உணர்வ C) காண்ப D) மதரிவ
II. நாள்பதாறும் நாடி முறறமசய்யா _____________
நாள்பதாறும் நாடு மகடும்
A) பவந்தன் B) மன்னவன் C) அரசன் D) மக்கள்
III. குற்றம் இலனாய்க் குடிமசய்து _____________
Page 7
சுற்றமாய்ச் சுற்றும் உலகு
A) பசர்வாறனச் B) வாழ்வாறனச் C) நிற்பாறனச்
D) உயர்வாறனச்
8. பின்வரும் கெய்யுள் பகுதிரைத் கதொைர்ந்துள்ை பலவுள்கதரிவு
கெய். வினொக்களுக்கு ஏற்ற விரை எழுதுக. [5x1= 5]
”உறங்கு கின்ற கும்ப கன்ன வுங்கண் மொை வொழ்கவலொம்
இறங்கு கின்ற தின்று கொகண ழுந்தி ைொகை ழுந்திைொய்
கறங்கு யபொல விற்பி டித்த கொல தூதர் ரகைியல
உறங்கு வொயு றங்கு வொைி னிக்கி ைந்து றங்குவொய்”
வினொக்கள்
I. இச்மசய்யுள் இடம் மபற்றுள்ள நூலின் மபயர் என்ன?
A) பதம் பாவணி B) கம்பராமாயணம்
C) சீ வகசிந்தாமணி D) திருவாசகம்
II. இந்நூலின் ஆசிரியர் யார்?
A) உமறுப்புலவர் B) பசக்கிழார் C) வரமாமுனிவர்
ீ
D) கம்பர்
III. இச்மசய்யுள் இடம் மபற்றுள்ள படலத்தின் மபயர் என்ன?
A) நாட்டுப்படலம் B) ஆற்றுப்படலம்
(இ) கங்றகப்படலம் D) கும்பகர்ணன் வறதப்படலம்
IV. கறங்கு என்ற மசால்லின் மபாருள் என்ன?
A) எமன் B) காற்றாடி C) வில் D) அம்பு
V. இச்மசய்யுளில் அறமந்த சந்தம் எறதப்பபான்று உள்ளது ?
A( கடப்பாறரயால் இடிப்பது பபான்ற சந்தம்
B) உலக்றகயால் இடிப்பது பபான்ற சந்தம்
C) அம்மியில் அறரப்பது பபான்ற சந்தம்
D) சிங்கம் முழங்குவது பபான்ற சந்தம்
9. பின்வரும் கெய்யுள் வினொக்களுள் எரவயைனும் இைண்ைனுக்கு
விரை தருக (2x4=8)
Page 8
I. தமிழன்றனறய வாழ்த்துவதற்கான காரணங்களாகப்
பாவலபரறு சுட்டுவன யாறவ?.
II. முல்றலப்பாட்டு காட்டும் கார்காலச் மசய்திகறள விவரி
III. திருவித்துவக்பகாட்டு அம்மாறன குலபசகரர் வாழ்த்துவது
எப்படி?
IV. முயற்சியின் சிறப்பு குறித்து திருக்குறள் மமாழிவன யாறவ?
10. எரவயைனும் மூன்று உரைநரை வினொக்களுக்கு விரைைைி
(3x5=15 )
I. காற்று எவ்வாமறல்லாம் ஆற்றலாகத் திகழ்கிறது
II. வறுறமயிலும் விருந்பதாம்பினர் தமிழர்- விளக்குக.
III. மமய்நிகர் உதவியாளர் குறித்து விவரி
IV. தமிழ்மமாழி மபாருள்வளம் உறடயது என்பறத விளக்குக
V.
பகுதி – ஈ ( துரணப்பொைம்)
Section –D Non-detail-10 Marks
11. பின்வருவனவற்றுள் ஏயதனும் ஒரு துரணப்பொைக் கட்டுரை
எழுது
1x10=10
I. புயலிபல ஒரு பதாணி
II. புதிய நம்பிக்றக
III. பாய்ச்சல் சிறுகறதச் சுருக்கம்
Page 9
பகுதி – உ (பரைப்பொற்றல்)
Section -E Creative Writing-17 Marks
12. . அ.கீ ழ்க்கொணும் கொட்ெிரைக் கண்டு கவினுற எழுதுக. (3)
ஆ. பார்றவத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள்
மட்டும் எழுத பவண்டிய வினா.
பின்வரும் பழகமொழிகரைத் கதொைரில் அரமத்து எழுதுக. (3)
I. எருது புண் காக்றக அறியுமா ?
II. ஏட்டுச் சுறரக்காய் கறிக்கு உதவாது.
13. கடிதம் எழுதுக (1x8=8)
I. வருமானச் சான்றிதழ் பவண்டி வட்டாட்சியர்க்கு விண்ணப்பக்
கடிதம் எழுதுக
II. அல்லது
III. மனவளத்றத வளர்த்துக் மகாள்ளும் முறற குறித்து அயலூர்
நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
[இரண்டு கடிதங்களிலும் உன் முகவரி: அ, அறவொழி /அ.நறுமுரக
10. சுைர் குடிைிருப்பு , அண்ணொநகர் யமற்கு , கென்ரன-600040
எனக்மகாள்க]
Page 10
14. ஏயதனும் ஒரு பகுதிைின் குறிப்புகரைப் பைன்படுத்திக்
கட்டுரை ஒன்று எழுதுக. 1x6=6
I. முன்னுறர – தகவல் ஊடகங்கள் –ஊடக வறககள் – மசய்தித்தாள்
வாமனாலி,மதாறலக்காட்சி ,சமூக வறலத்தளங்கள் ––
ஊடகத்தால் ஏற்படும் நன்றமகள் – எதிர்மறற விறளவுகள்-
முடிவுறர.
II. முன்னுறர – முன்பதான்றி மூத்த தமிழ் – இலக்கிய வளம்-
இலக்கணச்சிறப்பு- பழறமயும் புதுறமயும் – அறிவியல் தமிழ்
இறணயத் தமிழ் -முடிவுறர.
III. முன்னுறர – வரதட்சறண என்னும் தீய நறடமுறற –
மபண்களுக்கான அநீதி – அரசாங்கத்தின் முயற்சி- மபண்கள்
அறடயும் துயர் – சமநீதி காண்பபாம் - மகிழ்வான வாழ்வு –
முடிவுறர.
__________________
Page 11
Study Materials
Notes
Model Papers Class 6 Notes
Sample Papers Class 7 Notes
Half Yearly Sample Papers Class 8 Notes
Class 9 Notes
Important Resources
Class 10 Notes
Periodic Table
Class 11 Notes
Writing Skills / Formats
Maps of India / World Class 12 Notes
Books and Solutions
NCERT Books
NCERT Book Solutions
HC Verma Chapter Wise Solutions
RD Sharma Solutions
CGBSE Solutions