Page 1
மாதிரிவினாத்தாள் – 2022 - 23
SAMPLE QUESTION PAPER -2022 -23
வகுப்பு: பன்னிரண்டு மமாத்தமதிமபண்கள்:80
(XII-STD) Maximum marks : 80
தமிழ் காலஅளவு : 3 மணி
TAMIL 106 Time Allowed : 3 Hours
………………………………………………………………………………………………………………………………………………………………
பகுதிஅ
SECTION – A (40 MARKS)
I. அ. பின்வரும் உரரநரைப் பகுதிரைப் படித்துக் மகாடுக்கப்பட்ை
பலவுள் மதரிவுசெய் வினாக்களுக்கு விரைதருக. 5x1=5
உலக அரங்கில் தனிச்சிறப்புப் மபற்றுத் திகழும் இந்திைக்
கரலப்பரைப்புகளுக்கு ஈராைிரம் ஆண்டு மரபுப் மபருரம உண்டு. பல்வவறு
அரச மரபினர் தம் முைற்சிைாலும், இந்திை மண்ணில் உதித்த சமைங்களின்
எழுச்சிைாலும் அக்கரல மரபு புதிை புதிை பரிமாணங்கரளப் மபற்றுத்
தரைக்கலாைிற்று. அத்தகு இந்திைக் கரல மரபுக்கு மகுைமமன விளங்குவன
தமிைகக் கரலப்பரைப்புக்கவள என்றால் மிரகைன்று. இதற்கு அடிப்பரைக்
காரணம் ைாது என்பரத வநாக்குவவாமாைின், நரக, அழுரக, இளிவரல்,
மருட்ரக , அச்சம், மபருமிதம், மவகுளி, உவரக, சமநிரல என்னும் ஒன்பது
சுரவகரளயும் மமய்ப்பாைாக மவளிப்படுத்தும் உைிர்ப்புப் பரைப்புக்களாக
அரவ விளங்குகின்றன. கல்லும் கவிபாடும் என்பர். இது புரனந்துரரைன்று.
கல் நம்வமாடு வபசும்! சிரிக்கும்! அழும்! வகாபத்துைன் சீறும்! வலி தாங்காமல்
அலறும்! ஆம். கரலப்பரைப்புக்கவளாடு நம் உள்ளத்ரதப் பிரணக்கக் கூடிை
இரசரன உணர்ரவப் புரிதவலாடு வளர்த்துக்மகாண்வைாமானால் இரவ
அரனத்தும் நிகழ்வரதக் காணலாம். ஆைிரத்து முந்நூறு ஆண்டுகளாக
மநருப்பின் சூடு தாங்கமுடிைாமல் துடித்து அலறும் அரக்கர் இருவர் தம்
கற்சிற்பங்கரளத் திருமமய்ைம் என்னும் ஊரில் காணலாம். மமய்ைம்
மசன்றால் நாமும் அச்சூட்டின் மகாதிப்ரப உணரலாம்.
வினாக்கள்:
1. இந்திைக் கரலமரபுக்கு மகுைமமன விளங்குவன________ ஆகும்.
அ) மதன்னகக் கரலபரைப்புகள் ஆ) தமிைகக் கரலப்பரைப்புகள்
இ) சிற்பக்கரலகள் ஈ) கட்ைைக்கரலகள்
2. இந்திைக்கரல மரபு புதிை புதிை பரிமாணங்கரளப் மபற்றுத்
தரைக்கக் காரணம் ைாது?
அ) அரசர் முைற்சி ஆ) சமை எழுச்சி இ) கரலஞர்கள் எழுச்சி
ஈ) அரசமரபினர் முைற்சி மற்றும் சமை எழுச்சி
3. மமய்ப்பாைாக உணர்த்தப்படும் சுரவகள் எத்தரன?
அ) எட்டு ஆ) ஒன்பது இ) பத்து ஈ) ஆறு
Page 2
4. திருமமய்ைம் அரக்கர் சிரல அரமக்கப்பட்டு எத்தரன ஆண்டுகள்
ஆகின்றன?
அ) 1000ஆண்டுகள் ஆ) 1100 ஆண்டுகள் இ) 1200 ஆண்டுகள் ஈ) 1300
ஆண்டுகள்
5. இந்திைக் கரலமரபின் வைது என்ன?`
அ) 3000ஆண்டுகள் ஆ) 1100 ஆண்டுகள் இ) 2000 ஆண்டுகள்
ஈ) 1300 ஆண்டுகள்
( அல்லது)
ஆ பின்வரும்உரரநரைப்பகுதிரைப்படித்துக் மகாடுக்கப்பட்ை பலவுள்மதரிவு
வினாக்களுக்குவிரைதருக.
வாழ்வில் கடிதத்திற்குச் சீரிை இைம் உண்டு. கடிதம் எவரரயும்
எதிர்வநாக்கி இருக்கச் மசய்யும்; ஆர்வத்ரத எழுப்பிப் படிக்க ஏவும்; படித்த
பின்னரும் வபணிக் காக்கவும் மசய்யும். சில கடிதங்கள் மபான்னினும்
சிறந்தனவாகப் வபாற்றப் மபறும். இத்தரகை ஆர்வ உத்திரை மு.வ. அரிதில்
வதர்ந்து அருரமைாகப் வபாற்றி ஐந்து கடித இலக்கிை நூல்கரள அரமத்தார்.
அவற்றுள் நான்கு வாழ்வாங்கு வாழும் வாழ்வு மநறிரை வனப்புறத்
தீட்டிக்காட்டுவது. ஒன்று ஈைநாட்டுச் மசலவு பற்றிைது. வநரு மபருமகனர் தம்
மகளார்க்கு எழுதிை கடிதம் உலக வரலாறு ஆகிைது; காரல் மார்க்ஸ்,
ஏங்கல்ஸ் என்பார் கடிதங்கள் மசல்வமாக மதிக்கப்படுகின்றன. காந்திைடிகளார்
கடிதங்கள் வைிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் மகாள்ளப்படுகின்றன.
மரறமரலைடிகளார் இைற்றிை ’வகாகிலாம்பாள் கடிதங்கள்’என்னும் நூல்
புரனவு இலக்கிைமாக மதிக்கப்படுகின்றது. கடித அரமப்பிவலவை கரத
கூறும் நரைமுரறயும் உண்டு. அவலந் தகர்த்து நல்வைிப்படுத்தும்
பான்ரமக்கு மு.வ. கடித இலக்கிைங்கள் சான்று பகர்வனவாம். கட்டுரர
நூல்களினும்-ஏன்-கரத நூல்களிலும் கூை கடித நூல்கவள மிகுதிைாக
விற்பரனைாைின என்னும் உண்ரமச்மசய்தி கடித இலக்கிைத்ரதச் சமூகம்
எத்துரண வரவவற்கின்றது என்பரதத் மதளிவாக்க வல்லதாம். 'அன்ரனக்கு',
'நண்பர்க்கு', 'தம்பிக்கு', தங்ரகக்கு' என்பரவ கடித நூல்களின் மபைர்கள்.
வினாக்கள்:
1. வாழ்வாங்கு வாழும் வாழ்வுமநறி குறித்து மு.வ எழுதிை நூல்கள்
எத்தரன?
அ) ஐந்து ஆ) ஒன்று இ) நான்கு ஈ) மூன்று
2. ைார்தம் கடிதநூல் உலகவரலாறு ஆனது?
அ) மார்க்ஸ் ஆ)வநரு மபருமகன் இ) ஏங்கல்ஸ் ஈ) காந்திைடிகள்
3. ைாருரைை கடிதங்கள் வைிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றன?
அ) மார்க்ஸ் ஆ)வநரு மபருமகன் இ) ஏங்கல்ஸ் ஈ) காந்திைடிகள்
Page 3
4. புரனவு இலக்கிைமாக மதிக்கப்படும் நூல் எது ?
அ) ’வகாகிலாம்பாள் கடிதங்கள் ஆ) மரறமரலைடிகள் கடிதங்கள்
இ) தம்பிக்கு ஈ) தங்ரகக்கு
5. மு.வ பரைத்த கடித இலக்கிை நூல்கள் எத்தரன?
அ) ஐந்து ஆ) ஒன்று இ) நான்கு ஈ) மூன்று
II. அ. பின்வரும் உரரநரைப்பகுதிரைப் படித்துக் மகாடுக்கப்பட்ை பலவுள்
மதரிவுமசய் வினாக்களுக்கு விரை தருக. 5x1=5
வட்டுக்மகாரு
ீ நூலகம் வவண்டும்’ என்றார் அறிஞர் அண்ணா.
அத்தரகை நூலகத்தின் வரலாற்ரறத் மதரிந்து மகாள்ள வவண்டிைது நம்
கைரமைாகும்.லிப்ரா என்றால் புத்தகம் என்று மபாருள் .“லிபர்” என்கிற
இலத்தீன் மமாைிச் மசால்லுக்கு புத்தகத் மதாகுதி என்று மபாருள்.
அதிலிருந்வத ‘ரலப்ரரி’ என்னும் ஆங்கிலச் மசால் பிறந்தது.
உலகின் முதல் நூல்நிரலைம் கி.மு.2500 ஆம் ஆண்டு பாபிவலானிை அரசால்
பாபிவலான் நகரத்தில் நிறுவப்பட்ைது. அப்வபாது களிமண்ரணக் மகாண்டு
உருவாக்கிை ‘களிமண் பலரகப் புத்தகங்கவள வைக்கத்தில் இருந்தன,’
இப்படிப்பட்ை ஆைிரத்துக்கும் வமலான புத்தகங்கரளக் மகாண்டு இந்நூலகம்
நிறுவப்மபற்றது. இந்தக் களிமண் பலரக புத்தகங்கரள அப்வபாவத நிரல
அடுக்குகளில் (அலமாரி) மபாருள் வாரிைாகச் வசர்த்து ரவத்திருந்தார்கள்.
இந்நூலகம் அமில் அனு என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இவவர
உலகின் முதல் நூலகராவார். இந்நூலகத்தில் இருந்த 25 களிமண் பலரகப்
புத்தகங்கரள இன்றும் பிரிட்ைன் அருங்காட்சிைகத்தில் ரவத்துள்ளரதக்
காணலாம். அண்ணல் அம்வபத்கர் , அறிஞர் அண்ணா , பண்டிதர் வநரு ,
அறிஞர் காரல் மார்க்ஸ் வபான்றவர்கள் வாசிப்ரப வநசித்த தரலவர்கள் ஆவர்
வினாக்கள்:
1. உலகின் முதல் நூல்நிரலைம் மதாைங்கப்பட்ை ஆண்டு எது?
அ) கி.பி.2500 ஆ) கி.மு.2500 இ) கி.மு.1500 ஈ) கி.பி.1500
2. வட்டுக்மகாரு
ீ நூலகம் வவண்டும்’ என்ற அறிஞர் ைார்?
அ) அம்வபத்கர் ஆ)அண்ணா இ) வநரு ஈ)காரல் மார்க்ஸ்
3. நூலகத்திற்கான ஆங்கிலச்மசால் எம்மமாைிைிலிருந்து
பிறந்தது?
அ) கிவரக்கம் ஆ) ஆங்கிலம் இ) இலத்தீன் ஈ) தமிழ்
4. உலகின் முதல் நூல் நிரலைத்தின் நூல்கள் எதனால் ஆனரவ?
அ) காகிதத்தால் ஆ) கல்லால் இ} ஓரலைால்
Page 4
ஈ ) களிமண்ணால்
5. அமில் அனு என்பவரின் சிறப்பு ைாது?
அ) முதல் நூலகர், ஆ) முதல் எழுத்தாளர்
இ) நூரலக் கண்டுபிடித்தவர் ஈ) முதல் பதிப்பாளர்
( அல்லது)
ஆ.பின்வரும் உரரநரைப் பகுதிரைப் படித்து, மகாடுக்கப்பட்ை
வினாக்களுக்வகற்ற விரை எழுதுக.
ஒரு மமாைிைின் மசழுரம என்பது அதன்
மசாற்களில் இருக்கிறது. தமிழ், மசாற்களுக்குப் பஞ்சம் இல்லாத ஒரு மமாைி.
மனிதன் உருவாக்கிை நீர்நிரல கட்டுமானங்களுக்கு அவன் பல
மபைர்கரளரவத்திருக்கிறான்.இலஞ்சி,கைம்,வகணி,வகாட்ைகம்,ஏரி, மலங்கன்,
மடு,ஓரை, வாவி, சலந்தரம்,வட்ைம்,தைாகம், நளினி, மபாய்ரக, குட்ைம், கிைங்கு,
குளம்,கண்மாய் என்பன அவற்றுள் சில.
இைற்ரகைான நீர் ஊற்றுகள் உள்ள இைங்களில் அரமந்த
நீர்நிரலகளுக்குப் “மபாய்ரக,ஊற்று” என்று மபைர். தானாகவவ நீர் கசிந்து
சிறிை அளவில் வதான்றும் நீர் நிரலகளுக்குச் ‘சுரன’,’கைம்’என்று மபைர்.
ஊற்றுகள் எதுவும் இல்லாமல் மரைநீர் மட்டும் வதங்கி இருக்கும் சிறிை
நீர்த்வதக்கத்திற்குக் ‘குட்ரை’ என்று மபைர்.மக்கள் குளிப்பதற்காக
உருவாக்கப்பட்ை நீர்நிரலகளுக்குக் ‘குளம்’ என்று மபைர். குடிப்பதற்கும்,
சரமப்பதற்கும் வபான்ற உணவுத் வதரவகளுக்குப் பைன்படும் நீர்நிரலகரள
‘ஊருணி’ என்று அரைத்தார்கள்.
நிலத்தால் மாறுபடும் நீரின் சுரவரை இனிரமைாக்க ஊருணிக்
கரரகளில் மநல்லிமரங்கரள நட்ைார்கள்.அது நீரின் சுரவரைக்
கூட்டும்,கிருமிகரளக் மகால்லும் மருந்தாகவும் பைன்பட்ைது.ஏர் உழும்
மதாைில்களுக்கு நீர் தரும் நீர்நிரலகளுக்கு ‘ஏரி’ என்று மபைர் ரவத்தார்கள்.
மவறும் மரை நீரர மட்டுவம ஏந்தி தன்னுள் வசர்த்து ரவத்துக் மகாள்ளும்
நீர்நிரலகளுக்கு ‘ஏந்தல்’ என்று மபைர். இதில் நதிைின் நீர் வசர்வதில்ரல.
நீரரக் கால்வாய் மூலம் மகாண்டு வந்து வசர்த்து அதன் மூலம்
உருவாக்கப்பட்ை நீர்நிரலகளுக்குக் ‘கண்மாய்’ என்று மபைர். வினாக்கள்:
1. குடிப்பதற்கும் சரமப்பதற்கும் பைன்படும் நீர்நிரலகரள
எவ்வாறு அரைத்தனர்?
அ.குட்ரை ஆ.ஊருணி இ.குளம் ஈ.ஊற்று
2. ஒரு மமாைிைின் வளம் எதில் இருக்கிறது?
அ.மசாற்களில் ஆ.எழுத்துகளில் இ.வபசுவதில் ஈ.எழுதுவதில்
3. நீரரக் கால்வாய் மூலம் மகாண்டு வசர்ப்பதன் மூலம் உருவாகும்
நீர்நிரலைின் மபைமரன்ன?
அ.சுரன ஆ.குட்ரை இ .கண்மாய் ஈ.ஏரி
4. ஏரிரை எதற்குப் பைன்படுத்தினார்கள்?
அ.குளிப்பதற்கு ஆ.துரவப்பதற்கு இ.ஏர் உழும் மதாைிலுக்கு
Page 5
ஈ.சரமப்பதற்கு
5. மநல்லிமரங்கரள எதற்காக நட்ைார்கள்?
அ.நீரின் வவகத்ரதக் கட்டுபடுத்த ஆ.நீரின் பாரதரை மாற்ற
இ.நீரின் சுரவரைக் கூட்ை ஈ. நீரின் வவகத்ரதக் கூட்ை
III. பிரை நீக்கித் திருத்தப்பட்ை மதாைர் எதுமவனக் கண்ைறிந்து
எழுதுக [ ஐந்து மட்டும் ] 5x1=5
1. மிகக் குரரவாகப் வபசுகிறவர் உளகின் மிகச் சிறந்த மனிதர்.
அ) மிகக் குரரவாகப் வபசுகிறவர் உலகின் மிகச் சிறந்த மனிதர்.
ஆ) மிகக் குரறவாகப் வபசுகிறவர் உளகின் மிகச் சிறந்த மனிதர்.
இ) மிகக் குரறவாகப் வபசுகிறவர் உலகின் மிகச் சிறந்த மனிதர்.
ஈ) மிகக் குரறவாகப் வபசுகிரவர் உலகின் மிகச் சிறந்த மனிதர்.
2. மணத்தில் கருரன நிரறந்தவர் அரம் மசய்கின்றனர்
அ) மனத்தில் கருரண நிரறந்தவர் அரம் மசய்கின்றனர்
ஆ) மனத்தில் கருரண நிரறந்தவர் அறம் மசய்கின்றனர்
இ) மனத்தில் கருரண நிரறந்தவர் அரம் மசய்கின்றனர்
ஈ) மனத்தில் கருரன நிரறந்தவர் அரம் மசய்கின்றனர்
3. சிக்கண வாழ்வவ சீறான வாழ்வு என்றனர் முன்வனார்.
அ) சிக்கன வாழ்வவ சீறான வாழ்வு என்றனர் முன்வனார்
ஆ) சிக்கண வாழ்வவ சீரானவாழ்வு என்றனர் முன்வனார்
இ) சிக்கன வாழ்வவ சீரானவாழ்வு என்றனர் முன்வனார்
ஈ) சிக்கன வாள்வவ சீறானவாழ்வு என்றனர் முன்வனார்
4. ஆள்ந்த மவறுப்பு ஆைமான மவட்டுக் காைத்ரத உன்ைாக்குகிறது.
அ) ஆழ்ந்த மவறுப்பு ஆைமான மவட்டுக் காைத்ரத
உண்ைாக்குகிறது.
ஆ) ஆள்ந்த மவறுப்பு ஆைமான மவட்டுக் காைத்ரத
உண்ைாக்குகிறது.
இ) ஆழ்ந்த மவறுப்பு ஆைமான மவட்டுக் காைத்ரத
உன்ைாக்குகிறது.
ஈ) ஆள்ந்த மவறுப்பு ஆளமான மவட்டுக் காைத்ரத
உன்ைாக்குகிறது.
Page 6
5. கைள்கரரைில் நின்று அரளரை மநடுவநரம் பார்த்வதன்.
அ) கைல்கரரைில் நின்று அரளரை மநடுவநரம் பார்த்வதன்
ஆ) கைள்கரரைில் நின்று அரலரை மநடுவநரம் பார்த்வதன்
இ) கைள்கரரைில் நின்று அரளரை மநடுவநறம் பார்த்வதன்
ஈ) கைற்கரரைில் நின்று அரலரை மநடுவநரம் பார்த்வதன்
6. பனப்ரப ரவத்திருக்கும் தந்ரதைர் பில்ரலகள் பரிரவக் காண்பர்.
அ) பணப்ரப ரவத்திருக்கும் தந்ரதைர் பில்ரலகள் பரிரவக் காண்பர்.
ஆ பணப்ரப ரவத்திருக்கும் தந்ரதைர் பிள்ரளகள் பரிரவக் காண்பர்.
இ) பனப்ரப ரவத்திருக்கும் தந்ரதைர் பிள்ரளகள் பரிரவக் காண்பர்.
ஈ) பணப்ரப ரவத்திருக்கும் தந்ரதைர் பிள்ரளகள் பறிரவக் காண்பர்.
IV. வல்லினமமய்ைிட்டுத் திருத்திைமதாைர் எதுமவனக் கண்ைறிந்து எழுதுக
[ ஐந்து மட்டும் ] 5x1=5
1. பலவற்ரற வகளுங்கள்:ஒரு சிலவற்ரற வபசுங்கள்.
அ) பலவற்ரறக் வகளுங்கள்:ஒரு சிலவற்ரற வபசுங்கள்
ஆ) பலவற்ரற வகளுங்கள்:ஒரு சிலவற்ரறப் வபசுங்கள்
இ) பலவற்ரறக் வகளுங்கள்:ஒரு சிலவற்ரறப் வபசுங்கள்
ஈ) பலவற்ரற வகளுங்கள்:ஒருச் சிலவற்ரற வபசுங்கள்.
.
2. கரடிரை கண்ணாடிைாலும் மனிதரன புகழ்ச்சிைாலும் ஏமாற்றலாம்.
அ) கரடிரைக் கண்ணாடிைாலும் மனிதரனப் புகழ்ச்சிைாலும்
ஏமாற்றலாம்.
ஆ) கரடிரை கண்ணாடிைாலும் மனிதரனப் புகழ்ச்சிைாலும்
ஏமாற்றலாம்.
இ) கரடிரைக் கண்ணாடிைாலும் மனிதரன புகழ்ச்சிைாலும்
ஏமாற்றலாம்.
ஈ) கரடிரை கண்ணாடிைாலும் மனிதரன புகழ்ச்சிைாலும் ஏமாற்றலாம்.
3. சிற்றுைிர்கள் நமக்கு கற்று தரும் பாைம் முைற்சி ஆகும்
அ) சிற்றுைிர்கள் நமக்குக் கற்றுதரும் பாைம் முைற்சி ஆகும்
Page 7
ஆ) சிற்றுைிர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாைம் முைற்சி ஆகும்
இ) சிற்றுைிர்கள் நமக்கு கற்றுத்தரும் பாைம் முைற்சி ஆகும்
ஈ) சிற்றுைிர்கள்ந் நமக்குக் கற்றுதரும் பாைம் முைற்சி ஆகும்
4. உனக்கு கீ வை உள்ளவர் வகாடி என்பரத சிந்தித்து பார்.
அ) உனக்குக் கீ வை உள்ளவர் வகாடி என்பரதச் சிந்தித்து பார்.
ஆ) உனக்கு கீ வை உள்ளவர் வகாடி என்பரதச் சிந்தித்து பார்.
இ) உனக்குக் கீ வை உள்ளவர் வகாடி என்பரதச் சிந்தித்துப் பார்.
ஈ) உனக்கு கீ வை உள்ளவர் வகாடி என்பரதச் சிந்தித்துப் பார்.
5. கருரணரை வற்புறுத்தி மபற முடிைாது அது வானிலிருந்து விழும்
அமுத தாரர.
அ) கருரணரை வற்புறுத்திப் மபற முடிைாது அது வானிலிருந்து
விழும் அமுத தாரர.
ஆ) கருரணரை வற்புறுத்தி மபற முடிைாது அது வானிலிருந்து
விழும் அமுதத் தாரர.
இ) கருரணரை வற்புறுத்திப் மபற முடிைாது அது வானிலிருந்து
விழும் அமுதத் தாரர.
ஈ) கருரணரை வற்புறுத்திப் மபற முடிைாது அதுவ் வானிலிருந்து
விழும் அமுத தாரர.
6. சமுதாை மதாண்ைர்கள் மக்களுக்கு மதாண்டு மசய்தனர்
அ)சமுதாைத் மதாண்ைர்கள் மக்களுக்குத் மதாண்டுச் மசய்தனர்.
ஆ) சமுதாைத் மதாண்ைர்கள் மக்களுக்குத் மதாண்டு மசய்தனர்
இ) சமுதாைத் மதாண்ைர்கள் மக்களுக்கு மதாண்டுச் மசய்தனர்
ஈ) சமுதாை மதாண்ைர்கள் மக்களுக்குத் மதாண்டுச் மசய்தனர்
V. எடுத்துக்காட்டு எழுதுக [ஐந்தனுக்கு மட்டும்] 5x1=5
1. உணர்ச்சி வாக்கிைம்
அ) ஏறுவபால் நை
ஆ) அஞ்சுவது அன்று ஆண்ரம
இ) ஐவைா ! இன்றும் வருவமா பசி.
ஈ) அச்சமும் உண்வைா எனக்கு?
Page 8
2. மதாைர் வாக்கிைம்
அ) இளங்வகா சிறந்த கவிஞர்.
ஆ) இளங்வகா சிறந்த கவிஞர்; தமிைகத்ரதச் வசர்ந்தவர்;
ஒருரமப்பாட்ரை வபசிைவர்.
இ) இளங்வகாவசரநாட்டில் பிறந்த வபாதும் ஒருரமப்பாடு பற்றி வபசினார்.
ஈ) இளங்வகா ஒருரமப்பாடு பற்றி வபசிைவர் .
3. தனி வாக்கிைம்
அ) நாமக்கல் இராமலிங்கனார் விடுதரல வரர், ீ
ஆ) நாமக்கல்லார் சிறந்த கவிஞர்; தமிைகத்ரதச் வசர்ந்தவர்:
விடுதரலப் வபாரில் ஈடுபட்ைவர்
இ) நாமக்கல்லார் ஓவிைராக இருந்த வபாதும் கவிரதகள்
எழுதினார்
ஈ) நாமக்கல் கவிஞர் தன்வரலாறு எழுதினார்.:ஓவிைம்
தீட்டினார்
4. தன் விரனத்மதாைர்
அ) குமணன் நன்றாகக் கரதகள் எழுதுவான்
ஆ) பாண்டிைர்களால் தமிழ் வளர்க்கப்பட்ைது.
இ) மக்கள் தரலவர்களால் பாராட்ைப்பட்ைனர்.
ஈ) வகாரத எப்மபாழுதும் படிக்காமல் இருந்தவத இல்ரல
5. மசைப்பாட்டுவிரனத்மதாைர்
அ) திருக்குறள் மசால்லாதது எதுவும் இல்ரல
ஆ) திருக்குறளில் வாழ்க்ரக உண்ரமகள் பல மசால்லப்பட்டுள்ளன. .
இ) திருக்குறளில் எல்லாப் மபாருளும் உள்ளன.
ஈ) திருக்குறளில் இல்லாதது எதுவும் இல்ரல
6. மசய்விரனத்மதாைர்
அ) கரிகாலன் கல்லரண கட்டினான்
ஆ) கல்லரண கரிகாலனால் கட்ைப்பட்ைது.
இ) புலவர்களால் தமிழ் வளர்க்கப்பட்ைது.
ஈ) உலரகப் மபாதுவில் ரவ
VI. பின்வரும் மசய்யுரளப் படித்து அதரனத் மதாைர்ந்து வரும்
வினாக்களுக்கு விரைைளி: (5x1=5)
ஆர்கலி முரனஇை மகாடுங்வகால் வகாவலர்
ஏறுரை இனநிரர வவறுபுலம் பரப்பிப்
Page 9
புலம்மபைர் புலம்மபாடு கலங்கி வகாைல்
நீடுஇதழ்க் கண்ணி நீர் அரலக் கலாவ
மமய்க்மகாள் மபரும்பனி நலிை பலருைன்
ரகக்மகாள் மகாள்ளிைர் கவுள்புரையூஉ நடுங்க*
மாவமைல் மறப்ப மந்தி கூரப்
பறரவ படிவன வை
ீ கறரவ
கன்றுவகாள் ஒைிைக் கடிை வசி
ீ
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்.”
1. இச்மசய்யுள் ஆசிரிைர் ைார்?
அ)அய்ைப்ப மாதவன் ஆ) கபிலர் இ)நக்கீ ரர் ஈ) பரணர்
2. இச்மசய்யுள் எத்துரறரைச் சார்ந்தது?
அ) வாரக ஆ) கூதிர்ப்பாசரற இ) முதுமமாைிக்காஞ்சி ஈ) காஞ்சி
3. குளிரால்நடுங்கிைரவ எரவ ?
அ)பசுக்கள் ஆ) ஆைர் இ) குரங்குகள் ஈ) பறரவகள்
4. புலம்பு- இச்மசால்லின் மபாருள் ைாது ?
அ) குரற மசால்லுதல் ஆ)மவறும் வபச்சு இ) வருத்தம் ஈ) தனிரம
5. தரரைில் விழுந்தரவ எரவ ?
அ)பசுக்கள் ஆ) ஆைர் இ) குரங்குகள் ஈ) பறரவகள்
VII. பின்வரும்பத்திரைப்படித்துஅதரனத்மதாைர்ந்துவரும் பலவுள் மதரிவு
வினாக்களுக்குவிரைைளி: 5×1=5
மனிதன் தன் வபராரச காரணமாக இைற்ரக வளங்கரளக்
கடுரமைாக வசதப்படுத்திைதன் விரளரவ இன்று சந்தித்துக்
மகாண்டிருக்கிறான். இங்கிலாந்ரதச் வசர்ந்த அறிவிைல் கருத்தாளர்
வைவிட் கிங் புவி மவப்பமரைதல் மனிதன் உருவாக்கிக் மகாண்ை
சிக்கவல என்று திட்ைவட்ைமாகக் கூறுகின்றார் ஆர்டிக் பகுதி கைந்த
முப்பது ஆண்டுகளில் நான்கு லட்சம் சதுர ரமல்கள் உருகி உள்ளது
இதற்குப் புவி மவப்பமாதவல காரணமாகும். கார்பன் ரை ஆக்ரசடு.
மீ த்வதன் ,ரநட்ரஸ் ஆக்ரசடு, நீர் வாயு வபான்றவற்ரறத்தான்
பசுரமக்குடில் வாயுக்கள் என்கிறார்கள் இதன் அளவு அதிகமாக
அதிகமாக புவி மவப்பமரைைத் மதாைங்குகிறது இதனால் காலநிரல
மாறுதல்கள் ஏற்பட்டு புவிைின் இைக்கம் குரறந்து வருகிறது எனவவ
மாற்று ஆற்றலாக விளங்கக்கூடிை சூரிை ஆற்றல், காற்று ஆற்றல்,
ரைட்ரஜன் ஆற்றல் வபான்ற கார்பன் அற்ற ஆற்றல் பைன்பாட்ரை
வநாக்கி உலக நாடுகள் மசன்றால் மட்டுவம நிரலரமரை
ஓரளவவனும் கட்டுப்படுத்த முடியும். ஐக்கிை நாடுகள் அரவ 1992 ஆம்
ஆண்டு ரிவைா டி மஜனிவராவில் காலநிரல மாற்றம்
பற்றிைபணித்திட்ைப் வபரரவரை உருவாக்கிைது. இந்த அரமப்பில்
மதாைக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. பின்னர் இந்த
எண்ணிக்ரக 193 நாடுகளாக உைர்ந்தது.
Page 10
1. ஆர்டிக் பகுதி கைந்த 30 ஆண்டுகளில் உருகி உள்ள
பரப்பளவு எவ்வளவு?
அ) 4 லட்சம் சதுர கிவலா மீ ட்ைர்
ஆ) 40 லட்சம் சதுர ரமல்கள்
இ) 4 லட்சம் சதுர ரமல்கள்
ஈ) 4 லட்சம் ரமல்கள்
2. மனிதன் இைற்ரக வளங்கரளக் கடுரமைாக வசதப்படுத்த என்ன
காரணம்?
அ) அறிைாரம ஆ) வபராரச இ) பணம் ஈ) இன்பநுகர்ச்சி
3. இவற்றில் எது பசுரமக்குடில் வாயு இல்ரல?
அ) மீ த்வதன் ஆ) ரநட்ரஸ் ஆக்ரசடு, இ) ஆக்ஸிஜன்
ஈ) நீர் வாயு
4. ரிவைா டி மஜனிவரா காலநிரல மாற்றம் பற்றிை பணித்திட்ைப் வபரரவ
எத்தரன ஆண்டுகளுக்கு முன் உருவாகிைது?
அ) 27 ஆ)28 இ) 29 ஈ) 30
5. புவி மவப்பமாதல் குரறை நாம் பைன்படுத்த வவண்டிை ஆற்றல் எது?
அ)சூரிை ஆற்றல் ஆ) கார்பன் அற்ற ஆற்றல் இ)காற்று ஆற்றல்
இ)ரைட்ரஜன் ஆற்றல்
VIII. வழுவற்ற மதாைரரத் வதர்வு மசய்து எழுதுக .5x1=5
6. அ) வகாவலன் கள்வன் அல்ல
ஆ) வகாவலன் கள்வன் அல்லன்
இ) வகாவலன் கள்வன் அன்று
ஈ) வகாவலன் கள்வன் அல்லர்
7. அ)முறுக்கும் வசாறும் தின்றான்
ஆ) முறுக்கும் வசாறும் உண்ைான்
இ) முறுக்கு தின்றான் ;வசாறு உண்ைான்
ஈ) முறுக்கு உண்ைான் ; வசாறு தின்றான்
8. அ) சிங்கக் குட்டி காட்டில் அரலந்து திரிந்தது.
ஆ) சிங்கக் குருரள காட்டில் அரலந்து திரிந்தது.
இ) சிங்கக் கன்று காட்டில் அரலந்து திரிந்தது.
ஈ) சிங்கப் பிள்ரள காட்டில் அரலந்து திரிந்தது.
9. அ) ஒவ்மவாரு வடுகளிலும்
ீ நூலகம் உள்ளது
ஆ) ஒவ்மவாரு வடுகளிலும்
ீ நூலகம் உள்ளன
இ) ஒவ்மவாரு வட்டிலும்
ீ நூலகம் உள்ளது
ஈ) ஒவ்மவாரு வடுகள்
ீ வதாறும் நூலகம் உள்ளது
Page 11
10. அ) திருநிரறச்மசல்வி சுடுதண்ண ீர் குடித்தாள்
ஆ) திருநிரறமசல்வி தண்ண ீர் குடித்தாள்
இ) திருநிரறச்மசல்வி தண்ண ீர் குடித்தாள்
ஈ) திருநிரறச்மசல்வி மவந்நீர் மவகுடித்தாள்
பகுதி –ஆ(section:B )
IX. பின்வரும் செய்யுள் வினாக்களில் எவவயேனும் இரண்டனுக்குச்
சுருக்கமான விவடேளி .[ 2×3= 6]
1. மசந்தமிவை சீறி வா என கவிஞர் சிற்பி அரைக்கும் அைரக எழுதுக.
2. குகமனாடும் ஐவர் ஆகி வைணவனாடு
ீ எழுவரான நிகழ்வுகரள எழுதுக
3. மவகுளாரம குறித்து குறள் கூறுவனவற்ரற விளக்குக
4. இராமலிங்க அடிகள் கந்தவவளிைம் எத்தரகவைார் உறவு
வவண்டுமமனக் வகட்கிறார்?
X. பின்வரும் உவரநவட வினாக்களில் எவவயேனும் மூன்றனுக்கு
விவடேளி. [ 3×4=12 ]
1. கவிரதைில் நரைரைக் கட்ைரமக்கும் அைகிைல் கூறுகரள
எடுத்துக்காட்டி விளக்குக.
2. மரை மவள்ளத்திலிருந்து காத்துக் மகாள்ளும் முன்மனச்சரிக்ரக
நைவடிக்ரகரைக் குறித்து எழுதுக.
3. தாய்வைிக் குடும்பம் குறித்து விளக்குக
4. மசன்ரனைில் பண்பாட்டு அரைைாளங்களில் இன்றும்
நிரலத்திருப்பனவற்ரறக் குறிப்பிடுக
5. நடையியல் குறித்து விளங்க வடைக.
XI. ஏயதனும் ஒன்று குறித்து துவைப்பாடக் கட்டுவர எழுதுக 1x7=7
1. உரிரமத்தாகம் சிறுகரத காட்டும் முத்ரதைனின் பண்பு நலன்கள்
குறித்து எழுதுக
2. தரலக்குளம் கரதரை அதன் சுரவ குன்றாமல் சுருக்கி வரரக
Page 12
3. பாைதியார் கடிதங்கள் வ்ழி அறியலாகும் அவர்தம் ெமுதாயப்
பார்டவயும் தமிழ்ப்பற்றும் குறித்து எழுதுக.
XII. பின்வரும் தவைப்புகளில் ஒன்று பற்றிக் கடிதம் வவரக.
1×6=6
1. .உங்கள் பகுதிைில் தடுப்பூசி முகாம் அரமத்திை வவண்டி மாநகராட்சி
மமயருக்கு விண்ணப்பக் கடிதம்.
2. வதர்வுக்கு ஆைத்தப் படுத்தல் பற்றி நண்பனுக்குக் கடிதம்.
[ எக்கடிதமாைினும் உம் முகவரி நி. நறுமுரக / ப.தாயுமானவன் ,
78.நாவுக்கரசர் மதரு, ஆலந்தூர், மசன்ரன-16 எனக் மகாள்க ]
XIII. . சபருநகரங்களில் காற்று மாெவடவது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு
வாரிய ஆவைேவர யநர்காைல் செய்க. 1×3=3
XIV. பின்வரும் தரலப்புகளில் ஒன்று குறித்துக் கட்டுரர எழுதுக.
1x6=6
1. மரைநீர் வமலாண்ரம
2. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்
3. வநாைற்ற வாழ்வவ குரறவற்ற மசல்வம்
________________________