aglasem.com
Home Schools Admission Career Mock Test PDF Docs Playground
ClassChoose class
StateSelect state

Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil

Download Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil pdf. Here at aglasem.com get latest Kerala Board Class 9 Sample Papers. Kerala Class 9 Onam Exam Tamil Model Paper 2025 is below. More Detail
Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil - Page 1 of 5

Finished viewing? Save it for later —

Download Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil (PDF · 5 pages)
Downloaded 64 times

About Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil

Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil is available here for free download. Published by Kerala Board for Class 9, this sample paper can be viewed online or downloaded as a PDF (5 pages). Candidates preparing for Class 9 can use Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil to understand the exam pattern, the type of questions asked, and the overall difficulty level.

Frequently Asked Questions

How can I download Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil?

Open this page and click the Download button to save Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil as a PDF. It is completely free on AglaSem Docs.

Is Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil free to download?

Yes. Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil can be viewed online and downloaded as a PDF free of cost on AglaSem Docs.

How many pages does Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil have?

Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil contains 5 pages, which you can read online or download together as a single PDF.

Where can I find more Class 9 study material?

You can find more Class 9 question papers, sample papers, syllabus, and answer keys on AglaSem Docs.

Kerala Class 9 First Term Model Question Paper 2025 Tamil – Text

Read the full text of this sample paper below — useful to quickly search, copy and reference the content online without downloading the PDF.

📄 View text version (5 pages)

Page 1

முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் முதல் தாாள் (AT)
வகுப்பு : 9 நேேரம் : 11/2 மணி
மதிப்பெெண் : 40
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரமாாகும்.
• வினாாக்களைையும் குறிப்புகளைையும் கவனமாாக வாாசித்து விடைையளிக்கவும்.
• (i), (ii) எனக் கொ�ொடுக்கப்பட்டுள்ள வினாாக்களுள் ஏதேேனும் ஒன்றிற்கு மட்டும் விடைையளிக்கவும்.
• விடைையளிக்கும்போ�ோது மதிப்பெெண் மற்றும் நேேரத்தைைக் கவனத்தில் கொ�ொள்ளவும்.

I. 1, 2 ஆகிய வினாாக்களுக்கு ஒரு மதிப்பெெண் வீதம். (2 x 1 = 2)
சரியாான விடைையைைத் தேேர்வு செெய்து எழுதுங்கள்.
1. தெென்னிந்தியாாவின் நெ�ற்களஞ்சியம் என்று அழைைக்கப்படும் இடம்
அ) திருச்சி ஆ) தஞ்சைை
இ) புதுக்கோ�ோட்டைை ஈ) சேேலம்
2. சத்திய ஞாான சபைையைை நிறுவியவர்
அ) பாாரதியாார் ஆ) கம்பர்
இ) வள்ளலாார் ஈ) வள்ளுவர்
II. 3 முதல் 5 வரைையுள்ள வினாாக்களுக்கு இரண்டு மதிப்பெெண்கள் வீதம். (3 x 2 = 6)
3. ஏற்றபடி இணை�த்து எழுதுங்கள்
(அ) தேேவாாரம் - முரஞ்சியூர் முடி நாாகனாார்
(ஆ) புறநாானூறு - இளங்கோ�ோவடிகள்
(இ) சீவக சிந்தாாமணி - சுந்தரர்
(ஈ) சிலப்பதிகாாரம் - திருத்தக்கத் தேேவர்
4. ‘வண்ண வண்ணப் பறவைைகளாாக’ - இத்தொ�ொடரில் இடம்பெெறும் அடுக்குத் தொ�ொடரைைக்
கண்டறிந்து வாாக்கியத்தில் அமைைத்து எழுதுங்கள்.
5. பின்வரும் கூற்றுகளில் சரியாானவற்றைைத் தேேர்ந்தெெடுத்து எழுதுங்கள்.
(அ) பிரணவ் தமிழ்நாாட்டில் உள்ள பாாலக்காாடு மாாவட்டத்தில் பிறந்தாார்.
(ஆ) பிரணவ் தன் காால் விரலாால் எழுதவும் ஓவியங்கள் வரைையவும் செெய்வாார்.
(இ) இவருக்குக் கைைகள் இரண்டும் இல்லாாததாால் அலைைபேேசியைைப் பயன்படுத்த
முடிவதில்லைை.
(ஈ) இவர் நன்றாாக சைைக்கிள் ஓட்டுவாார்.
III. 6 முதல் 10 வரைையுள்ள வினாாக்களுக்கு மூன்று மதிப்பெெண்கள் வீதம். (5 x 3 = 15)
6. (i) உங்கள் பள்ளியில் ஜூூன் 19 அன்று இலக்கிய மன்ற விழாா நடைைபெெற உள்ளது.
நம்பிக்கைை நாாயகன் பிரணவ் அவர்கள் இவ்விழாாவில் சிறப்பு விருந்தினராாகக் கலந்து
கொ�ொள்கிறாார். இந்நிகழ்ச்சிக்காான சுவரொ�ொட்டி தயாார் செெய்யுங்கள்.

1

Page 2

(ii) பின்வரும் சொ�ொற்களைை அகரவரிசைைப்படுத்திப் பொ�ொருள் எழுதுங்கள்.
இடுக்கண், பீடு, துயில், தாானை�
7. “ஆறில்லாாத ஊருக்கு அழகு பாாழ்” - இப்பழமொ�ொழி விளக்கும் கருத்தைைச் சிறுகுறிப்பாாக
8. ‘எந்தப் பறவைைக்கும்
இருக்க இடம் கொ�ொடுக்கும்
பொ�ொதுவுடைைமைை வீடுகள்’
(அ) இக்கவிதைை வரிகளில் ‘பொ�ொது உடைைமைை வீடுகள்’ என்று ஆசிரியர் எவற்றைைக்
குறிப்பிடுகிறாார்?
(ஆ) அவ்வாாறு குறிப்பிடுவதற்காான காாரணம் யாாது?
9. சமூகத்தில் வாாழும் முதியோ�ோரைைப் பாாதுகாாக்க உறுதி ஏற்கும் பொ�ொருட்டு பள்ளிக்காாலைைக்
கூட்டத்தில் கூறுவதற்காான உறுதிமொ�ொழி தயாார் செெய்யுங்கள்.
10. ‘செெவ்வெ�ண் கதிர் சுருங்கிச் செெங்கதிரோ�ோன் செென்றொ�ொளிப்ப’ - இவ்வரியில் உள்ள
அணியைைச் சுட்டிக்காாட்டி விளக்கி எழுதுங்கள்.

IV. 11 முதல் 13 வரைையுள்ள வினாாக்களுக்கு நாான்கு மதிப்பெெண்கள் வீதம். (3 x 4 = 12)
11. (i) பின்வரும் பாாடலைை நயம் பாாராாட்டி எழுதுங்கள்.
அறம் நாாடு அருள்நாாடு அன்பைை நாாடு
அடக்கத்தைை ஆள்வினை�யைை அறிவைை நாாடு
திறம் நாாடு தெெளிவாான கொ�ொள்கைை நாாடு
திட்டமிட்டு செெயலாாற்றும் திட்பம் நாாடு
இறவாாத புகழ் நாாடு எளிமைை நாாடு
எல்லாாருக்கும் வழங்குகின்ற ஈகைை நாாடு.
(ii) பள்ளிக்கலைை விழாாவைை முன்னிட்டு நடைைபெெறும் பேேச்சுப்போ�ோட்டியில் உரைையாாற்ற
‘வாாழ்வைை உயர்த்தும் தன்னம்பிக்கைை’ என்ற தலைைப்பில் சொ�ொற்பொ�ொழிவுரைை தயாார்
செெய்யுங்கள்.
12. ‘ராாஜாா வந்திருக்கிறாார்’ எனும் கதைையில் இடம் பெெறும் ராாஜாா என்ற கதாாபாாத்திரத்தின் பண்பு
நலன்களைை விளக்கி எழுதுங்கள்.
13. பாாண்டிய நாாட்டின் பஞ்சத்தைைத் தீர்க்க பாாண்டியன் நெ�டுஞ்செெழியன் மே�ற்கொ�ொண்ட
நடவடிக்கைைகளைை விளக்கி எழுதுங்கள்.

V. பின்வரும் வினாாவிற்கு ஐந்து மதிப்பெெண்கள் மட்டும். (1 x 5 = 5)
14. (i) ‘சில்லு மரத்துப்பட்டி’ என்ற கதைையைை அதன் மைையக்கருத்து, பாாத்திரப்படைைப்பு,
மொ�ொழிநடைை ஆகியவற்றின் அடிப்படைையில் விமர்சனம் செெய்யுங்கள்.
(ii) இன்று சமூகத்தில் மனிதநேேய உணர்வுகள் நலிந்து வரும் நிலைையைைக்காாண்கிறோ�ோம்.
மாாணவர்களிடைையே� மனிதநேேய உணர்வைை வளர்க்கும் நோ�ோக்கில் பள்ளி இலக்கிய
இதழில் வெ�ளியிட தலைையங்கம் தயாார் செெய்யுங்கள்.
2

Page 3

முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் இரண்டம் தாாள் (BT)
வகுப்பு : 9 நேேரம் : 11/2 மணி
மதிப்பெெண் : 40
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரமாாகும்.
• வினாாக்களைையும் குறிப்புகளைையும் கவனமாாக வாாசித்து விடைையளிக்கவும்.
• (i), (ii) எனக் கொ�ொடுக்கப்பட்டுள்ள வினாாக்களுள் ஏதேேனும் ஒன்றிற்கு மட்டும் விடைையளிக்கவும்.
• விடைையளிக்கும்போ�ோது மதிப்பெெண் மற்றும் நேேரத்தைைக் கவனத்தில் கொ�ொள்ளவும்.

I. 1, 2 ஆகிய வினாாக்களுக்கு ஒரு மதிப்பெெண் வீதம். (2 x 1 = 2)
சரியாான விடைையைைத் தேேர்வு செெய்து எழுதுங்கள்.
1. ‘தவசம்’ என்ற சொ�ொல்லின் பொ�ொருள்.
அ) தினை� ஆ) நெ�ல்
இ) கோ�ோதுமைை ஈ) தாானியம்
2. ‘உடம்பாார் அழியின் உயிராார் அழிவர்’ - இப்பாாடல் வரியைை எழுதியவர்
அ) திருமூலர் ஆ) திருவள்ளுவர்
இ) கம்பர் ஈ) வள்ளலாார்
II. 3 முதல் 5 வரைையுள்ள வினாாக்களுக்கு இரண்டு மதிப்பெெண்கள் வீதம். (3 x 2 = 6)
3. பின்வருவனவற்றுள் வினை�யாாலணை�யும் பெெயர்களைைத் தேேர்ந்தெெடுத்து எழுதுங்கள்.
எழுந்தாான், வந்தவர், ஆசிரியர், பாாடியவர்
4. புஞ்சைைப் பயிர்கள் நாான்கினை�க் குறிப்பிடுங்கள்.
5. பிசிராாந்தைையாார் வயதாான பின்பும் இளமைையோ�ோடு இருந்ததற்காான காாரணங்கள்
இரண்டனை� எழுதுங்கள்.
III. 6 முதல் 10 வரைையுள்ள வினாாக்களுக்கு மூன்று மதிப்பெெண்கள் வீதம். (4 x 3 = 12)
6. ‘உண்பதேே உடலைைக் காாக்க
உணவைையும் தேேர்ந்தேே உண்க
எண்ணிற் கிலக்கம் போ�ோல
இயங்கிட உடலும் தேேவைை’
- இவ்வரிகள் குறிப்பிடும் கருத்தைை இன்றைையச் சூழலுடன் பொ�ொருத்தி விமர்சனம் செெய்து
7. உலக உணவு தினமாாகிய அக்டோ�ோபர் 16 அன்று உங்கள் பள்ளியில் சிறுதாானிய உணவுப்
பொ�ொருள் கண்காாட்சி நடைைபெெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காான விளம்பரம் தயாார் செெய்யுங்கள்.
8. பின்வரும் தன்விவரப்பட்டியலின் அடிப்படைையில் வாாழ்க்கைைக்குறிப்பு தயாார் செெய்யுங்கள்.
பெெயர் : சுப்பிரபாாரதி மணியன்

1

Page 4

பிறப்பு : 1955 அக்டோ�ோபர் 25, திருப்பூர்
கல்வி : எம். எஸ். ஸி. ( கணிதம்)
பணி : பொ�ொறியாாளர்
நூல்கள் : மற்றும் சிலர், சாாயத்திரைை, பிணங்களின் முகங்கள், அறிவிப்பு,
தறிநாாடாா
விருதுகள் : கதைை விருது, சின்ன பாாரதி அறக்கட்டளைை விருது உட்பட பல்வே�று
விருதுகள்
9. (i) மனிதனின் ஆரோ�ோக்கியத்திற்கு மனநலம் மிகவும் தேேவைையாாகும். இக்கருத்தைை
வலியுறுத்திச் சிறுகுறிப்பு எழுதுங்கள்.
(ii) மருத்துவர் கு. சிவராாமன் அவர்கள் எழுதிய ‘ஆறு சுவைையும் அஞ்சறைைப்பெெட்டியும்’ என்ற
கட்டுரைை நூலைை மதுரைை பாாரதி பதிப்பகம் வெ�ளியிட்டுள்ளது. 230 பக்கங்கள் கொ�ொண்ட
இந்நூலின் விலைை 154 ரூபாாய். இந்நூலுக்காான நூல் குறிப்பு தயாார் செெய்யுங்கள்.
10. நோ�ோயின்றி வாாழ நாாம் பின்பற்ற வே�ண்டிய வாாழ்க்கைை முறைைகளைை வரிசைைப்படுத்தி

IV. 11 முதல் 13 வரைையுள்ள வினாாக்களுக்கு நாான்கு மதிப்பெெண்கள் வீதம். (3 x 4 = 12)
11. (i) யோ�ோகாாப் பயிற்சியில் முக்கியத்துவம் வாாய்ந்தது பிராாணாாயாாமப் பயிற்சி. இப்பயிற்சியைை
விளக்கி எழுதுங்கள்.
(ii) சர்வதேேச ஆரோ�ோக்கிய தினத்தன்று பள்ளி ஆரோ�ோக்கிய மன்றம் சாார்பாாக நடைைபெெறும்
விழிப்புணர்வு முகாாமில் உரைையாாற்ற ‘ஆரோ�ோக்கிய வாாழ்வும் யோ�ோகாாப் பயிற்சியும்’
என்ற தலைைப்பில் சொ�ொற்பொ�ொழிவுரைை தயாாரியுங்கள்.
12. பின்வரும் பத்தியைை வாாசித்து தரப்பட்ட வினாாக்களுக்கு விடைை எழுதுங்கள்.
இன்று (ஜூூன்.21) சர்வதேேச யோ�ோகாா தினம். யோ�ோகாாவைை முறைையாாகப் பயின்று தினசரி
பயிற்சி செெய்தாாலே� மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாாக வாாழலாாம். ஐந்து வயது
முதல் ஆயுட்காாலம் முழுவதும் யோ�ோகாா செெய்யலாாம். ஹாார்மோ�ோன் பிரச்சினை�களாால் ஏற்படும்
மன உளைைச்சலுக்கு யோ�ோகாா மருந்தாாகிறது.
(அ) சர்வதேேச யோ�ோகாா தினம் என்று கொ�ொண்டாாடப்படுகிறது?
(ஆ) யோ�ோகாா செெய்ய எந்த வயது உகந்தது?
(இ) யோ�ோகாா செெய்வதாால் நமக்குக் கிடைைக்கும் நன்மைைகள் யாாவைை?
13. சுற்றுலாா செென்றபோ�ோது உண்ட துரித உணவின் காாரணமாாக உடல் நலம் பாாதிக்கப்பட்ட
உன் நண்பனுக்குத் துரித உணவின் தீமைைகளைை எடுத்துக்கூறி கடிதம் எழுதுங்கள்.

2

Page 5

V. பின்வரும் வினாாவிற்கு ஐந்து மதிப்பெெண் மட்டும். (1 x 5 = 5)
14. (i) ‘மொ�ொறு மொ�ொறு’ என்ற கதைையின் மைையக்கருத்தினை� எடுத்துக்கூறி விமர்சனம்
செெய்யுங்கள்.
(i) பள்ளி ஆரோ�ோக்கிய இதழில் வெ�ளியிடும் பொ�ொருட்டு ‘நலம் தரும் சிறுதாானியம்’ என்ற
தலைைப்பில் கட்டுரைை எழுதுங்கள்.
(குறிப்பு : இன்றைைய உணவு முறைை - ஆரோ�ோக்கியப் பிரச்சினை�கள் -
சிறுதாானியங்கள் - நன்மைைகள்)

3

Document Details

Board / OrgKerala Board
ExamClass 9
TypeSample Paper
Pages5
Updated24 Sep 2026

More for Kerala Class 9

📄Question Paper 📝Sample Paper