Page 1
MARKING SCHEME
மதிப்பெண் வழங்கு முறை
ெத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் (2021 ‐ 2022)
X STD SAMPLE QUESTION PAPER (2021 ‐2022)
தமிழ் (006)ெருவம்:2 ( TAMIL, TERM-2 )
காலஅளவு :2 மணி பமாத்தமதிப்பெண்கள் :40
Time allowed : 2 Hrs Maximummarks:40
I. பின்வரும் இலக்கண வினாக்களில் எவவயேனும் நான்கனுக்குக்
குறுகிய விவை எழுதுக .4x2=8
ெிறழயற்ை முழுறமயான விறைக்கு முழு மதிப்பெண் வழங்குக.
1. வினாஎதிர் வினாதல் விடை என்பது என்ன ?
வினாவிற்கு விடையாக இன்னனாரு வினாடவக் ககட்பது வினாஎதிர்
வினாதல் விடை எனப்படும் .
' என்கனாடு ஊருக்கு வருவாயா ' என்ற வினாவிற்கு ' வராமல்இருப்கபனா
' என்று கூறுவது.
2. திறணவழுவறமதிஎன்ைால்என்ன?
ஒரு திணக்குரிய ப ால் வவறு திறணக்குரிய முடிறெ ஏற்ைாலும்
ிற் ில காரணங்களால் ான்வைார்களால் ஏற்கப்ெட்ைது
திறணவழுவறமதி எனப்ெடும்.
(எ.கா) ெசுறவ என் அம்றம வந்தாள் என்ெது.
3. வினா எத்தடன வடகப்படும் அடவ யாடவ ?
வினா 6 வடகப்படும் . அடவ
1 . அறிவினா 2. அறியாவினா
3. ஐயவினா 4. னகாளல்வினா
5 .னகாடைவினா 6. ஏவல்வினா
4. ஆற்றுநீர்ப்னபாருள்ககாள்- விளக்குக .
Page 2
பாைலின் னதாைக்கம் முதல் முடிவுவடர ஆற்றுநீரின் கபாக்டகப்கபால
கநராககவ னபாருள் னகாள்ளுமாறு அடமந்தால் அது 'ஆற்றுநீர்ப்
னபாருள்ககாள் 'ஆகும் .
எ.கா :
' ன ால்லரும் சூல் பசும்பாம்பின் கதாற்றம் கபால்
5. அகத்திறணஎன்ைால்என்ன? எத்தறனவறகப்ெடும்?
அன்புடைய தடலவன் தடலவி இடையிலான உறவுநிடலகடளக்
கூறுவது அகத்திடை ஆகும்
அகத்திடை ஏழுவடகப்படும் குறிஞ் ி முல்டல மருதம் னநய்தல் பாடல
டகக்கிடள னபருந்திடை என்பன அதன் வடககள்
6. ிறுனபாழுது என்றால்என்ன?
ஒருநாளின் ஆறுகூறுகள் ிறுனபாழுது எனப்படும். காடலநண்பகல் எற்பாடு
மாடல யாமம் டவகடற ஆகிய ஆறும் ிறுனபாழுது எனப்படும்
7. குறிஞ் ியின் கருப்னபாருள்கள்
னதய்வம்- முருகன்
உைவு -மடலனநல்,திடன
விலங்கு- புலி,கரடி
பறடவ-கிளி,மயில்
II. பின்வரும்செய்யுள் வினாக்களில் எவவயேனும்
மூன்ைனுக்குச்சுருக்கமான விவை எழுதுக. 3x3=9
ெிறழயற்ை முழுறமயான விறைக்கு முழு மதிப்பெண் வழங்குக
8.குலவ கராழ்வார் திருவித்துவக்வகாட்டு அம்மானிைம் வவண்டுவது
யாது?
மருத்துவர் உைலில் ஏற்பட்ை புண்டைக் கத்தியால் அறுத்துச்சுட்ைாலும்
அது நன்டமக்கக என்று உைர்ந்து கநாயாளி மருத்துவடர கந ிப்பார்.
வித்துவக்ககாட்டில் எழுந்தருளியிருக்கும் அன்டனகய! அதுகபான்று நீ
உன் விடளயாட்ைால் நீங்காத துன்பத்டத எனக்குத் தந்தாலும் உன்
அடியவனாகிய நான் உன் அருடளகய எப்னபாழுதும் எதிர்பார்த்து
வாழ்கிகறன் என்று குலக கராழ்வார் கவண்டுகிறார்.
9.உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எடவ எனப்பரிபாைல்வழி
அறிந்தவற்டறக் குறிப்பிடுக.
பூமியில் உயிர்கள் வாழகவண்டுமாயின் நிலத்கதாடு காற்று, னநருப்பு, நீர்
கபான்றடவ அவ ியமாகும். உயிர்வாழக்காற்றும், குடிக்கவும் தாகம்
தீர்க்கவும் உைவுப்னபாருள் விடளயவும் நீர் அவ ியம். அகதாடு
தட்பனவட்பநிடலக்கு னநருப்பும் கதடவயாகும். எனகவ உயிர்கள்
கதான்றும் முன்னகர இயற்டக இவற்டற ஒன்றன்பின் ஒன்றாகத்
Page 3
கதாற்றுவித்து உயிர்கள் வாழத் கதடவயானவற்டற உருவாக்கியது
எனப்பரிபாைல் பகுதி உைர்த்துகிறது.
10. புலவர்தாம் இயற்றிய கவிடதயிடன மன்னன் முன்பு பாை ,அடதப்
னபாருட்படுத்தாமல் மன்னன் புலவடர அவமதித்தான். மனம்வருந்திய
இடைக்காைனார் தனக்கு நைந்த அவமானத்டத, இடறவனிைம்
முடறயிட்ைார். இடறவகன! மன்னன் அவமதித்தது என்பாட்டையும்
என்டனமட்டுமல்ல உன்டனயும் உனதுமடனவிடயயும்தான்
எனமுடறயிட்ைார். புலவனின் ன ால் கவற்படை கபால் இடறவனின்
திருச்ன வியில் ன ன்று வருத்தியது.
11..முருகன்குழந்றதயாகஅணிந்திருக்கும்அணிகலன்களுைன்ப ங்கீ றர
ஆடியநயத்றதவிளக்குக.
முருகன் தன் திருவடிகளில் ன ம்னபான்னாலாகிய ிறிய கிண்கிைிககளாடு
ிலம்புகளும் க ர்ந்து ஆைவும், இடையில் அடரஞாண்மைிகயாடு
ஒளிவசுகின்ற
ீ அடரவட்ைங்கள் விடுபைவும் .பசும்னபான் எனஒளிவசும்
ீ
னதாந்தியுைன் ிறுவயிறும் ரிந்து ஆைவும் ,பட்ைம் அைிந்த னநற்றியில்
விளங்குகின்ற னபாட்டுைன் வட்ைவடிவமான சுட்டியும் பதிந்து ஆடிைவும்,
கம்பிகள் அடமந்த குண்ைலமும் குடழயுைன் கூடியகாதும் அட ந்தாைவும்
,கட்ைப்பட்ை சூழியும் உச் ியும் ஒளிமுத்துக்ககளாடு ஆைவும்,
டவத்தியநாதபுரியில்வற்றிருக்கும்குககனநீ
ீ ஆடிஅருள்வாயாக என
குமரகுருபரர் பாடுகிறார்.
12. அறமச் ர்களுக்குஉரியெண்புகளாகக்குைள்குைிப்ெனயாறவ?
கருவி,காலம்.ப யலின் தன்றம.ப ய்யும் முறை ஆகியவற்றை
அைிந்து ிைப்ொகச் ப ய்ெவர் அறமச் ர் ஆவார்
மனவலிறம ,குடிகறளக் காத்தல், ஆட் ி முறைகறளக்
கற்ைல்.நூல்கறளக் கற்ைல்.,விைாமுயற் ி ஆகிய ஐந்தும் ிைப்ொக
உறையவவர அறமச் ர் ஆவார்.
III. பின்வரும்உவைநவை வினாக்களில் எவவயேனும்
இரண்ைனுக்குக் குறுகியவிவை எழுதுக .2x2=4
ெிறழயற்ை முழுறமயான விறைக்கு முழு மதிப்பெண் வழங்குக.
13.ன யற்டக நுண்ைறிவு என்பது ஒருனமன்னபாருள் அல்லது
கைினிச் ன யல்திட்ை வடரவு எனலாம். அதுதானாகக் கற்றுக்
னகாள்ளக்கூடியது
இந்த அறிடவக் னகாண்டு தனக்கு வரும் புதியபுதிய சூழ்நிடலகளில்
மனிதடரப்கபால தாகன முடினவடுக்கும் திறனுடையது.
Page 4
ஒளிப்பைங்கள், எழுத்துக்கள், கானைாளிகள், ஒலிகள்
கபான்றவற்றிலிருந்து கற்றுக்னகாள்ளும் இயல்புடையது.
.14.பதருக்கூத்துெற்ைிவிளக்குக
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டுவரும் கடலகய னதருக்கூத்து.
கூத்து இட யுைன் கூடிய உைல்அட வு இயக்கத்துைன் னதாைர்புடையது.
திறந்தனவளிடய ஆடுகளமாக்கி ஆடை அைி ஒப்படனகளுைன் இது
னவளிப்படுத்தப்படுகிறது.
களத்து கமடுகளில் நிகழ்த்தப்பட்ை னதருக்கூத்து, னதருச் ந்திப்புகளிலும்
நிகழ்த்தப்படுகிறது.
15.கரகம் என்னும் பித்தடளச் ன ம்டபகயா ிறியகுைத்டதகயா தடலயில்
டவத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது கரகாட்ைம்.
கரகச் ன ம்புதடலயில் நிற்கும் அளவு எடைடய ஏற்றுவதற்குச்
ன ம்பில்மைல் அல்லது பச் ரி ிடய நிரப்புவர்.
கண்ைாடியாலும் பூக்களாலும் அழகிய கரகக்கூட்டின் நடுவில்கிளி
னபாம்டம னபாருத்திய மூங்கில் குச் ிடயக் ன ருகிடவத்து ஆடுவர்.
16 அடனத்துலக அறிடவயும் நாம் எளிதாகப் னபறமுடியும்.
பல அறிவுத் துடறகளுக்கும் னதாழில் துடறகளுக்கும் னவளிநாட்ைாடர
எதிர்பார்க்காமல் நாகம நமக்கு கவண்டிய அடனத்டதயும் உருவாக்கிக்
னகாள்ளமுடியும். மனிதவளத்டத முழுடமயாகப் பயன்படுத்த முடியும்
.கவடலவாய்ப்புத்தளத்டத விரிவாக்கமுடியும். இதடனச் ார்ந்து
பிறனமாழிகடளக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன.
iv. பின்வரும்உவைநவை வினாக்களில் ஏயேனும்
ஒன்றனுக்குவிரிவான விவை எழுதுக.1x5=5
ெிறழயற்ை முழுறமயான விறைக்கு முழு மதிப்பெண் வழங்குக.
17. பமாழிபெயர்ப்ெின் ப ம்றம குைித்து விவரி.
Hundred Railsleepers were washed away என்படதத் னதாைர்வண்டியில்
உறங்கிக்னகாண்டிருந்த நூறுகபர் னவள்ளத்தில் அடித்துச்ன ல்லப்பட்ைார்கள்
என்று ஒரு ன ய்தித்தாள் னவளியிட்ைது. Railsleepers என்பது
னதாைர்வண்டியின் கபாக்குவரத்துப் பாடதயான தண்ைவாளத்தில் உள்ள
குறுக்குக்கட்டைகடளக் குறிக்கும்.
அதடன உறங்கிக்னகாண்டிருந்கதார் எனனமாழி னபயர்த்தது
னபரும்பிடழகய. Camel என்பதற்கு வைம் (கயிறு) ஒட்ைகம் என இரு
னபாருள் உண்டு .ஊ ிகாதில் வைம்நுடழயாது என்னும் கவற்றுனமாழித்
Page 5
னதாைடர ஊ ிகாதில் ஒட்ைகம் நுடழயாது என்றுனமாழி னபயர்த்துப்
பயன்படுத்துகிகறாம்.இத்னதாைரில் வைம் என்பகத னபாருத்தமான
ன ால்லாக அடமயும். அதாவது ஊ ி காதில் நூல்நுடழயுகம அன்றிக்
கயிறு நுடழயாது.
Underground drainage என்ற னதாைடர னமாழினபயர்ப்பதில்
தடுமாற்றம்வந்தது.பாதாளச் ாக்கடை என்பது கபான்னறல்லாம்
னமாழினபயர்த்தனர். மடலயாள னமாழியில் பயன்படுத்திய புடத ாக்கடை
என்றன ால் னபாருத்தமாக இருப்படதக் கண்ைனர்.
அடதகயபயன்படுத்தவும்னதாைங்கினர்.
18.எதிர்காலத்தில் வராவொவின் ெங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்று
விவரி
.எதிர்காலத்தில் கராகபாவிைம் குழந்டதடய ஒப்படைத்துவிட்டு
நிம்மதியாக அலுவலகம் ன ல்லும் னபற்கறார்கடள நாம் பார்க்கலாம்.
வயதானவர்களுக்கு உதவின ய்து அவர்களுக்கு உற்றகதாழனாய்
கபச்சுக்னகாடுக்கும் கராகபாக்கடள நாம் பார்க்கலாம்.
மனிதனால் ன ல்லஇயலாத இைங்களுக்குச் ன ன்று உயிர்அச் மின்றிப்
பைியாற்றும் கராகபாக்கடள நாம்பார்க்கலாம்.
விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் பைிகடள கராகபாக்கள்
ன ய்யும்.
நம்முைன் உடரயாடுவது ஆகலா டன வழங்குவது பயைஏற்பாடு
ன ய்வது தண்ை ீர் னகாண்டுவந்து தருவது குழந்டதகளுக்கு
கவடிக்டககாட்டுவது எனபலவற்டற கராகபா ன ய்யும்.
V.ெின்வரும் துறணப்ொைப் பொருண்றமகளுள் ஒன்று குறித்து
விரிவாக எழுதுக. 1x5=5
19. தன்னம்ெிக்றக மனிதர் ஸ்டீென் ஹாக்கிங்
ஒரு ெக்க அளவில் எழுதப்ெடும் ெிறழயற்ை முழுறமயான விறைக்கு
முழு மதிப்பெண் வழங்குக.
20. ொய்ச் ல்-கறதச்சுருக்கம்
ஒரு ெக்க அளவில் எழுதப்ெடும் ெிறழயற்ை முழுறமயான விறைக்கு
முழு மதிப்பெண் வழங்குக.
Page 6
21.புதிய நம்ெிக்றக விறதக்கும் நம்ெிக்றக
ஒரு ெக்க அளவில் எழுதப்ெடும் ெிறழயற்ை
முழுறமயான விறைக்கு முழு மதிப்பெண் வழங்குக.
VI. 22.ெின்வரும் உறரநறைப்ெகுதிறய மூன்ைில் ஒருெங்காகச்
சுருக்கி வறரக. (4)
தடலப்பு -½
திருந்தாப் படிவம் - 1
திருந்திய படிவம்- 1
உள்ளைக்கம் 1½
.
VII கீ ழ்க் கண்ைவற்றுள் ஏவதனும் ஒரு பொருள் பற்றிக் கடிேம் எழுதுக.
1x5=5
23.நட்பு முறைக்கடிதம்
இைம், கததி - ½
விளி- - ½
நலம் ககட்ைல்-½
உள்ளைக்கம் 2½
- ½
முடிப்பு
உடறகமல் முகவரி - ½
24.அலுவல் முடறக் கடிதம்
அனுப்புநர்- ½
பெறுநர்- ½
விளி- - ½
பொருள் - ½
உள்ளைக்கம் 1½
Page 7
இைம், கததி - ½
முடிப்பு- ½
உடறகமல் முகவரி - ½