aglasem.com
Schools Admission Mock Test Playground
ClassChoose class
StateSelect state

CBSE Class 12 Sample Paper 2025 for Tamil

Download the CBSE Class 12 Sample Paper 2025 for Tamil to practice effectively and prepare for your 12th board exams with confidence. Get the latest Tamil sample paper PDF at aglasem.com with answer keys. For Answer Key check More Detail
CBSE Class 12 Sample Paper 2025 for Tamil - Page 1 of 13

Finished viewing? Save it for later —

Download CBSE Class 12 Sample Paper 2025 for Tamil (PDF · 13 pages)
Downloaded 20 times

About CBSE Class 12 Sample Paper 2025 for Tamil

CBSE Class 12 Sample Paper 2025 for Tamil is available here for free download. Published by CBSE for Class 12, this sample paper can be viewed online or downloaded as a PDF (13 pages). Candidates preparing for Class 12 can use CBSE Class 12 Sample Paper 2025 for Tamil to understand the exam pattern, the type of questions asked, and the overall difficulty level.

Frequently Asked Questions

How can I download CBSE Class 12 Sample Paper 2025 for Tamil?

Open this page and click the Download button to save CBSE Class 12 Sample Paper 2025 for Tamil as a PDF. It is completely free on AglaSem Docs.

Is CBSE Class 12 Sample Paper 2025 for Tamil free to download?

Yes. CBSE Class 12 Sample Paper 2025 for Tamil can be viewed online and downloaded as a PDF free of cost on AglaSem Docs.

How many pages does CBSE Class 12 Sample Paper 2025 for Tamil have?

CBSE Class 12 Sample Paper 2025 for Tamil contains 13 pages, which you can read online or download together as a single PDF.

Where can I find more Class 12 study material?

You can find more Class 12 question papers, sample papers, syllabus, and answer keys on AglaSem Docs.

CBSE Class 12 Sample Paper 2025 for Tamil – Text

Read the full text of this sample paper below — useful to quickly search, copy and reference the content online without downloading the PDF.

📄 View text version (13 pages)

Page 1

CENTRAL BOARD OF SECONDARY EDUCATION

SAMPLE PAPER
CLASS 12
2025

Page 2

மாதிரிவினாத்தாள் – 2024 - 25
SAMPLE QUESTION PAPER -2024 -25
வகுப்பு: பன்னிரண்டு மமாத்த மதிப்மபண்கள்:80
(XII-STD) Maximum Marks: 80
தமிழ் காலஅளவு : 3 மணி
TAMIL : 106 Time Allowed : 3 Hours
_____________________________________________________________________________
 இந்த வினாத்தாளில் அச்சிடப்பட்ட 11 பக்கங்கள் உள்ளததச்
 சரி பார்க்கவும்
 இந்த வினாத்தாளில் 15 வினாக்கள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்
 எழுதத் மதாடங்குவதற்கு முன் வினாவரிதச எண்தணக் குறிப்பிடவும்
 Please check that this question paper contains 11 printed pages
 Please check that this question paper contains 15 part of the questions
 Please write down the serial number of the question beforeattempting it.
_________________________________________________________________________
பகுதி அ (படித்தல் -10 மதிப்மபண்)
Section –A Unseen passage (10 Marks)

1. பின்வரும் உதரநதடப் பகுதிதைப் படித்துக் மகாடுக்கப்பட்ட பலவுள்
மதரிவுமசய் வினாக்களுக்கு விதடதருக. 5x1=5

ஒட்டகச்சிவிங்கி தன் நீண் ட கழுத்தத
உயர்த்தி நடந்து வருவததப் பார்க்கவவ அழகாக இருக்கும். வகரி ரிச்மாண்ட்
என்ற ஆராய்ச்சியாளருக்கு ஒட்டகச்சிவிங்கிகள் வமல் மிகுந்த பிரியம்.
இவர் கண்டுபிடித்த பல உண்தமகள் நம்மிடமும் இந்த மிருகத்தின் மீ து
பாசத்தத ஏற்படுத்துகின்றது. ஒட்டகச்சிவிங்கி பிறக்கும்வபாது தன் தாயின்
கருப்தபயிலிருந்து, பத்தடி உயரத்திலிருந்து ததரயில் 'பபாத்'பதன்று
விழும். குழந்தத பிறந்தவுடன் தாய் என்ன பசய்வாள்? தன் பிஞ்சுக்
குழந்தததய அன்வபாடு தடவித் தருவாள். மனிதர்கள் மட்டுமல்ல,
நாய்கூடத் தம் குட்டிகதளப் பாசத்வதாடு நாவால் வருடும். ஆனால்,
ஒட்டகச்சிவிங்கி அப்படியல்ல! தாயின் பாதுகாப்பான கருப்தபயிலிருந்து
மண்தைத் பதாட்ட குட்டி, தன் கால்கதள உடலுக்குள் பாதுகாப்பாக
மடக்கிக் பகாள்ளும், அதன் கண்கள் பமல்லத் திறக்கும். தாய் குனிந்து தன்
குட்டிதய ஒரு கைம் பார்க்கும், உடவன தன் கால்கதளக் குட்டியின்
அருவக பகாண்டு வபாய் தன் முழுபலத் வதாடும் குட்டிதய ஓங்கி
உததக்கும்! இந்தத் தாக்குதலால், பல அடிகள் தாண்டிப் வபாய் குட்டி விழும்.

Page 1 of 11

Page 3

வலிதயச் சமாளித்து பமல்ல எழுந்திருக்க முயற்சிக்கும். தாய் மீ ண் டும்
உததத்துக் குட்டிதயக் கீ வழ தள்ளும். உததத்தல், கீ வ ழ விழுதல், எழுதல்
என இந்தப் படலம் பலமுதற பதாடரும். விழுந்த மறுவிநாடிவய எழுந்து
நிற்கக் குட்டி எப்வபாது கற்றுக் பகாள்கிறவதா, அதுவதர, இந்த
'உததப்பாடம்' பதாடரும்.

ஒட்டகச்சிவிங்கி 18அடி உயரமும் ஆயிரம் கிவலா
எதடயுமாக உள்ளவத தவிர, மிகச் சாதுவான பிராைி. மற்ற
மிருகங்கவளாடும் சண்தடயிட அதற்குத் பதரியாது. சிங்கம், புலி, ஓநாய்
ஆகியவற்றிற்கு ஒட்டகச்சிவிங்கி மிகப் பிடித்தமான உைவு. எனவவ,
ஒட்டகச்சிவிங்கி தன்தனப் பாதுகாத்துக் பகாள்ள வவண்டுமானால், அதற்கு
வவகமாக ஓடத் பதரிந்திருக்க வவண்டும். ஓடும்வபாது, தவறி
விழுந்துவிட்டால், கண்சிமிட்டும் வநரத்தில் எழுந்து மறுபடியும் வவகமாக
ஓடத் பதரிய வவண்டும். தாய் தன் பச்தசக் குட்டிதய உததப்பது இந்தப்
பயிற்சிக்காகத்தான். தன் குட்டியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க
வவண்டுவம, எதிரிகளிடமிருந்து குட்டி தன்தனப் பாதுகாத்துக் பகாள்ள
வவண்டுவம என்ற ஒவர எண்ைம்தான் அதற்கு. ஒட்டகச்சிவிங்கியின் இந்த
நடவடிக்தகயில், மனிதர்களுக்கு ஒரு வாழ்க்தகத் தத்துவம், அழகான
பாடம் அடங்கியிருக்கிறது.

வினாக்கள் :

I. ஒட்டகச்சிவிங்கி பற்றிய ஆய்தவ வமற்பகாண்டவர் யார்?
A. வமரிவகாம் B. சிக்பமண்ட் C. வகரி ரிச்மாண்ட் D. படானாண்வடா
II ஒட்டகச்சிவிங்கி எத்ததன அடி உயரம் பகாண்டது?
A. 15 B. 10 C. 18 D. 16
III. இந்த 'உததப்பாடம்' பதாடரும் எதுவதரத் பதாடரும் ?
A. விழுந்த மறுவிநாடிவய எழுந்து நிற்கக் கற்றுக்பகாள்ளும் வதர
B. தூங்கும் வதர C.இறக்கும் வதர
D விழுந்த மறுவிநாடிவய எழுந்து நிற்க முடியாத வதர
IV. சிங்கம், புலி, ஓநாய் ஆகியவற்றிற்கு மிகப் பிடித்தமான உைவு __________.
A. மான் B ஒட்டகச்சிவிங்கி C. முயல் D. யாதன
V. ஒட்டகச்சிவிங்கியின் எதட அளவு ____________________ .
A.10000 B. 10 C. 100 D. 1000

Page 2 of 11

Page 4

2. பின்வரும் உதரநதடப்பகுதிதைப் படித்துக் மகாடுக்கப்பட்ட
வினாக்களுக்கு விதட தருக. 5x1=5

புதிய வதசங்கதளக் கண்டறிவதிலும், உலகின்
ஆழங்கதள அலசுவதிலும் ஐவராப்பியர்கள் முன்வனாடிகளாக
இருந்திருக்கின்றனர் என்பது வரலாறு கூறும் உண்தம. 1498-ஆம் ஆண்டு
இந்தியாவில் கால் பதித்த ஐவராப்பாவின் கனதவ நனவாக்கினார் ஒரு
வபார்ச்சுகீ சிய நாடுகாண் ஆர்வலர். அவர்தான் ஐவராப்பாவிலிருந்து
இந்தியாவிற்குக் கடல் மார்க்கத்ததக் கண்டுபிடித்து வரலாற்றில் தடம்
பதித்த வாஸ்வகாடகாமா.
இந்தியாவிற்கு கடல்மார்க்கத்ததக் கண்டுபிடிக்க வவண்டும்
என்று முயன்றவர்களில் அவருதடய தந்ததயும் ஒருவர். ஆனால் அந்தக்
கனவு நிதறவவராமவலவய அவர் இறந்துவபானார். அவரது மதறவிற்குப்
பிறகு வபார்ச்சுகீ சிய மன்னர் இரண்டாம் ஜான் அந்தப் பைிதய முடித்துத்
தருமாறு வாஸ்வகாடகாமாதவக் வகட்டுக்பகாண்டார். 1497ல் வபார்ச்சுக்கல்
ததலநகர் லிஸ்பனில் இருந்து நான்கு கப்பல்களில் புறப்பட்டனர். அந்த
நான்கு கப்பல்களில் பமாத்தம் 170 வபர் இந்தியாதவ வநாக்கி புறப்பட்டனர்.
பல துதறமுகங்களில் ததரயிறங்கிய பின் ஒரு குஜராத்திய மாலுமிதயத்
தன்வனாடு வசர்த்துக்பகாண்டு பயைத்ததத் பதாடர்ந்தார் வாஸ்வகாட
காமா. 23 நாட்கள் கவனமாகக் கப்பதலச் பசலுத்திக் வகரளப் பகுதியின்
கள்ளிவகாட்தடக்கு (வகாழிக்வகாடு) வந்து வசர்ந்தார் வாஸ்வகாடகாமா. பின்
கிட்டதட்ட ஓராண்டு பயைத்திற்குப் பின் இரண்டு கப்பல்கள் மட்டும்
பத்திரமாகப் வபார்ச்சுக்கல் வந்ததடந்தன. இவ்வாறு அரும்பாடு பட்டு
மூன்றாவது முதறயாக இந்தியாவிற்குக் கடல் மார்க்கத்ததக்
கண்டறிந்தார் வாஸ்வகாட காமா.

வினாக்கள்:

I. தம் கனவு நிதறவவறாமல் இறந்தவர் யார்?
II. வபார்ச்சுகலின் ததலநகர் எது?
III. கள்ளிக்வகாட்தடயின் இக்காலப் பபயர் என்ன?
IV. புதிய வதசங்கதளக் கண்டறிவதில் முன்வனாடிகள் யாவர்?
V. எத்ததன கப்பல்கள் மீ ண்டும் வபார்ச்சுக்கல்தல வந்து அதடந்தன?

Page 3 of 11

Page 5

பகுதி -ஆ(இலக்கணம் -12 மதிப்மபண்)
Section – B ( Grammar-12 Marks)

3. பிதை நீக்கித் திருத்தப்பட்ட மதாடர் எதுமவனக் கண்டறிந்து
எழுதுக [ மூன்று மட்டும் ] 3x1=3

I. பலர் உரக்கம் வரவிள்தள என்று நூள்கதளப் படிப்பார்கள்.

A. பலர் உறக்கம் வறவில்தலவய என்று நூல்கதளப் படிப்பார்கள்.
B. பலர் உறக்கம் வரவில்தலவய என்று நூல்கதளப் படிப்பார்கள்.
C. பளர் உறக்கம் வரவில்தலவய என்று நூல்கதளப் படிப்பார்கள்.
D. பலர் உறக்கம் வரவில்தலவய என்று கூறி படிப்பார்கல்.

II. பன்தடக்காலத்தில் கல்விைரிவு மபற்றறாரின் என்னிக்தக
குதறவாகறவ இருந்தது.

A. பண்தடக் காலத்தில் கல்வியறிவு பபற்வறாரின் எண்ைிக்தக
குதறவாகவவ இருந்தது.
B. பண்தடக் காலத்தில் கல்வியறிவு பபற்வறாரின் எண்ைிக்தக
குதரவாகவவ இருந்தது.
C. பண்தடக் காலத்தில் கல்வியறிவு பபற்வறாரின் என்னிக்தக
குதறவாகவவ இருந்தது.
D. பன்தடக்காலத்தில் கல்வியறிவு பபற்வறாரின் எண்ைிக்தக
குதறவாகவவ இருந்தது.

III. உடம்பு வலிக்கு மவண்ண ீர் ஒற்றடம் மகாடுத்தார்கல்.

A. உடம்பு வளிக்கு பவந்நீர் ஒற்றடம் பகாடுத்தார்கள்.
B. உடம்பு வலிக்கு பவண்ை ீர் ஒற்றடம் பகாடுத்தார்கள்.
C. உடம்பு வளிக்கு பவந்நீர் ஒற்ரடம் பகாடுத்தார்கள்.
D. உடம்பு வலிக்கு பவந்நீ ர் ஒற்றடம் பகாடுத்தார்கள்.

IV. அண்னனும் அக்காலும் தம்பிதை அன்புடன் வரறவற்றனர்.

A. அண்ைனும் அக்காளும் தம்பிதய அன்புடன் வரவவற்றனர்.
B. அண்ைனும் அக்காலும் தம்பிதய அன்புடன் வரவவற்றனர்.
C. அண்ைனும் அக்காலும் தம்பிதய அண்புடன் வரவவற்றனர்.
D. அன்னனும் அக்காளும் தம்பிதய அன்புடன் வரவவற்றனர்.

Page 4 of 11

Page 6

V. விரகு விற்கிற விதளதைப் பார்த்தாைா?

A. விரகு விற்கிற விதலதயப் பார்த்தாயா?
B. விறகு விர்கிற விதலதயப் பார்த்தாயா?
C. விறகு விற்கிற விதலதயப் பார்த்தாயா?
D. விறகு விற்கிற விதளதயப் பார்த்தாயா?

4. வல்லினமமய்ைிட்டுத் திருத்திைமதாடர் எதுமவனக் கண்டறிந்து
எழுதுக [ மூன்று மட்டும் ] 3x1=3

I. இரண்டிரண்டு பூக்கதள தவத்து மதாகுக்கப்படும் மாதலக்கு கண்ணி
என்று மபைர்.

A. இரண்டிரண்டு பூக்கதள தவத்து பதாகுக்கப்படும் மாதலக்குக்
கண்ைி என்றுப் பபயர்.
B. இரண்டிரண்டு பூக்கதள தவத்துத் பதாகுக்கப்படும் மாதலக்கு
கண்ைி என்று பபயர்.
C. இரண்டிரண்டுப் பூக்கதள தவத்துத் பதாகுக்கப்படும் மாதலக்கு
கண்ைி என்று பபயர்.
D. இரண்டிரண்டு பூக்கதள தவத்துத் பதாகுக்கப்படும் மாதலக்குக்
கண்ைி என்று பபயர்.

II. ‘தாதை பைித்தாலும் தண்ண ீதர பைிக்காறத’ என்பது தமிைக மக்களின்
மசால் வைக்காகும்.

A. ’தாதயப் பழித்தாலும் தண்ை ீதர பழிக்காவத’ என்பது தமிழக
மக்களின் பசால் வழக்காகும்.
B. ’தாதய பழித்தாலும் தண்ை ீதரப் பழிக்காவத’ என்பது தமிழக
மக்களின் பசால் வழக்காகும்.
C. ’தாதயப் பழித்தாலும் தண்ை ீதரப் பழிக்காவத’ என்பது தமிழக
மக்களின் பசால் வழக்காகும்.
D. ’தாதய பழித்தாலும் தண்ை ீதர பழிக்காவத’ என்பதுத் தமிழக
மக்களின் பசால் வழக்காகும்.

Page 5 of 11

Page 7

III. மதய்வ சிதலகதள குளிர்க்க தவப்பதத திருமஞ்சனம் ஆடல் என்று
கூறுவர்.

A. பதய்வச்சிதலகதள குளிர்க்க தவப்பததத் திருமஞ்சனம் ஆடல்
என்று கூறுவர்.
B. பதய்வ சிதலகதளக் குளிர்க்க தவப்பதத திருமஞ்சனம்ச் ஆடல்
என்று கூறுவர்.
C. பதய்வச் சிதலகதளக் குளிர்க்க தவப்பததத் திருமஞ்சனம்
ஆடல் என்று கூறுவர்.
D. பதய்வ சிதலகதளக் குளிர்க்க தவப்பதத திருமஞ்சனம் ஆடல்
என்றுக் கூறுவர்.

IV. மதிைைகன் தீகாைம் ஏற்பட்ட இடத்தத உடனடிைாக தண்ண ீதர மகாண்டு
குளிர தவத்தான்.

A. மதியழகன்த் தீகாயம் ஏற்பட்ட இடத்தத உடனடியாக தண்ை ீதர
பகாண்டுக் குளிர தவத்தான்.
B. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தத உடனடியாகத்
தண்ை ீதரக் பகாண்டு குளிர தவத்தான்.
C. மதியழகன் தீ காயம் ஏற்பட்ட இடத்தத உடனடியாக
தண்ை ீதரக் பகாண்டு குளிரத் தவத்தான்.
D. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தத உடனடியாகத்
தண்ை ீதர பகாண்டு குளிர தவத்தான்.

V. மாடுகதள றபாற்றி மகிழ்விக்க ஏற்படுத்திை விைா மாட்டு மபாங்கல் .

A. மாடுகதளப் வபாற்றி மகிழ்விக்கக் ஏற்படுத்திய விழா மாட்டு
பபாங்கல் .
B. மாடுகதள வபாற்றிம் மகிழ்விக்க ஏற்படுத்திய விழா மாட்டுப்
பபாங்கல் .
C. மாடுகதள வபாற்றி மகிழ்விக்க ஏற்படுத்தியத் விழா மாட்டு பபாங்கல் .
D. மாடுகதளப் வபாற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழா மாட்டுப்
பபாங்கல்.

Page 6 of 11

Page 8

5. எடுத்துக்காட்டு எழுதுக [மூன்று மட்டும்] 3x1=3

I. உடன்பாட்டுவிதனத் மதாடர்.

A. அவன் கண்டான்
B. அவன் கண்டிலன்
C. அவன் கண்டானா?
D. ஓஓ.அவன் கண்டான் !

II. கட்டதளத்மதாடர்

A. நாய்களுக்கு அனுமதி உண்டா?
B. இங்கு நாய்களுக்கு அனுமதி உண்டு.
C. நாய்களுக்கு அனுமதி வழங்கப்படவில்தல
D. நாய்களுக்கு அனுமதி கிதடயாது.

III. மசைப்பாட்டுவிதனத் மதாடர்.

A. வகாவலன் பகாதல உண்டான்.
B. வகாவலன் பகாதல பசய்தான்.
C. வகாவலன் பகாதல பசய்திலன்
D. வகாவலன் பகாதல பசய்யப்பட்டான்.

IV. உணர்ச்சித் மதாடர்.

A. பரிமலா வருந்திலள்.
B. அந்வதா .பரிமலா வருந்தினாள் !
C. பரிமலா வருந்துவாள்.
D. பரிமலா வருந்தினாளா?

V. கலதவ வாக்கிைம்

A. நிலவன் நல்லவன்.
B. நிலவன் நன்கு படித்தான்
C. நிலவன் நல்லவனாகவும் நன்கு படிப்பவனாகவும்
விளங்குகிறான்.
D. நிலவன் நல்லவன், நன்கும் படிப்பவன்.

Page 7 of 11

Page 9

6. வழுவற்ற மதாடதரத் றதர்வு மசய்து எழுதுக [மூன்று மட்டும்]
3x1=3
I
A. பழங்கள் நன்கு விதளந்தது .
B. பழங்கள் நன்கு விதளந்தனர்.
C. பழங்கள் நன்கு விதளந்தன.
D. பழம் நன்கு விதளந்தன .
II.
A. காட்டில் ஆந்தத கத்த நரி கத்தியது.
B. காட்டில் ஆந்தத அலற நரி ஊதளயிட்டது.
C. காட்டில் ஆந்தத குதரக்க நரி ஊதளயிட்டது.
D. காட்டில் ஆந்தத கத்த நரி ஊதளயிட்டது.
III.

A. வநற்று வந்தவன் இவனல்லன்
B. வநற்று வந்தவன் இவனன்று.
C. வநற்று வந்தவன் இவனல்ல.
D. வநற்று வந்தவன் இவனல்லர்
IV.

A. விடிகால எந்திருச்சி சூரியன பாத்தான்.
B. விடிகாதல எந்திருச்சி சூரியன பாத்தான்.
C. விடிகால எழுந்து சூரியன பாத்தான்.
D. விடியற்காதல எழுந்து சூரியதனப் பார்த்தான்.
V.
A. பனந்வதாப்பிற்குச் பசன்றால் பதநீர் கிதடக்கும்.
B. பனந்வதாட்டத்திற்குச் பசன்றால் பதநீ ர் கிதடக்கும்.
C. பனங்காட்டிற்குச் பசன்றால் பதநீர் கிதடக்கும் .
D. பனங்பகாள்தளக்குச் பசன்றால் பதநீ ர் கிதடக்கும் .

பகுதி –இ (இலக்கிைம் -31 மதிப்மபண்)
Section –C ( Main course book 31 Marks)
7. பின்வரும் மசய்யுள் அடிகதளப் படித்து அததனத் மதாடர்ந்து வரும்
வினாக்களுக்கு விதடைளி: (5x1=5)

“ உள்மளான்று தவத்துப் புறம்மபான்று றபசுவார்
உறவுகல வாதமறவண்டும்
மபருதமமபறும் நினதுபுகழ் றபசறவண்டும் மபாய்தம
றபசா திருக்கறவண்டும்
மபருமநறி பிடித்மதாழுக றவண்டும் மதமானறபய்
பிடிைா திருக்கறவண்டும்”

Page 8 of 11

Page 10

வினாக்கள் :

I. இப்பாடலின் ஆசிரியர் யார்?
A) கம்பர் B) வள்ளலார் C) வபாதனார் D) கபிலர்
II. இப்பாடல் இடம்பபற்ற நூல் எது?
A) பதய்வமைிமாதல B) திருக்குறள்
C) அகநானூறு D) நற்றிதை
III. திருவருட்பா எத்ததனத் திருமுதறகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?
A) மூன்று B) இரண்டு C) ஐந்து D) ஆறு
IV. இப்பாடல் யாதர முன்னிதலப் படுத்துகிறது?
A). கண்ைன் B) அருகன் C) முருகன் D) ஈசன்
V. யாருதடய உறவு கலவாதம வவண்டும்?
A) உள்பளான்று தவத்துப் புறம் ஒன்று வபசுவார்
B) உள்தவத்திருப்வபார் C) கள்வர் D) நாத்திகர்

8. பின்வரும் பத்திதைப் படித்து அததனத் மதாடர்ந்து வரும்
வினாக்களுக்கு விதடைளி: 5×1=5

பல்வவறு பதன்னிந்தியப் பல்கதலக்கழகங்களுக்கும்
வவராக இருந்து 19ஆம் நூற்றாண்டின் அறிவுப் புரட்சியில்
பபரும்பங்காற்றிய பசன்தனப் பல்கதலக்கழகம் 1857ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. 1914இல் பபண்களுக்பகனத் பதாடங்கப்பட்ட
இராைிவமரி கல்லூரி பபண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க
கல்வி நிறுவனம் ஆகும். ஆங்கிவலயரின் நிதி உதவியின்றி இந்தியர்
ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் பச்தசயப்பன்
கல்லூரி. வமலும் மருத்துவக் கல்லூரி, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி,
உடற்பயிற்சிக் கல்லூரி, கவின்கதலக் கல்லூரி, மாற்றுத்
திறனாளிகளுக்கான பள்ளி எனச் பசன்தன நகரின் கல்விக்
கூடங்கள் பலவும் தமிழ்ச் சமூகத்தில் பபரும் அதசவுகதள
ஏற்படுத்தின. 19ஆம் நூற்றாண்டில், கல்வி வளர்ச்சியின் உடனிகழ்வான
அச்சுப்பரவல், நாளிதழ்ப் பபருக்கம் ஆகியதவ பசன்தனயின் அறிவு
வளர்ச்சிக்குத் துதை நின்றன. இதுவவ, தமிழ்ச்சமூகம்
அறிவுத்துதறயில் பபரும் பாய்ச்சதல வமற்பகாண்ட காலகட்டமாகும்.

Page 9 of 11

Page 11

வினாக்கள் :

I. எந்தப் பல்கதலக்கழகம் பல்வவறு பதன்னிந்தியப் பல்கதலக்
கழகங்களுக்கும் வவராக இருந்தது ?
II. பசன்தனயில் 1914இல் பபண்களுக்பகனத் பதாடக்கப்பட்ட
கல்லூரியின் பபயர் ?
III. ஆங்கிவலயரின் நிதி உதவியின்றி இந்தியரால் உருவாக்கப்பட்ட கல்வி
நிறுவனம் எது ?
IV. 19ஆம் நூற்றாண்டில் பசன்தனயின் அறிவுவளர்ச்சிக்குத் துதை
நின்றதவ எதவ ?
V. தமிழ்ச் சமுகத்தில் பபரும் அதசவுகதள ஏற்படுத்தியதவ எதவ?

9. பின்வரும் மசய்யுள் வினாக்களில் எதவறைனும் இரண்டனுக்குச்
சுருக்கமான விதடைளி [ 2×3=6]

I. இராமன் சடாயுக்குச் பசய்த இறுதிச் சடங்கு பற்றி எழுதுக.
II. பிறபகாருநாள் வகாதட உைர்த்தும் பசய்திகள் யாதவ?
III. மசம்பரிதி மதலறமட்டில் ததலதைச் சாய்ப்பான் ‘
மசந்நிறத்துப் பூக்காடாம் வான மமல்லாம்’ பதாடர் பவளிப்படுத்தும்
காட்சி நயத்தத விளக்குக.

IV. அகநானூறு பாடலில் ததலமகன் பாங்கற்கு உதரத்த பசய்திகள்
யாதவ ?

10. பின்வரும் உதரநதட வினாக்களில் எதவறைனும் மூன்றனுக்கு
விதடைளி. 3×5=15

I. தமிழ்பமாழியின் நதடயியல் குறித்த கருத்துகதள சான்றுடன்
விளக்குக.
II. புயலுக்கான பயர்கள், மதழதயக் கைிக்கும் அறிகுறிகள் குறித்து
எழுதுக
III. தமிழர் குடும்ப முதறயில் மைந்தகம் குறித்த கருத்துகதள எழுதுக.
IV. வபரிடர் வமலாண்தம- விளக்குக.
V. பசன்தனயின் பண்பாட்டு அதடயாளங்களில், இன்றும் நிதலத்து
இருப்பனவற்தறக் குறிப்பிடுக.

Page 10 of 11

Page 12

பகுதி –ஈ (துதணப்பாடம் -12 மதிப்மபண்)
Section – D ( Non-detail - 12 Marks)

11. ஏறதனும் ஒன்று குறித்து துதணப்பாடக் கட்டுதர எழுதுக 1x7=7

I. முதற்கல் II. ததலக்குளம் III. தம்பி பநல்தலயப்பருக்கு

12. கீ ழ்காணும் கததமாந்தரில் ஒருவரின் பண்பு நலதன எழுதுக 1×5=5

I. அல்லி II. மூக்கம்மாள்

பகுதி –உ( பதடப்புத்திறன் -15 மதிப்மபண்)
Section – E ( Creative writing - 15 Marks)

13. பின்வரும் ததலப்புகளில் ஒன்று பற்றிக் கடிதம் வதரக. 1×6=6

I. காற்று மாசு அதடவது குறித்து மாசு கட்டுப்பாட்டு அலுவலர்க்குக்
கடிதம் ஒன்று எழுதுக
(அல்லது)
நீ பசன்று வந்த கல்விச்சுற்றுலா குறித்து உன் நண்பனுக்குக் கடிதம் .

( உனது முகவரி: இரா.அமிழ்தினிைான்/அமிழ்தினிைாள்
17,றமலக்காறவரி கும்பறகாணம், 612001 )

14. கிராமிய விருது பபற்ற நாட்டுப்புறக்கதலஞதர றநர்காணல் பசய்க.
1×3=3

15. பின்வரும் ததலப்புகளில் ஒன்று குறித்துக் கட்டுதர எழுதுக.
1x6=6
I. உழுதுண்டு வாழ்வாவர வாழ்வார்
II. சிக்கன வாழ்வு
III. மருத்துவத்துதறயில் இந்தியா
________________________

Page 11 of 11

Page 13

CBSE STUDY MATERIAL

CBSE Board

INFORMATION CLASS STUDY MATERIAL

1 Time Table 09 Sample Paper
10 Sample Paper
2 Result
11 Sample Paper
3 Syllabus 12 Sample Paper

OTHER RESOURCES
09 Question Paper
Maps of India, Maps of World
Writing Skill Formats 10 Question Paper
Periodic Table 11 Question Paper
12 Question Paper
Class 9 Notes
Class 10 Notes
NCERT Book
Class 11 Notes
Class 12 Notes NCERT Solutions

ENTRANCE EXAMS

JEE Main CLAT CUET UG
JEE Advanced NEET UG Fashion & Design

Document Details

Board / OrgCBSE
ExamClass 12
TypeSample Paper
Pages13
Updated30 Apr 2026