Page 1
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் (AT)
வகுப்பு : 7 நேேரம் : 2 மணி
மதிப்பெெண் : 30
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரமாாகும். இந்த நேேரத்தில் வினாாக்களைை நன்றாாக வாாசித்துப்
புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
• மொ�ொத்தம் ஆறு செெயல்பாாடுகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
• இரண்டு மற்றும் மூன்றாாவது செெயல்பாாடுகளில் இரண்டு கேேள்விகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஏதாாவது ஒன்று எழுதினாால் போ�ோதுமாானது.
செெயல்பாாடு - 1 வாாசிப்புப் பகுதி
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள வாாசிப்புப் பகுதியைை வாாசித்து தரப்பட்டுள்ள வினாாக்களுக்கு
விடைையைைக் கண்டுபிடித்து எழுதுங்கல். - 5 புள்ளிகள்
ரவீந்திர ஜெ�யின்
பாார்வைைக் குறைைபாாட்டுடன் பிறந்த ஜெ�யின் மிகச் சிறிய வயதிலே�யே� பாாடத்
தொ�ொடங்கினாார். இவர் பண்டித இந்திரமணி ஜெ�யின் மற்றும் கிரண் ஜெ�யின்
ஆகியோ�ோருக்கு மூன்றாாவது மகனாாக 1944 பிப்ரவரி 28-இல் பிறந்தாார். இந்திய
இசைைத் துறைையில் 1970-காாலகட்டத்தில் சிறந்த இசைை அமைைப்பாாளராாகத் திகழ்ந்தாார்.
ஒரு இசைைப் பதிவின் போ�ோது தனது தந்தைை இறந்த விபரம் அறிந்தும் இசைைப்பதிவு
அறைையைை விட்டு வெ�ளியே�றவில்லைை. இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைைத்துள்ளது. 2015
அக்டோ�ோபர் மாாதம் 9-ஆம் நாாள் மும்பைையில் காாலமாானாார். தனது பாார்வைை குறைைவைைப்
பொ�ொருட்படுத்தாாமல் உழைைப்பாால் முன்னே�றியவர் ரவீந்திர ஜெ�யின்.
கீழே� தரப்பட்டுள்ள வினாாக்களுக்கு விடைை கண்டுபிடித்து எழுதுங்கள்.
1. ரவீந்திர ஜெ�யின் பிறந்த வருடம் எது? - 1 புள்ளி
அ. 2015 அக்டோ�ோபர் 9 ஆ. 2015 பிப்ரவரி 28
இ. பிப்ரவரி 28, 1944 ஈ. 1944 அக்டோ�ோபர் 9
2. ரவீந்திர ஜெ�யின் எந்தத் துறைையில் புகழ்பெெற்றுத் திகழ்ந்தாார்? - 1 புள்ளி
அ. பாார்வைைக் குறைைபாாடு ஆ. பத்மஸ்ரீ
இ. ஓவியத் துறைை ஈ. இசைைத்துறைை
3. ரவீந்திர ஜெ�யின் இறக்கும்போ�ோது வாாழ்ந்த இடம் எது? - 1 புள்ளி
அ. அலிகட் ஆ. மும்பைை
இ. இந்தியாா ஈ. ராாஜஸ்தாான்
4. சுதாா சந்திரன் எந்தத் துறைையில் புகழ்பெெற்று விளங்கினாார்? - 1 புள்ளி
அ. நடனம் ஆ. நாாடகம்
இ. பாாடல் ஈ. இலக்கியம்
1
Page 2
5. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் சாாதனை� படைைத்த ஊனமுற்றோ�ோர் யாார்? - 1 புள்ளி
அ. மாாரியப்பன் தங்கவே�லு
ஆ. சுதாா சந்திரன்
இ. ஸ்டீபன் ஹாாக்கிங்
ஈ. அனை�வரும்
செெயல்பாாடு - 2 சுவரொ�ொட்டி தயாாரிக்கவும். - 5 புள்ளிகள்
(i) இலவட்டம் நடுநிலைைப் பள்ளியில் 2025 ஜூூன் 26-ஆம் நாாள் போ�ோதைை ஒழிப்பு
தினத்தைை முன்னிட்டு மாாணவர்களுக்கும் பெெற்றோ�ோர்களுக்கும் விழிப்புணர்வு
முகாாம் நடத்தத் தீர்மாானிக்கப்பட்டது. இந்நிகழ்வைைத் துவக்கி வைைப்பதற்காாக
சின்னத்திரைை நடிகர், பாாண்டி கமல் வருகிறாார்.
இந்நிகழ்வைைப் பொ�ொதுமக்களிடம் தெெரிவிப்பதற்காான சுவரொ�ொட்டி ஒன்று தயாாரிக்கவும்.
(அல்லது)
முத்திரைை வாாக்கியங்கள் எழுதவும்.
(ii) கொ�ொல்லம் மாாவட்டத்தின் கிழக்கு மலைையோ�ோரப் பகுதியில் அமைைந்துள்ள ஒரு
சுற்றுலாாத் தலமே� குழகத்துப்பாாறைை. இச்சுற்றுலாாத் தலம் எப்போ�ோதும் சுற்றுலாாப்
பயணிகளுக்கு ஒரு அற்புதமாான காாட்சியாாகும். இயற்கைையின் அழகிய காாட்சிகள்,
மூலிகைைகள், பாாறைைகள், பனி மூடிய மலைைகள் ஆகியவைை எந்தவொ�ொரு
பயணியைையும் கவர்ந்திழுக்கும்.
இச்சுற்றுலாாத் தலத்தின் இயற்கைை அழகு அழிந்துவிடாாமல் பாாதுகாாக்கும் வகைையில்
அங்கு வைைப்பதற்காான சில முத்திரைை வாாக்கியங்கள் தயாார் செெய்க.
செெயல்பாாடு - 3 சொ�ொற்பொ�ொழிவு குறிப்பு எழுதவும். - 5 புள்ளிகள்
பட்டாாழி உயர்நிலைைப் பள்ளியில் சுதந்திர தின விழாாவைை முன்னிட்டு சில போ�ோட்டிகள்
நடத்தத் தீர்மாானிக்கப்பட்டது.
(i) மாாறுவே�டப் போ�ோட்டி, குழுப் பாாடல், தேேச பக்திப் பாாடல், கட்டுரைை, சொ�ொற்பொ�ொழிவு
போ�ோன்ற போ�ோட்டிகள் அறிவிக்கப்பட்டது. வீணாா சொ�ொற்பொ�ொழிவுப் போ�ோட்டியில் கலந்து
கொ�ொண்டாாள். சொ�ொற்பொ�ொழிவிற்காான தலைைப்பு ‘போ�ோரில்லாா உலகம்‘ என்பதாாகும்.
வீணாாவிற்கு உதவும் வகைையில் ஒரு சொ�ொற்பொ�ொழிவு குறிப்பு தயாாரிக்கவும்.
(அல்லது)
பாாராாட்டு கடிதம் எழுதவும்.
பின்வரும் செெய்தியைை வாாசியுங்கள்.
(ii) ஆகஸ்ட் 3 பாாம்பனாார்: மாாவட்ட அளவிலாான கவிதைை ஒப்புவித்தல் போ�ோட்டியில் மாாற்றுத்
திறனாாளியாான பிரணாாப் கலந்து கொ�ொண்ட அனை�த்து போ�ோட்டியாாளர்களைையும்
பின்தள்ளி முதலிடத்தைைப் பெெற்றாார். மாாற்றுத்திறனாாளியாாக இருந்த போ�ோதிலும்
உறுதியுடன் செெயல்பட்டு தனது திறமைையைை வெ�ளிக்காாட்டி உள்ளாார்.
பிரணாாப் அவர்களைைப் பாாராாட்டி கடிதம் எழுதுங்கள்.
2
Page 3
செெயல்பாாடு - 4 வினாாநிரல் தயாாரிக்கவும்.
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள குறிப்பைை வாாசிக்கவும்.
சுப்ரபாாரதி மணியன் கோ�ோவைை மாாவட்டத்தில் செெகடற்தாாளி என்னும் கிராாமத்தில்
1955 அக்டோ�ோபர் 25 இல் பிறந்தாார். தொ�ொலைை தொ�ொடர்புத்துறைையில் பொ�ொறியாாளராாகப்
பணியாாற்றிய இவர் சுற்றுச்சூழலியலில் ஆர்வம் கொ�ொண்டு பல களப்பணிகளில்
ஈடுபடுபவர். ஏராாளமாான நூல்களைை எழுதி வெ�ளியிட்டுள்ளாார்.
அ. உங்கள் பள்ளி பசுமைை மன்றத்தின் சாார்பாாக சுற்றுச்சூழல் பாாதுகாாப்பைைக் குறித்து
அறிந்து கொ�ொள்ள சுப்ரபாாரதி மணியன் அவர்களைை நேேர் காாண்பதற்காான வினாாநிரல்
தயாாரியுங்கள். - 4 புள்ளிகள்
ஆ. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் உலக தண்ணீர் தினமாாக கொ�ொண்டாாடப்படும் நாாள்
எது? - 1 புள்ளி
அ. ஜூூன் 5 ஆ. மாார்ச் 22 இ. ஏப்ரல் 22 ஈ. ஆகஸ்ட் 15
செெயல்பாாடு - 5 நிகழ்ச்சி நிரல் எழுதவும்.
மே�னோ�ோன்பாாறைை அரசு நடுநிலைைப் பள்ளியில் வாாசிக்கப்பட்ட சுற்றறிக்கைை கீழே�
கொ�ொடுக்கப்பட்டுள்ளது.
அன்பாான மாாணவர்/மாாணவிகளே�
நமது பள்ளி சமூக சேேவைை மன்றத்தின் சாார்பாாக இரண்டு நாாள் முகாாம் நடைைபெெற
உள்ளது. இந்த முகாாமைைத் தொ�ொடங்கி வைைப்பதற்காாக வட்டாார பஞ்சாாயத்து உறுப்பினர்
திரு. சுதீர் அவர்கள் வருகைை தர உள்ளாார். இந்த முகாாமிற்கு ஆசிரியர் வீரமுத்து
தலைைமைை வகிப்பாார். பெெற்றோ�ோர் ஆசிரியர் சங்க தலைைவி சுமித்திராா வாாழ்த்துரைை
வழங்குவாார். சிறப்பு விருந்தினராாக திரு. சைைனுதீன் (சமூக சேேவகர்) கலந்து கொ�ொண்டு
உரைையாாற்றுவாார்.
அ. இதனை� அடிப்படைையாாகக் கொ�ொண்டு நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாார் செெய்க.
- 4 புள்ளிகள்
ஆ. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் பள்ளி அளவில் செெயல்படுகின்ற சமூக சேேவைை
இயக்கங்கள் எவைை என கண்டறிந்து எழுதவும். - 1 புள்ளி
1. சாாரணர் இயக்கம்
2. பள்ளி சமூக சேேவைை மன்றம்
3. நாாட்டு நலப் பணித் திட்டம்
4. கணித மன்றம்
அ. ஒன்று மட்டும் சரி ஆ. ஒன்றும் மூன்றும் சரி
இ. அனை�த்தும் சரி ஈ. ஒன்று, இரண்டு, மூன்று சரி
3
Page 4
செெயல்பாாடு - 6 கட்டுரைை எழுதவும்.
விவசாாயம் மற்றும் தொ�ொழில்
நீரின்றி அமைையாாது உலகு போ�ோன்ற நடவடிக்கைைகளுக்கு
முக்கிய தேேவைை.
நீர் மாாசுபாாடு பெெரிய
தண்ணீர் வீணாாகிறது
பிரச்சனை�யாாக உள்ளது.
எதிர்காால சந்ததியினர் பெெரிய கோ�ோடைைக் காாலங்களில்
பிரிச்சினை�களைைச் சந்திக்க தண்ணீர் தட்டுப்பாாடு
நேேரிடும்
அ. மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள செெய்தித் துணுக்குகளைை வாாசித்து அதனடிப்படைையில்
தண்ணீரின் முக்கியத்துவம் எனும் தலைைப்பில் ஒரு கட்டுரைை தயாார் செெய்க.
- 4 புள்ளிகள்
ஆ. நீர் இல்லாாமல் உலகம் இயங்காாது. அதேேபோ�ோல் மழைை இல்லாாமல் ஒழுக்கமும்
நிலைைக்காாது என்ற பொ�ொருள் கூறும் குறள் எது? - 1 புள்ளி
4
Page 5
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் (BT)
வகுப்பு : 7 நேேரம் : 2 மணி
மதிப்பெெண் : 30
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரமாாகும். இந்த நேேரத்தில் வினாாக்களைை நன்றாாக வாாசித்துப்
புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
• மொ�ொத்தம் ஆறு செெயல்பாாடுகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
• இரண்டு மற்றும் மூன்றாாவது செெயல்பாாடுகளில் இரண்டு கேேள்விகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஏதாாவது ஒன்று எழுதினாால் போ�ோதுமாானது.
செெயல்பாாடு - 1 வாாசிப்புப் பகுதி - 5 புள்ளிகள்
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள வாாசிப்புப் பகுதியைை வாாசித்து தரப்பட்டுள்ள வினாாக்களுக்கு
விடைையைைக் கண்டுபிடித்து எழுதுங்கள்.
புசர்லாாவெ�ங்கட சிந்து
பி.வி. சிந்து என்று அழைைக்கப்படும் பிரபல பூப்பந்து வீராாங்கனை� 1995 ஜூூலைை 5 அன்று
ஹை�தராாபாாத்தில் பி.வி. ரமணாா மற்றும் பி. விஜயாா அவர்களுக்கு மகளாாக பிறந்தாாள். இவர்
உலக சாாம்பியன்ஷிப், ஒலிம்பிக் போ�ோன்ற போ�ோட்டிகளில் பதக்கங்களைை வெ�ன்றுள்ளாார்.
இவருக்கு 2013-இல் அர்ஜுுனாா விருதும் 2015-இல் பத்மஸ்ரீயும், 2020-இல் பத்ம பூஷன்
விருதும் கிடைைத்துள்ளது. 2016 ஆகஸ்ட் மாாதம் நடைைபெெற்ற ரியோ�ோ ஒலிம்பிக்கில் பங்கு
பெெற்று வெ�ள்ளிப் பதக்கமும் வெ�ன்றுள்ளாார். ஒலிம்பிக்கில் இந்தியாாவிற்காாக வெ�ள்ளி
பதக்கம் வாாங்கிய முதல் பெெண்மணி ஆவாார் இவர்.
1. பி.வி. சிந்து எந்த விளைையாாட்டுடன் தொ�ொடர்புடைையவர்? - 1 புள்ளி
அ. கூடைைப்பந்து ஆ. கைைப்பந்து
இ. காால்பந்து ஈ. பூப்பந்து
2. பி.வி. சிந்துவிற்கு பத்ம பூசண் விருது கிடைைத்த வருடம் எது? - 1 புள்ளி
அ. 2020 ஆ. 2013
இ. 1995 ஈ. 1995
3. பி.வி. சிந்து வெ�ள்ளிப் பதக்கம் வெ�ன்ற ஒலிம்பிக் நடந்த இடம் எது? - 1 புள்ளி
அ. பாாரிஸ் ஆ. ரியோ�ோ
இ. ஜப்பாான் ஈ. இந்தியாா
4. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள நபர்களில் விளைையாாட்டுத் துறைையோ�ோடு தொ�ொடர்பில்லாாத
நபர் யாார்? - 1 புள்ளி
அ. முகமது அசருதீன் ஆ. பூட்டியாா
இ. அமீர்காான் ஈ. தியாான் சந்த்
1
Page 6
5. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் சரியாான ஜோ�ோடி எது? - 1 புள்ளி
1. மே�ரி கோ�ோம் - தடகள வீரர்
2. பி.டி. உஷாா - பூப்பந்து
3. சேேதன் பாாபூர் - டேேபிள் டெ�ன்னிஸ்
4. ஐ.எம் விஜயன் - ஹாாக்கி
செெயல்பாாடு - 2 பத்திரிகைைச் செெய்தி. - 5 புள்ளிகள்
(i) அரசு நடுநிலைைப் பள்ளி சீந்தலாாறில் பெெற்றோ�ோர் ஆசிரியர் சங்கத்தின் சாார்பாாக
மாாணவர்கள் நலன் கருதி ஒரு மருத்துவ முகாாம் நடத்தப்பட்டது. அதில் உணவியல்
நிபுணர். திரு. மதிவாாணன் அவர்கள் கலந்துகொ�ொண்டு மாாணவர்களுக்குச் சரிவிகித
உணவைைக் குறித்து சிறப்பு வகுப்பு நடத்தினாார்.
இந்நிகழ்வினை� ஒரு பத்திரிகைைச் செெய்தியாாக எழுதுங்கள்..
(அல்லது)
பழமொ�ொழிகள் எழுதவும்.
(ii) “காாற்றுள்ள போ�ோதேே தூற்றிக்கொ�ொள்“ - இது
ஒரு பழமொ�ொழி. இது போ�ோன்ற சுகாாதாாரம் தொ�ொடர்பாான ஐந்து பழமொ�ொழிகளைை
எழுதுங்கள்.
செெயல்பாாடு - 3 வாாழ்த்து அட்டைை தயாாரிக்கவும். - 5 புள்ளிகள்
(i) மாாநில அளவில் நடைைபெெற்ற போ�ோதைை ஒழிப்பு வினாாடி வினாா போ�ோட்டியில் காாட்டூரைைச்
சேேர்ந்த நீனு முதல் பரிசைை வெ�ன்றாாள். ஏழ்மைையாான குடும்பத்தில் பிறந்த நீனு இதன்
வழி தனது கிராாமத்துக்கு பள்ளிக்கூடத்திற்கும் பெெருமைையைை சேேர்த்தாாள்.
நீனுவிற்கு வாாழ்த்து தெெரிவிக்கும் விதம் ஒரு வாாழ்த்து அட்டைை தயாாரிக்கவும்.
(அல்லது)
குறிப்பு எழுதவும்.
(ii)
கிட்டிப்புள், எறிபந்து, பம்பரம், கிரிக்கெ�ட், பில்லியாாட்ஸ்,
வண்டியுருட்டுதல் பூப்பந்து, கூடைைப்பந்து
உடல் ஆரோ�ோக்கியமாாக குழுமனப்பாான்மைை, விட்டுக்
இருக்கும் கொ�ொடுக்கும் எண்ணம்
பொ�ொழுதுபோ�ோக்கு, மகிழ்ச்சி
மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள துணுக்குகளின் அடிப்படைையில் ஒரு குறிப்பு தயாாரியுங்கள்.
2
Page 7
செெயல்பாாடு - 4 ஆசிரியர் குறிப்பு எழுதவும்.
பெெயர் : தேேசிக விநாாயகம் பிள்ளைை
பிறப்பு : 1876 ஜூூலைை 27
ஊர் : தேேரூர்
பட்டம் : கவிமணி
தந்தைை : சிவதாாணுப் பிள்ளைை
தாாய் : ஆதிலெ�ட்சுமி
துணை�வி : உமைையம்மைை
இறப்பு : 1954 செெப்டம்பர் 26
படைைப்புகள் : ஆசிய ஜோ�ோதி, மருமக்கள் வழி மாான்மியம், குழந்தைைச் செெல்வம்,
காாந்தளூர் சாாலைை, உமர்கய்யாாம் பாாடல்கள்
அ. மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படைையில் ஆசிரியர் குறிப்பு
எழுதுங்கள். - 4 புள்ளிகள்
ஆ. தேேரூர் எனும் ஊர் எந்த மாாவட்டத்தில் உள்ளது. - 1 புள்ளி
1. திருவனந்தபுரம் 2. மதுரைை
3. கன்னியகுமரி 4. தெென்காாசி
செெயல்பாாடு - 5 எதுகைை மோ�ோனை� சொ�ொற்களைை கண்டறிந்து எழுதவும்.
தூய்மைையாாக்குவோ�ோம்
இன்று கற்கும் அறிவியல் - 5 புள்ளிகள்
இயற்கைை காாட்டும் விந்தைையாாம்
இயற்கைை காாட்டும் விந்தைையே�
இதயம் மகிழச் செெய்யுமாாம்.
இதயம் மகிழும் போ�ோதிலே�
எண்ணம் தூய்மைை ஆகுமாாம்
எண்ணம் தூய்மைை யாானதாால்
எல்லாாச் செெயலும் நன்மைையாாம்
எல்லாாச் செெயலும் நன்மைையாாய்
இருந்துவிட்ட போ�ோதிலே�
தொ�ொல்லைை என்பதில்லைையாாம்
தோ�ோல்வி என்பதில்லைையாாம்
எண்ணம் தூய்மைையாாக்குவோ�ோம்
இனிய செெயல்கள் ஆக்குவோ�ோம்
கண்ணில் தெெரியும் வெ�ற்றியில்
கடமைையாாற்றிச் செெல்லுவோ�ோம்!
- நீரைை. அத்திப்பூ
பாாடலைை வாாசித்து எதுகைை, மோ�ோனை� சொ�ொற்களைை கண்டறிந்து எழுதுங்கள்.
3
Page 8
செெயல்பாாடு - 6 சிறு குறிப்பு எழுதவும்.
அ. “நோ�ோயற்ற வாாழ்வே� குறைைவற்ற செெல்வம்“ எனும் தலைைப்பில் ஒரு சிறு குறிப்பு
எழுதுங்கள். - 4 புள்ளிகள்
ஆ. உங்களுக்குத் தெெரிந்த கீரைை மற்றும் அதன் நன்மைைகள் இரண்டு எழுதுக.
- 1 புள்ளி
4