Page 1
Kerala Board
Sample
Papers
Page 2
SET A
Summative Assessment III 2025 26
(Model question paper)
தமிழ் முதல்தாள்
Time : 1:30 Hrs First Language Paper I (AT) Std : X
Cool of Time : 15 Min Score : 40
குறிப்புகள்
* முதல் 15 நிமிடம் சிந்தைன ேநரமாகும்.
* வினாக்கைள வாசித்து விைடகைள வரிைசப்படுத்த இந்த ேநரத்ைதப் பயன்படுத்தலாம்.
a
* வினாக்கைளயும் குறிப்புகைளயும் நன்கு வாசித்துப் புரிந்து விைடயளிக்கவும்.
al
* விைடயளிக்கும்ேபாது மதிப்ெபண் ேநரம் ேபான்றவற்ைறக் கவனத்தில்ெகாள்ளவும்.
er
K
I. 1 முதல் 4 வைரயுள்ள வினாக்களுக்குச் சரியான விைடையத் ேதர்ந்ெதடுத்து எழுதவும். (1 மதிப்ெபண் வீதம்)
T,
(4 X 1 = 4)
ER
1. சுரதாவின் இயற்ெபயர்
அ) இராசேகாபாலன்
ஆ) இராமலிங்கம் பிள்ைள
C
lS
இ) வாணிதாசன்
el
ஈ) முடியரசன்
tC
2. சரி எது?
en
கூற்று : சமத்துவ சமாஜத்தின் தைலயாய ெசயல்பாடுகளில் ஒன்று "சமபந்தி உணவு"
எனும் திட்டமாகும் .
m
காரணம் : தனித்தனியாகச் சைமக்கப்பட்ட உணைவ உண்ணேவண்டும்
es
அ) கூற்று தவறு ; காரணம் சரி.
ss
ஆ) கூற்று சரி; காரணம் தவறு.
A
இ) கூற்றும் காரணமும் சரி
e
ஈ) கூற்றும் காரணமும் தவறு.
at
3. கி.வா. ெஜகநாதன் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருது ெபற்றுத் தந்த நூல் எது?
St
அ) அன்பின் உருவம்
©
ஆ) மைலயருவி
இ) வீரர் உலகம்
ஈ) அருந்த தந்தி
1/3
Page 3
4. "தூரிைட உறங்கும் ஆைம
துைறயிைட உறங்கும் இப்பி"
- இப்பாடலில் இப்பி என்பதன் ெபாருள் யாது?
அ) முத்து
ஆ) சங்கு
இ) பவளம்
ஈ) சிப்பி
II. 5 முதல் 7 வைரயுள்ள அைனத்து வினாக்களுக்கும் விைடயளிக்கவும். (2 மதிப்ெபண் வீதம்) (3 x 2 = 6)
5. ஐந்திைணகைளப் பட்டியலிடுக.
a
al
6. "ஆைமச் சமூகமும் ஊைம முயல்களும்" சிறுகைதயில் இடம்ெபற்றுள்ள நிகழ்வுகைள வரிைசப்பட
er
எழுதுக.
K
அ. குழந்ைதையத் தூக்கிக் ெகாண்டு மருத்துவமைனக்குக் கிளம்பினாள்.
T,
ஆ. அஞ்சைல டாக்டரின் அைறக்குள் நுைழந்தேபாது அவர் கடிகாரத்ைதத் திருப்பிப் பார்த்தார்.
இ. அஞ்சைல நாலு நாளாக ேவைலக்குப் ேபாகவில்ைல.
ER
ஈ. வீட்டுக்காரம்மாள் மூன்று பத்து ரூபாய் ேநாட்டுகைள அவளின் ைககளில் ெகாடுத்தாள்.
7. திருக்குறளின் ேவறு ெபயர்கள் இரண்டிைன எழுதுக.
C
lS
III. 8 முதல் 10 வைரயுள்ள அைனத்து வினாக்களுக்கும் விைடயளிக்கவும். (3 மதிப்ெபண் வீதம்) (3 x 3 = 9)
el
tC
8. ேபாைத ஒழிப்பு பற்றிய விழிப்புணர்ைவப் ெபாதுமக்களிடம் ஏற்படுத்தும் வைகயில் துண்டுப்பிரசுரம்
தயார் ெசய்க.
en
9. கீழ்வரும் ெசாற்கைள அகர வரிைசப்படுத்திப் ெபாருள் எழுதுக.
m
புலம், இலஞ்சி, குட்ைட, அரண்
es
10. ஏேதனும் ஒன்றிற்கு விைடயளிக்கவும்.
ss
அ. "அழகு கைலகைள ஈன்ற தமிழ்நாட்டில்-இன்று
A
கிராமக் கைலகேளா கைர ேதடி அைலகின்றது"
- இப்பாடல் வரிகைள விமர்சனம் ெசய்து எழுதுக.
e
at
(அல்லது)
St
ஆ. பின்வரும் வாழ்க்ைகக் குறிப்ைபத் தன்விவரப்பட்டியலாக மாற்றி எழுதுக.
©
ேத. லூரது என்பவர் 1937 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் நாள் பர்மாவில் தாந்தபீன் என்ற
ஊரில் பிறந்தார். திருெநல்ேவலி மாவட்டம் பாைளயங்ேகாட்ைடயில் உள்ள சேவரியர்
கல்லூரியில் தமிழ்த்துைற ேபராசிரியர், துைணத்தைலவர் மற்றும் நாட்டார் வழக்காற்றியல்
ஆய்வு ைமயத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார். தமிழ்ப் பழெமாழிகள் ஓர் ஆய்வு, நாட்டார்
வழக்காற்றியல் ஓர் அறிமுகம், நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்பைடகள் ேபான்ற நூல்கைள
எழுதியுள்ளார். நாட்டுப்புற இலக்கியத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழ்நாடு அரசு 2000
த்தில் குறள் பீட விருது வழங்கி ெகௗரவித்தது. இவர் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம்
நாள் திருெநல்ேவலியில் காலமானார்.
2/3
Page 4
IV. 11 முதல் 13 வைரயுள்ள வினாக்களுக்கு 5 மதிப்ெபண்கள் வீதம். (3 x 5 = 15)
11. உங்கள் பள்ளி சமூக அறிவியல் மன்றம் சார்பில் நைடெபறும் விழாவில் உைரயாற்ற "ஒற்றுைமேய
உயர்வு தரும்" எனும் தைலப்பில் ெசாற்ெபாழிவு தயார்ெசய்க.
12. பரதநாட்டிய கைலஞர் பத்மஸ்ரீ பத்மா சுப்பிரமணியத்தின் கைலத் திறைமைய எடுத்துக்கூறி
பாராட்டுக் கடிதம் எழுதுக.
13. ஏேதனும் ஒன்றிற்கு விைடயளிக்கவும்.
அ. சங்க காலம் ெபாற்காலம் என்பதற்கான காரணங்கைள விளக்கி எழுதுக.
(அல்லது)
a
al
ஆ. கீழ்வரும் பாடைல நயம்பாராட்டி எழுதுக.
er
ெசங்குத்து மைலகள் ேபான்று
ெசந்ெநைலக் குவித்தும் வந்த
K
வங்கத்துப்பண்டம் ெபற்றும்
T,
மணிக்கடல் முத்ைத விற்றும்
ER
தங்கத்ைத மலர்க ளாக்கித்
தக்கார்க்குப் பரிச ளித்தும்
சங்கத்து ெசய்யுள் ெசய்த
C
lS
சான்ேறாைர ஈன்ற மூதூர்
el
- மு. ேமத்தா
tC
V. பின்வரும் வினாவிற்கு 6 மதிப்ெபண் மட்டும். (6 x 1 = 6)
en
14. ஏேதனும் ஒன்றிற்கு விைடயளிக்கவும்.
m
அ. சி. என். அண்ணாதுைர எழுதிய 'ெசவ்வாைழ' எனும் சிறுகைதைய, ைமயக்கருத்து, ெமாழிநைட,
பாத்திரப்பைடப்பு உத்திகள் ேபான்ற குறிப்புகளின் அடிப்பைடயில் விமர்சனம் ெசய்து எழுதுக.
es
(அல்லது)
ss
ஆ. பள்ளி இலக்கிய இதழில் ெவளியிடும் ெபாருட்டு "நாட்டுப்புற பயன்பாட்டுப் ெபாருட்களும்
A
சிறப்புகளும்" எனும் தைலப்பில் கட்டுைர எழுதுக.
e
at
(குறிப்பு: வாழ்க்ைகச் சூழல், புழங்கு ெபாருட்கள், பயன்பாட்டு முைறகள், சிறப்புகள்)
St
©
3/3
Page 5
SET A
Summative Assessment III 2025 26
(Model question paper- Answer key)
த த தா
First Language Paper I (AT)
Time : 1:30 Hrs Std : X
Cool of Time : 15 Min Score : 40
Qn. Further
a
Score Answer/Value Points
No. Information
al
1 1 ஆ. இராசேகாபால
er
2 1 ஈ. ச ; காரண தவ
K
3 1 அ. ர உலக
T,
4 1 இ.
ER
5 2 , ைல, ம த , ெந த , பாைல
½ இ. அ சைல நா நாளாக ேவைல ேபாகைல
C
½ ஈ. கார மா ப பா ேநா கைள
6 ½
அவ
அ. ழ ைதைய
ைக ெகா தா
ெகா ம வமைன
lS
el
ள னா
tC
½ ஆ. அ சைல டா ட அைற ைழ தேபா
அவ க கார ைத பா தா
en
7 2 உலக ெபா மைற, பா ,
m
ர ர
es
இ ைறய ச க ேபாைத ெபா பய பா
அ க வ ற இ ஒ ச க ேநாயாக
ss
உ வாகாம இ பத நா ட இ ப
க அவ யமா உட உ ைல ெபற
A
ேவ மானா ந ல பழ க வழ க கைள ப த
8 3 ேவ ேபாைத இ லா ஓ உலக ைத உ வா வ
e
நா அைனவ கடைம ேபாைதைய ஒ ேபா
at
நலமா வா ேவா .
இ ப
St
ஆேரா ய ஆேரா ய ம ற ெப யா
10.10.2025
©
(வ வ , க க , ெமா நைட)
அர - ேகா ைட
9 3 இல - ைல
ைட - ள
ல - ல
Page 6
த ழ க நாக க க ப பா கலா சார
ராம ைமயமாக ெகா தன நா ற
கைலக ம கைள ம ேவா ன அைவ ம
அைடயாள களாக ள ன ஆனா த ேபா
10. ெதா ப ெப க தா க தா நம கைலக
அ 3
ந வ வ றன அழ கைலக அ ைவ ேநா
ேபாவ நம அைடயாள க ைத க ப வத சம
ஆகேவ ராம கைலகைள ேப பா கா ப நம
கடைம.
a
(அைம , ம சன க க , ெமா நைட)
al
த வர ப ய
er
ெபய : ேத.
K
ற : 1937 ஜூ 24
T,
ஊ : ப மா, தா தா
ெதா : ேபரா ய ,த ைற, சேவ ய க ,
ER
ஆ. 3 பாளய ேகா ைட
பைட க : த பழெமா க ஓ ஆ ,
C
நா டா வழ கா ய ஓ அ க ,
நா டா வழ கா ய ல அ பைடக .
: ர ட lS
2000
el
இற : 2008 ஏ ர 5
tC
1 கம த
5 1 ேம ேகா பய பா
11
en
1 ெமா நைட
2 க க ெதாட
m
1 வ வ
es
12. 5 1 ெமா நைட
3 க க
ss
1 வ வ
13. 5 1 ெமா
A
நைட
அ. 3 க கைள வ ைச ப த
e
at
2 பாட ைமய க
5 1 ெசா நய
St
ஆ. 1 ெபா நய
1 அ நய
©
1 ைமய க
6 2 சமகால பா ைவ
14.அ 1 தர கைள ஆரா ற
1 பா ர ப ைப த
1 ம சன மன பா ைம
Page 7
1 வ வ
6 1 ெமா நைட
ஆ. 1 ேம ேகா பய பா
2 க க ெதாட
1 வா ய அைம
a
al
er
K
T,
ER
C
lS
el
tC
en
m
es
ss
A
e
at
St
©
Page 8
SET A
Summative Assessment - III - 2025 -26
(Model question paper)
தமிழ் இரண்டாம் தாள்
Time : 1:30 Hrs First Language Paper II (BT) Std : X
Cool of Time : 15 Min Score : 40
குறிப்புகள்
* முதல் 15 நிமிடம் சிந்தைன ேநரமாகும்.
* வினாக்கைள வாசித்து விைடகைள வரிைசப்படுத்த இந்த ேநரத்ைதப் பயன்படுத்தலாம்.
a
* வினாக்கைளயும் குறிப்புகைளயும் நன்கு வாசித்துப் புரிந்து விைடயளிக்கவும்.
al
* விைடயளிக்கும்ேபாது மதிப்ெபண் ேநரம் ேபான்றவற்ைறக் கவனத்தில்ெகாள்ளவும்.
er
K
I. 1 முதல் 4 வைரயுள்ள வினாக்களுக்குச் சரியான விைடையத் ேதர்ந்ெதடுத்து எழுதவும். (1 மதிப்ெபண் வீதம்)
T,
(4 X 1 = 4)
ER
1. “தன் பைக கடிதல் அன்றியும், ேசர்ந்ேதார்
பசிப்பைக கடிதலும் வல்லன்” - என்று ேகாவூர்க் கிழாரால் புகழாரம் சூட்டப்படும் மன்னன் யார்?
அ) கரிகாலன்
C
lS
ஆ) நலங்கிள்ளி
el
இ) பாண்டியமன்னன்
tC
ஈ) ெநடுங்கிள்ளி
en
2. திருவிைளயாடல் புராணத்தின் ஆசிரியர் யார்?
m
அ) திருஞான சம்பந்தர்
es
ஆ) பரஞ்ேசாதி முனிவர்
ss
இ) ேகாவூர்க்கிழார்
A
ஈ) திருவள்ளுவர்
e
3. சரி எது?
at
கூற்று : 'உணெவனப்படுவது நிலத்ெதாடு நீேர' என்று புறநானூறு கூறுகிறது.
St
காரணம் : பூமியானது 1 பங்கு நீரும் 3 பங்கு நிலமும் ெகாண்டதால் புறநானூறு பாடல்
©
நிலத்ெதாடு நீேர எனக் குறிப்பிடுகிறது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறு
1/3
Page 9
4. "எழினி" என்னும் ெசால்லின் ெபாருள் யாது?
அ) வயல்
ஆ) கழனி
இ) அழகு
ஈ) காடு
II. 5 முதல் 8 வைரயுள்ள அைனத்து வினாக்களுக்கும் விைடயளிக்கவும். (2 மதிப்ெபண் வீதம்) (4 x 2 = 8)
5. மருத நிலத்தின் உணவுப் ெபாருட்கள் இரண்டின் ெபயர்கைள எழுதுக.
6. ேமன் புக்கர் விருது பற்றி சிறுகுறிப்பு எழுதுக?
a
al
7. டிஜிட்டல் பயன்பாடு மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றிற்கு இைடேய உள்ள ஒற்றுைமகைள
er
விளக்குக?
K
8. பின்வரும் பட்டியைலச் சரியாகப் ெபாருத்துக.
T,
நூல் ஆசிரியர்
ER
1. இயற்ைகச் சீற்றம் மதன்ராஜ்
2. ஊழியின் தினங்கள் மைல மருதன்
C
lS
3. கரிப்புக் கும்மி கவிமணி
el
மனுஷ்ய புத்திரன்
tC
4. நீதிக்கு எதிராக ஒரு புகார்
கவிஞர் ர. இராமன்
en
m
es
III. 9 முதல் 12 வைரயுள்ள அைனத்து வினாக்களுக்கும் விைடயளிக்கவும். (3 மதிப்ெபண் வீதம்) (4 x 3 = 12)
ss
9. ஆறுகளால் ஏற்படும் பயன்கைளப் பட்டியலிடுக.
A
10. ெஜயேமாகன் எழுதிய ‘சில ேநரங்களில் சில மனிதர்கள்’ என்ற நூல் உரிைமப் பதிப்பகம்
e
ெவளியீட்டகத்தால் 2021 ஆம் ஆண்டு ெவளியிடப்பட்டது. 264 பக்கங்கைளக் ெகாண்ட இந்நூலின்
at
விைல ரூ. 400/- இந்த நூலுக்கான நூலைடவு தயார் ெசய்க.
St
11. ஏேதனும் ஒன்றிற்கு விைடயளிக்கவும்.
©
அ. ைஷலஜாவின் ஆர்வமான துைறயான ஓவியத்ைதத் தாய் பாவனா ஏன் முதலில் நிராகரித்தார்,
பின்னர் அைதேய ஆக்கபூர்வமாக பயன்படுத்த முற்பட்டார்? இருநிைல ெசயல்பாடுகளுக்கான
காரணங்கைள அலசுக.
(அல்லது)
ஆ. "டிஜிட்டல் பயன்பாடு அடிைமத்தனம் என்கிற நிைலக்குக் ெகாண்டு ெசல்கிறது" என்ற கருத்ைத
ைவஷலஜாவின் வாழ்க்ைகச் சூழேலாடு விளக்கி எழுதுக.
2/3
Page 10
12. பின்வரும் தகவல்களின் அடிப்பைடயில் வாழ்க்ைகக் குறிப்புத் தயாரிக்கவும்.
ெபயர் : மு. ேமத்தா
முழுப்ெபயர் : முருேகசு ேமத்தா
பிறந்த ேததி : 29 - 09 - 1922
பிறந்த இடம் : மதுைர, தமிழ்நாடு
ெதாழில் : எழுத்தாளர், இலக்கியவாதி, பதிப்பாசிரியர்
பங்களிப்புகள் : இலக்கிய விமர்சனங்கள், சிறுகைதகள், சிந்தைனத் ெதாகுப்புகள்,
பதிப்பகப்பணிகள்
இறப்பு : 15 - 07 - 2002
a
al
IV. 13, 14 ஆகிய வினாக்களுக்கு விைடயளிக்கவும். (5 மதிப்ெபண்கள் வீதம்) (2 x 5 = 10)
er
13. உங்கள் பள்ளி ஆேராக்கிய மன்றம் சார்பாக நைடெபறவிருக்கும் ேபச்சுப்ேபாட்டியில்
K
“உணவும் மருந்தும்” என்ற தைலப்பில் உைரயாற்ற ெசாற்ெபாழிவுைர தயார் ெசய்க.
T,
14. ஏேதனும் ஒன்றிற்கு விைடயளிக்கவும்.
ER
அ. பின்வரும் பகுதிைய வாசித்துக் ெகாடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விைடயளிக்கவும்.
மண்கள் சரிந்தன; மைலகளும் தகர்ந்தன;
மாடிகள் இடிந்து மண்ேமடு ஆயின;
C
lS
புண்களின் ேவதைனயில் புதருக்குள் துடித்தனர்;
புவியின் பிரளயத்தால் புழுவாய் ெநளிந்தனர் !
el
(i) இக்கவிைத விவரிக்கும் நிகழ்வு எது?
tC
(ii) மாடிகள் இடிந்து என்னவாக மாறின?
en
(iii) மக்கள் எதனால் புழுைவப் ேபால ெநளிந்தனர்?
m
(அல்லது)
es
ஆ. தற்காலத்தில் நீர்பற்றாக்குைற அதிகரித்துவரக்கூடியச் சூழலில் மைழநீர் ேசமிப்பு
ss
வழிமுைறகைள எடுத்துக்கூறி நண்பனுக்குக் கடிதம் தயார் ெசய்க.
A
V. பின்வரும் வினாவிற்கு 6 மதிப்ெபண் மட்டும். (6 X 1 = 6)
e
at
15. ஏேதனும் ஒன்றிற்கு விைடயளிக்கவும்.
St
அ. பள்ளி ஆண்டு மலரில் ெவளியிடும் வைகயில் “காலநிைல மாற்றமும் தனிமனித
பங்களிப்பும்” என்ற தைலப்பில் கட்டுைர தயார் ெசய்க.
©
குறிப்பு
• நீராதாரங்களின் அழிவு
• நிலவளங்கள் சுரண்டல்
• சுற்றுச் சூழல் மாசுபாடு
(அல்லது)
ஆ. ஐம்பூதங்களின் சமநிைல குைறவால் ஏற்படும் பிரச்சைனகைளயும் அதற்கானத்
தீர்ைவயும் சுட்டிக்காட்டி பத்திரிைகக்குத் தைலயங்கம் தயார் ெசய்க.
3/3
Page 11
SET A
Summative Assessment III 2025 26
(Model question paper- Answer key)
த இர டா தா
First Language Paper II (BT)
Time : 1:30 Hrs Std : X
Cool of Time : 15 Min Score : 40
a
Further
al
Qn. No. Score Answer/Value Points
Information
er
1 1 ஆ) நல
K
2 1 ஆ) பரîேசா வ
T,
ER
3 1 அ) உ ì ச , காரண தவ
C
4 1 அ) உண íêைய ெவ ப த
2 ம த ல உண க :
ெச ெந ேசா , ெவ ெண ேசா , ேகா
lS
el
5 இைறíê, ஆைம இைறíê, மா இைறíê, பலா பழ ,
tC
இள , வாைழ பழ , ,வ ழ .
en
2 ேம க எ ப ஆ ல ெமா
எ த ப ட êற த நாவ க வழ க ப ஒ
m
ச வேதச இல ய தா . இ 1969 ஆ
ஆ ெதாட க ப ட . ஆர ப
es
6 காம ெவ நா க , அய லா ம பா ேவ
ss
நா ைடí ேச த எ தாள க ேக வழ க ப ட .
ன 2014 த உலக வ ஆ ல
A
எ த ப ட எ த நாவ வழ க ப வைக
ப த ப ட .
e
at
1 ைமய க
7 ெமா நைட
St
1
ெபா க.
©
½ அ. க ஞ ர. இராம
8 ½ ஆ. ம ய ர
½ இ. மைல ம த
½ ஈ. மத ரா
Page 12
ஆ க பய க :
, ற உண ெபா க உ ப
3 லகாரணமாக அைம ற .
3. ê ê ேராைடக ( ேச ைகயா
ஆ க உ வா றன) வசாய ெச வத
9
பய பட த .
ஆ க இ மண , சரைள க க , பாêக ,
மர ப ைடக ேபா ற ெபா க ைட றன.
a
க ம றஉ ன க
al
வா வாதார .
er
லைட :
ெபய : êல ேநர க êல ம த க
K
3 ஆê ய : ெஜயேமாக
10 ெவ டாள : உ ைம ப க
T,
ெவ டா : 2021
ER
ப க க : 264
ைல : . 400/-
C
: ஆர ப , ஓ ய வா வாதார í
11
3 ச யாக வரா என ராக தா .
கா க உதவ, lS ன , மக த
த ெதா ைலí êற பாகí
el
அ. ெச ய ேவ எ ற த ட பா கா ஆ
ì ேச தா .
tC
காரண கைள அலê ஆ த .
en
1 க
11 1 க ள க
m
ஆ.
1 ெமா நைட
es
. ேம தா – வா ைக
ேக ேம தா ( . ேம தா) அவ க 29 ெச ட ப
ss
1922 அ த நா ம ைர ற தா . இவ
3 ஒ êற த எ தாள , இல யவா ம
A
ப பாê யராக ெபய ெப றவ .
e
த இல ய வள íê இவ êற பான ப
at
வ தா . இல ய ம சன க , ê கைதக ,
12 ê தைன ெதா க , ப பக பëக ேபா ற
St
பல ைறக இவர ப க க
ட த கைவ.
©
தம ஆழமான ê தைனக இல ய
பா ைவ ல த இல ய உல
த வமான இட ைத ெப றவ .
. ேம தா அவ க 15 ஜூைல 2002 அ
மரணமைட தா .
Page 13
ெசா ெபா
1 கம /
2 க í ெச / ேகா ைவ
13
1 ேம ேகா பய பா
1 ெமா நைட
i. இ ெப லந க ( ரளய ) ஏ ப ட
1
க ைவ வ ற .
a
2 ii. மா க இ ம ேம களாக மா ன.
al
14
அ. 2 iii. ரளய தா ஏ ப ட க
er
ேவதைனயா ம க ைவ ேபால
ெந தன .
K
T,
1 க த அைம
14 2 க ெத
ER
ஆ.
2 ெமா நைட
1 வ வ
C
15 3 க க
அ. 1
1
ெமா நைட
ேம ேகா
lS
el
1 வ வ
tC
2 க க
ஆ.
1 ெமா நைட
en
2 ரíêைன கான
m
es
ss
A
e
at
St
©
Page 14
AglaSem Earn While You Learn Program!
Share your recent question papers with us and get paid!
अपने हाल के न प हम भेज और कमाएँ!
To participate, email us with the following details:
भाग लेने के लए हम न न ववरण के साथ ईमेल कर:
- Your Name
- Your Class
- Your Board
- Details of the Question Papers you have
आपके पास उपल ध न प का ववरण
Our team will reach out to you with the next steps.
हमार ट म आगे क या के लए आपसे संपक करे गी।
Email: support@
Page 15
Study Materials
Notes
Model Papers Class 6 Notes
Sample Papers Class 7 Notes
Half Yearly Sample Papers Class 8 Notes
Class 9 Notes
Important Resources
Class 10 Notes
Periodic Table
Class 11 Notes
Writing Skills / Formats
Maps of India / World Class 12 Notes
Books and Solutions
NCERT Books
NCERT Book Solutions
HC Verma Chapter Wise Solutions
RD Sharma Solutions
CGBSE Solutions