aglasem.com
Home Schools Admission Career Mock Test PDF Docs Playground
ClassChoose class
StateSelect state

Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil

Download Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil pdf. Here at aglasem.com get latest Kerala Board Class 8 Sample Papers. Kerala Class 8 Onam Exam Tamil Model Paper 2025 is below. More Detail
Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil - Page 1 of 6

Finished viewing? Save it for later —

Download Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil (PDF · 6 pages)
Downloaded 35 times

About Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil

Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil is available here for free download. Published by Kerala Board for Class 8, this sample paper can be viewed online or downloaded as a PDF (6 pages). Candidates preparing for Class 8 can use Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil to understand the exam pattern, the type of questions asked, and the overall difficulty level.

Frequently Asked Questions

How can I download Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil?

Open this page and click the Download button to save Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil as a PDF. It is completely free on AglaSem Docs.

Is Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil free to download?

Yes. Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil can be viewed online and downloaded as a PDF free of cost on AglaSem Docs.

How many pages does Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil have?

Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil contains 6 pages, which you can read online or download together as a single PDF.

Where can I find more Class 8 study material?

You can find more Class 8 question papers, sample papers, syllabus, and answer keys on AglaSem Docs.

Kerala Class 8 First Term Model Question Paper 2025 Tamil – Text

Read the full text of this sample paper below — useful to quickly search, copy and reference the content online without downloading the PDF.

📄 View text version (6 pages)

Page 1

முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் முதல் தாாள் (AT)
வகுப்பு : 8 நேேரம் : 11/2 மணி
மதிப்பெெண் : 40
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடம் சிந்தனை� நேேரமாாகும். வினாாக்களைை வாாசித்து, விடைைகளைை வரிசைைப்படுத்த
இந்த நேேரத்தைைப் பயன்படுத்தவும்.
• வினாாக்களைையும் குறிப்புகளைையும் கவனமாாக வாாசித்து விடைையளிக்கவும்.
• (i), (ii) எனக் கொ�ொடுக்கப்பட்டுள்ள வினாாக்களுள் ஏதேேனும் ஒன்றிற்கு மட்டும் விடைையளிக்கவும்.
• விடைையளிக்கும்போ�ோது மதிப்பெெண்ணை�யும் நேேரத்தைையும் கவனத்தில் கொ�ொள்ளவும்.

I. 1, 2 ஆகிய வினாாக்களுக்கு ஒரு மதிப்பெெண் வீதம். (2 x 1 = 2)
சரியாான விடைையைைத் தேேர்வு செெய்து எழுதுங்கள்.
1. ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற கட்டுரைை நூலிற்குச் ‘சாாகித்திய அகாாதமி‘ விருது பெெற்ற
எழுத்தாாளர்.
அ) ராா.பி. சேேதுபிள்ளைை ஆ) ஆ. மாாதவன்
இ) இன்குலாாப் ஈ) வெ�. இறைையன்பு
2. கல்லணை�யைைக் கட்டிய மன்னன்.
அ) சேேரன் செெங்குட்டுவன் ஆ) கரிகாால் வளவன்
இ) பாாண்டியன் நெ�டுஞ்செெழியன் ஈ) பாாரி

II. 3 முதல் 5 வரைையுள்ள வினாாக்களுக்கு இரண்டு மதிப்பெெண்கள் வீதம். (3 x 2 = 6)
3. கீழ்க் காாணும் பாாடல் வரிகளில் காாணப்படும் மரங்களின் பெெயர்களைை எடுத்து எழுதுங்கள்.
பாார்தழுவ இழிந்துவந்து பயன்வி ளைைக்கப்
படர்குறிஞ்சி சந்தனத்தோ�ோ டகிலும் தேேக்கும்
சீர்தழுவிச் செெடிகொ�ொடிகள் தழுவிச் சேேர்த்த
செெல்வமெ�லாாம் மக்களுக்காாய்ச் சேேர்க்க வெ�ன்றேே,
4. பின் வருவனவற்றுள் ஒற்றுமைை தொ�ொடர்பாான பழமொ�ொழிகளைை எடுத்து எழுதுங்கள்.
அ) ஒன்றுபட்டாால் உண்டு வாாழ்வு.
ஆ) ஆடிப்பட்டம் தேேடி விதைை.
இ) ஒற்றுமைையே� பலம்.
ஈ) காாற்றுள்ளபோ�ோதேே தூற்றிக்கொ�ொள்.
5. இராாமாாயணத்துடன் தொ�ொடர்புடைைய சரியாான கூற்றுகளைைத் தேேர்ந்தெெடுத்து எழுதுங்கள்.
அ) தமிழில் இராாமாாயணத்தைைக் கம்பர் எழுதினாார்.
ஆ) இராாமாாயணத்தின் காாப்பியத் தலைைவன் குகன்.
இ) இராாமாாயணத்தில் சகோ�ோதரத்துவச் சிந்தனை� இடம்பெெறுகிறது.
ஈ) இராாமன் வனவாாசம் செெல்லவில்லைை.

1

Page 2

III. 6 முதல் 10 வரைையுள்ள வினாாக்களுக்கு மூன்று மதிப்பெெண்கள் வீதம். (5 x 3 = 15)
6. அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைைபோ�ோல்
உற்றுழித்தீர்வாார் உறவு அல்லர் - அக்குளத்தில்
கொ�ொட்டியும் ஆம்பலும் நெ�ய்தலும் போ�ோலவே�
ஒட்டி உறவாார் உறவு
இப்பாாடல் வரியில் இடம் பெெறும் உவமைையைை விளக்கி எழுதுங்கள்.
7. ‘வெ�ற்றிலைை நட்டாான்’ என்பது ஆகுபெெயர். அதன் காாரணத்தைை விளக்கி எழுதுங்கள்.
8. (i) பின்வரும் பாாடல் வரிகளைைப் படித்து விமர்சனக்குறிப்பு எழுதுங்கள்.
‘காாய்ந்த மனம் கொ�ொண்டோ�ோரேே, சமுதாாயத்தில்
கண்டபடி வே�ற்றுமைையைை விளைைவிக் கின்றாார்.
சாாந்தகுணம், பெெருந்தன்மைை குறைையும் நாாட்டில்
சமுதாாய ஒற்றுமைையும் குறைைந்து போ�ோகும்‘ - சுரதாா

(ii) சமூகத்தில் சமத்துவம் வளர மே�ற்கொ�ொள்ளவே�ண்டிய வழிமுறைைகளைைப்
பட்டியலிடுங்கள்.
9. (i) பிறப்பொ�ொக்கும் எல்லாா உயிர்க்கும் சிறப்பொ�ொவ்வாா
செெய்தொ�ொழில் வே�ற்றுமைை யாான்.
இக்குறள் கூறும் கருத்தினை� விளக்கி எழுதுங்கள்.
(ii) உங்கள் பள்ளி இலக்கிய மன்றம் சாார்பாாகப் பிப்ரவரி 4 ஆம் தேேதி காாலைை பத்து
மணிக்குச் ‘சகோ�ோதரம் போ�ோற்றுவோ�ோம்‘ என்னும் நாாடகம் நடத்த தீர்மாானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாாடகக் கலைைஞர் திரு கி. பாார்த்திபராாஜாா நடிக்க உள்ளாார். இந்தத்
தகவலைைப் பொ�ொதுமக்களுக்குத் தெெரிவிக்கும் விதம் அறிவிப்பு தயாாரியுங்கள்.

10. தூய தமிழில் எழுதுங்கள்.
”அப்படின்னாா பத்திரமாா என் கைையைைப் பிடிச்சுக்கோ�ோங்க. அலைை இழுத்திரும்....” என்னிடம்
பயமுறுத்தினாாள்.
சித்தப்பாா…. கண்ணை� நல்லாா மூடிக்கோ�ோங்க… இப்ப என் கைையைைப் பிடித்துக் கொ�ொண்டு
நடங்க….”

IV. 11 முதல் 13 வரைையுள்ள வினாாக்களுக்கு நாான்கு மதிப்பெெண்கள் வீதம். (3 x 4 = 12)
11. உங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைைகள் மாாசடைைந்து கிடப்பதைைச் சரி செெய்யும் பொ�ொருட்டு
ஊராாட்சி மன்றத் தலைைவருக்குக் கடிதம் எழுதுங்கள்.
12. இரசனை�க் குறிப்பு எழுதுங்கள்.
நீலநிறச் சேேலைை கட்டி
நெ�ளிந்தெெழுந்த நடைை போ�ோட்டுக்
கோ�ோலவெ�ழிற் மணற்பரப்பைைக்

2

Page 3

கொ�ொஞ்சவரும் கடல் அலைையே�!
பவளமணி வெ�ண்முத்து
பாாய்ந்தோ�ோடும் மீன் கூட்டம்
தவழுபல உயிரினங்கள்
தாாங்கிவரும் கடல் அலைையே�! - கவிமாாமணி பி.குமரேேசன்
13. (i) போ�ோரைைத் தடுத்த புலவர் கோ�ோவூர்க்கிழாாரின் பண்புநலன்களைை வரிசைைப்படுத்துங்கள்.
(ii) உங்கள் பள்ளி இலக்கியமன்றத்தில் நடைைபெெறும் பேேச்சுப் போ�ோட்டியில் ”யாாதும்
ஊரேே யாாவரும் கேேளிர்” என்னும் தலைைப்பில் உரைையாாற்றுவதற்காான சொ�ொற்பொ�ொழிவு
தயாாரியுங்கள்.

V. பின்வரும் வினாாவிற்கு ஐந்து மதிப்பெெண்கள் மட்டும். (1 x 5 = 5)
14 (i) சமகாாலச் சூழலில் பல்வே�று நிலைைகளில் நீர் நிலைைகள் அழிக்கப்பட்டு வருகின்ற
அவற்றைைப் பாாதுகாாக்கும் பொ�ொருட்டு பிரச்சினை�களைை ஆராாய்ந்து தீர்வுகளைைச்
சுட்டிக்காாட்டிப் பத்திரிக்கைைக்குத் தலைையங்கம் தயாாரியுங்கள்.
(ii) பள்ளி ஆண்டு மலரில் வெ�ளியிட ”நீர்வளமைை நாாட்டுவளம்” என்னும் தலைைப்பில்
கட்டுரைை எழுதுங்கள்.
(குறிப்பு : நீர்நிலைைகள், உயிர்களின் ஜீவநாாடி, வே�ளாாண்மைைக்கு நீர்நிலைைகள் தேேவைை,
நீர்நிலைைகளின் இன்றைைய நிலைை, நீர்நிலைை மே�லாாண்மைை)

3

Page 4

முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் முதல் தாாள் (BT)
வகுப்பு : 8 நேேரம் : 11/2 மணி
மதிப்பெெண் : 40
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடம் சிந்தனை� நேேரமாாகும். வினாாக்களைை வாாசித்து, விடைைகளைை வரிசைைப்படுத்த
இந்த நேேரத்தைைப் பயன்படுத்தவும்.
• வினாாக்களைையும் குறிப்புகளைையும் கவனமாாக வாாசித்து விடைையளிக்கவும்.
• (i), (ii) எனக் கொ�ொடுக்கப்பட்டுள்ள வினாாக்களுள் ஏதேேனும் ஒன்றிற்கு மட்டும் விடைையளிக்கவும்.
• விடைையளிக்கும்போ�ோது மதிப்பெெண்ணை�யும் நேேரத்தைையும் கவனத்தில் கொ�ொள்ளவும்.

I. 1, 2 ஆகிய வினாாக்களுக்கு ஒரு மதிப்பெெண் வீதம். (2 x 1 = 2)
சரியாான விடைையைைத் தேேர்வு செெய்து எழுதுங்கள்.
1. பதினெ�ண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
அ) சிலப்பதிகாாரம் ஆ) ஆசாாரக் கோ�ோவைை
இ) கண்ணன் பாாட்டு ஈ) நற்றிணை�
2. உலகக் காாற்று தினம்
அ) ஜூூன் 15 ஆ) ஜூூலைை 15
இ) ஆகஸ்டு15 ஈ) செெப்டம்பர் 15

II. 3 முதல் 5 வரைையுள்ள வினாாக்களுக்கு இரண்டு மதிப்பெெண்கள் வீதம். (3 x 2 = 6)
3. கீழ்க்காாணும் சொ�ொற்களைைப் பிரித்து எழுதுங்கள்.
உலகமெ�ங்கும், பகலிரவு
4. கீழ்க்காாண்பவற்றுள் சுகாாதாாரப் பழக்கத்துடன் தொ�ொடர்புடைைய சரியாான கூற்றுகளைைத்
தேேர்ந்தெெடுத்து எழுதுங்கள்.
அ) கைை, காால்களைைச் சோ�ோப்பு மற்றும் கிருமி நாாசினி பயன்படுத்திச் சுத்தம் செெய்ய வே�ண்டும்.
ஆ) பள்ளி, பூங்காா, மற்றும் விளைையாாட்டு மைைதாானங்களில் குப்பைைகளைைப் போ�ோடலாாம்.
இ) திறந்த வெ�ளியில் சிறுநீர் கழிக்கலாாம்.
ஈ) உடலுக்கு ஆரோ�ோக்கியம் தரும் உணவுகளைை உண்ண வே�ண்டும்.
5. ஆசாாரக்கோ�ோவைை கூறும் நல்லொ�ொழுக்கங்கள் இரண்டனை� எழுதுங்கள்.

III. 6 முதல் 10 வரைையுள்ள வினாாக்களுக்கு மூன்று மதிப்பெெண்கள் வீதம். (5 x 3 = 15)
6. சங்கரும் அவனுடைைய வகுப்பு மாாணவர்களும் சாாப்பிடுகிறாார்கள். கடகடவெ�ன்று சாாப்பிட்ட
அவர்கள் சாாப்பிட்டு முடித்ததும், அவர்களுள் சிலர் வகுப்பறைைக்குச் செென்றுவிட்டனர்.
இந்தத் தொ�ொடரில் காாணப்படும் இரட்டைைக்கிளவிச் சொ�ொல்லைைக் கண்டறிந்து விளக்கி
எழுதுங்கள்

1

Page 5

7. “வற்றாாத நீரோ�ோடைையாாய் சாாக்கடைைத் தண்ணீர்
வழிநெ�டுகக் கொ�ொப்பளிக்கும் சாாலைைக் காாட்சி
சிற்றூரோ�ோ நகரமெ�னப் பாாகுபாாடின்றிச்
சிதறிக்கிடக்கும் குப்பைைமே�டு நமைைவர வே�ற்கும்.”
இப்பாாடல் வரிகளைைச் சமகாாலச் சூழலுடன் ஒப்பிட்டு விமர்சனக் குறிப்பு எழுதுங்கள்.
8. உங்கள் பள்ளி காாலைைக் கூட்டத்தில் வாாசிப்பதற்குத் ’தூய்மைை பேேணுவோ�ோம்’ என்னும்
தலைைப்பில் உறுதி மொ�ொழி தயாார் செெய்யுங்கள்.
9. உங்கள் பள்ளி ஆரோ�ோக்கிய மன்றம் சாார்பாாக அக்டோ�ோபர் 10 ஆம் நாாள் காாலைை 10 மணிக்கு
உணவுத்திருவிழாா நடைைபெெறவுள்ளது. இந்த நிகழ்வில் மருத்துவர் கு.சிவராாமன் சிறப்புரைை
நிகழ்த்துவாார். இந்நிகழ்விற்காான சுவரொ�ொட்டி தயாார் செெய்யுங்கள்.
10. (i) சுற்றுப்புறத் தூய்மைையின்மைையாால் ஏற்படும் விளைைவுகளைை எடுத்துரைைத்துப்
பொ�ொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதம் துண்டுப்பிரசுரம் தயாாரியுங்கள்.
(ii) ‘ஆத்திரக்காாரனுக்குப் புத்தி மட்டு‘ என்னும் பழமொ�ொழியைை விளக்கி எழுதுங்கள்.

IV. 11 முதல் 13 வரைையுள்ள வினாாக்களுக்கு நாான்கு மதிப்பெெண்கள் வீதம். (3 x 4 = 12)
11. பத்தியைை வாாசித்து விடைையளியுங்கள்
இந்தியக் கலைைகளில் யோ�ோகாாக்கலைை பழம்பெெரும் கலைையாாகப் போ�ோற்றப்படுகிறது. பல்லாாயிரம்
ஆண்டுகளுக்கு முன் தோ�ோன்றிய இக்கலைைக்கு எழுத்து வடிவம் கொ�ொடுத்தவர் பதஞ்சலி
முனிவர் ஆவாார். எனவே� அவர் யோ�ோகாாவின் தந்தைை என்று அழைைக்கப்படுகிறாார். ‘யோ�ோகாா’
என்னும் சொ�ொல்லுக்கு இணை�த்தல் ஒன்று சேேர்த்தல் என்று பொ�ொருள். யோ�ோகக்கலைையில்
எட்டு பிரிவுகள் உள்ளன. அவைை, இயமம், நியமம் ஆசனம், பிராாணாாயாாமம், பிரத்தியாாகாாரம்,
தாாரணாா, தியாானம், சமாாதி என்பனவாாகும்.
அ) யோ�ோகாாசனத்தின் தந்தைை என அறியப்படுபவர் யாார்?
ஆ) யோ�ோகாா என்னும் சொ�ொல்லின் பொ�ொருள் யாாது?
இ) யோ�ோகாாக் கலைையில் உள்ள பிரிவுகள் எவைை?
ஈ) சரியாான விடைையைைக் தேேர்ந்தெெடுத்து எழுதுங்கள்.
(i) யோ�ோகாாக் கலைை இந்தியாாவின் பழமைை வாாய்ந்த கலைையாாகும்.
(ii) யோ�ோகாாசனத்தில் எட்டு பிரிவுகள் உள்ளன.
i) i சரி ii தவறு.
ii) i உம் ii உம் சரி.
iii) i தவறு ii சரி.
iv) i உம் ii உம் சரி.
12. நலமாான வாாழ்விற்கு நாாம் கடைைபிடிக்க வே�ண்டிய சுகாாதாாரப் பழக்கவழக்கங்களைையும்
வழிமுறைைகளைையும் எடுத்துரைைத்து, நண்பனுக்குக் கடிதம் எழுதுங்கள்.
13. (i) ‘முகங்கள்’ என்னும் கதைையில், உங்கள் மனம் கவர்ந்த கதாாபாாத்திரத்தினை�ச்
சுட்டிக்காாட்டி, அதன் காாரணங்களைை விளக்கி எழுதுங்கள்.

2

Page 6

(ii) உணர்வுகளைைக் கைையாாளுவதற்குத் திருவள்ளுவர் கூறும் வழிமுறைைகளைை விளக்கி
எழுதுங்கள்.

V. பின்வரும் வினாாவிற்கு ஐந்து மதிப்பெெண்கள் மட்டும். (1 x 5 = 5)
14. (i) ‘சுகாாதாாரமே� முதல் சொ�ொத்து’ என்னும் கதைையின் மைையக்கருத்து, பாாத்திரப்படைைப்பு,
பின்புலம், மொ�ொழிநடைை, உத்தி என்பனவற்றைை விளக்கி விமர்சனம் செெய்யுங்கள்.
(ii) சமகாாலச் சூழலில் மனநோ�ோய்கள் பெெருகிவருகின்றன. அதற்காான காாரணங்களைை
விளக்கித் தீர்வுகணும் வகைையில் நாாளிதழுக்குத் தலைையங்கம் தயாார் செெய்யுங்கள்.

3

Document Details

Board / OrgKerala Board
ExamClass 8
TypeSample Paper
Pages6
Updated24 Sep 2026

More for Kerala Class 8

📄Question Paper 📝Sample Paper