CBSE Class 12 Sample Paper 2022 for Tamil Term 2 – Text
Read the full text of this sample paper below — useful to quickly search, copy and reference the content online without downloading the PDF.
📄 View text version (3 pages)
Page 1
பன்னிரண்டாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் (2021 ‐ 2022)
XII STD SAMPLE QUESTION PAPER (2021 ‐2022)
தமிழ் (106) பருவம்:2 ( TAMIL, TERM-2 )
காலஅளவு :2 மணி மமாத்த மதிப்மபண்கள் : 40
Time allowed : 2 Hrs Maximum marks:40
I. பின்வரும் இலக்கண வினாக்களில் எவவயேனும்
மூன்றனுக்குக் குறுகிய விவை எழுதுக. 3x2=6
1. கருத்ததக் காட்சிப்படுத்தும் படிமம் குறித்து விளக்கம் தருக.
2. இதடமவளி விட்டும்விடாமலும் எழுதுவதால் ஏற்படும்
மபாருள்மயக்கத்திற்குச் சான்று தருக.
3. காற்புள்ளியால் ஏற்படும் மபாருள்மயக்கம் குறித்து எழுதுக.
4. மசாற்கதள மாற்றி எழுதும் பபாது ஏற்படும்
மபாருள்மயக்கம் குறித்து எழுதுக.
5. மமய்ப்படிமம் என்றால் என்ன?
II. பின்வரும் செய்யுள் வினாக்களில் எவவயேனும்
இரண்டனுக்குச் குறுகிய விவை எழுதுக. 2x2=4
6. எவற்தறமயல்லாம்விட நன்றி உயர்ந்தது? –குறள்வழி
விளக்குக.
7. நிதலயாதம குறித்து, சவரி உதரக்கும் கருத்து யாது?
8. இராமன் சுக்ரீவனிடம் மமாழிந்தன யாதவ?
9. பங்குனி உத்திரத்திருவிழா நதடமபற்ற முதறதயத்
திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு மசய்கிறார்.?
III. பின்வரும் செய்யுள் வினாக்களில் எவவயேனும்
இரண்டனுக்குக் சுருக்கமான விவை எழுதுக. 2x3=6
10. எதிர்பாராத நிகழ்வுகதள ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு
உருவகப்படுத்துகிறார்?
11. குகபனாடு ஐவராகி, வடணபனாடு
ீ எழுவரான
நிகழ்வுகதளச் சுட்டிக்காட்டுக.
12. இராமலிங்க அடிகள் கந்தபவளிடம் எத்ததகபயார் உறவு
பவண்டுமமனக் பகட்கிறார்?
Page 2
13. 'மநல்லின் பநபர மவண்கல்உப்பு' – இத்மதாடரின் வழி
பண்டமாற்று வணிகத்தத விளக்குக
IV. பின்வரும் உவைநவை வினாக்களில் எவவயேனும்
இரண்டனுக்கு விரிவான விவை எழுதுக. 2x5=10
14. தாய்வழிக் குடும்பம் குறித்து விளங்க வதரக.
15. குடும்பம்- இச்மசால்லுக்கு இலக்கியம் சார்ந்து விளக்கம்
தருக.
16. மசன்தனயின் மதான்தம குறித்து விவரி.
17. மசன்தன நகரம் உருவாகிய வரலாற்தற எழுதுக.
V. பின்வரும் துதணப்பாடப் மபாருண்தமகளுள் ஒன்று குறித்து
விரிவாக எழுதுக. 1x5=5
18. உரிதமத்தாகம் –கததச்சுருக்கம்
19. முகவரி இழந்த ததலக்குளம்
VI. பின்வரும் உதரநதடப் பகுதிதய மூன்றில் ஒரு பங்காகச்
சுருக்கி வதரக. (4)
20. த ொழிற்சொலையில் வேலை பொர்க்கும் த ொழிைொளிகள்,
ஓட்டுநர்கள் வபொன்றேர்கலள மட்டும் ொன் ொனியங்கி
இயந் ிரங்கள் பொ ிக்கின்றன என்றில்லை. கணக்கொளர்கள்,
இ ழொளர்கள், சில்ைலற உணவு ேணிகர்கள், அலுேைக
எழுத் ர்கள், ஆசிரியர்கள் மு ைொன பைருக்கும்
இயந் ிரங்களொல் வேலை இழக்கும் அச்சுறுத் ல் இருக்கிறது..
2016-இல் தேளியொன ஒரு ஆய்ேறிக்லகயின்படி ஒரு மணி
வநரத்துக்கு ரூபொய்.1,433 சம்பளமொகப் தபறக்கூடிய
வேலைகளில் 83 ச ே ீ ம் ொனியங்கிகள் தசய்துேிடக்
கூடியலேவய. இ ற்கும் வமல்நிலையில் உள்ளேர்களும் இந்
அச்சுறுத் ைிைிருந்து ப்பிேிட முடியொது - மருத்துேர்கள்,
கணக்கொளர்கள், ஏன் ேழக்கறிஞர்கள்கூட இந் அச்சுறுத் லை
எ ிர்தகொள்கிறொர்கள்.
2000-ஆம்ஆண்டிைிருந்து அதமரிக்கொேில் உற்பத் ித்
த ொழிைில் 50 ைட்சம் வபர் ொனியங்கி இயந் ிரங்கள்
கொரணமொக வேலைலய இழந் ிருக்கிறொர்கள். 2000-ஆம்ஆண்டில்
உற்பத் ித் த ொழில் ேொய்ப்புகள் சரிேலடயத் த ொடங்கியவபொது,
உடல் ஊனத்துக்கொன சலுலகலயக் வகட்கும் ேிண்ணப்பங்கள்
Page 3
அ ிகரிக்க ஆரம்பித் ன.வேலைஇழப்புகொரணமொகத்
ற்தகொலைகள், வபொல மருந்து பயன்படுத்து ல் வபொன்ற
ீங்குகள் தபருகின.. அதமரிக்கர்களின் சரொசரி ஆயுள்
குலறந்துேிட்டது. இது 1918-இல் ஏற்பட்ட ஸ்பொனிஷ்
கொய்ச்சலுக்குப் பிறகு நிகழ்ந் ிரொ ஒன்றொகும்.
VII. ஒன்றுபற்றிக்கடிதம்எழுதுக. 1x5=5
21. நீ பார்த்து மகிழ்ந்த ஒரு குறும்பைம் குறித்து
உன் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
[ அல்லது ]
22. உங்கள் பகுதிேில் நலவாழ்வு நிவலேம் அவமத்துத்
தருமாறு மருத்துவத்துவற இேக்குநருக்குக் கடிதம் வவைக.
( இருகடிதங்களிலும் உன் முகவரி அ.நன்மாறன் /
அ.நன்மங்வக, 23. நல்வாழ்வுத் சதரு, ஆலந்தூர் ,
சென்வன-18 எனக் மகாள்க)
__________________________