aglasem.com
Home Schools Admission Career Mock Test PDF Docs Playground
ClassChoose class
StateSelect state

Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil

Download Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil pdf. Here at aglasem.com get latest Kerala Board Class 10 Sample Papers. Kerala Class 10 Onam Exam Tamil Model Paper 2025 is below. More Detail
Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil - Page 1 of 6

Finished viewing? Save it for later —

Download Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil (PDF · 6 pages)
Downloaded 39 times

About Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil

Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil is available here for free download. Published by Kerala Board for Class 10, this sample paper can be viewed online or downloaded as a PDF (6 pages). Candidates preparing for Class 10 can use Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil to understand the exam pattern, the type of questions asked, and the overall difficulty level.

Frequently Asked Questions

How can I download Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil?

Open this page and click the Download button to save Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil as a PDF. It is completely free on AglaSem Docs.

Is Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil free to download?

Yes. Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil can be viewed online and downloaded as a PDF free of cost on AglaSem Docs.

How many pages does Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil have?

Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil contains 6 pages, which you can read online or download together as a single PDF.

Where can I find more Class 10 study material?

You can find more Class 10 question papers, sample papers, syllabus, and answer keys on AglaSem Docs.

Kerala Class 10 First Term Model Question Paper 2025 Tamil – Text

Read the full text of this sample paper below — useful to quickly search, copy and reference the content online without downloading the PDF.

📄 View text version (6 pages)

Page 1

முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் முதல் தாாள் (AT)
வகுப்பு : 10 நேேரம் : 11/2 மணி
மதிப்பெெண் : 40
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடம் சிந்தனை� நேேரமாாகும். வினாாக்களைை வாாசித்து, விடைைகளைை வரிசைைப்படுத்த
இந்த நேேரத்தைைப் பயன்படுத்தவும்.
• வினாாக்களைையும் குறிப்புகளைையும் கவனமாாக வாாசித்து விடைையளிக்கவும்.
• (i), (ii) எனக் கொ�ொடுக்கப்பட்டுள்ள வினாாக்களுள் ஏதேேனும் ஒன்றிற்கு மட்டும் விடைையளிக்கவும்.
• விடைையளிக்கும்போ�ோது மதிப்பெெண் மற்றும் நேேரத்தைைக் கவனத்தில் கொ�ொள்ளவும்.

I. 1, 2 ஆகிய வினாாக்களுக்கு ஒரு மதிப்பெெண் வீதம். (2 x 1 = 2)
1. ராா.பி.சேேதுப்பிள்ளைை அவர்களுக்குச் சாாகித்திய அகாாதமி விருது பெெற்றுத் தந்த நூல்.
ஆ) தமிழ் விருந்து ஆ) தமிழ் இன்பம்
இ) தமிழ் வீரம் ஈ) தமிழகம் ஊரும் பேேரும்
2. ‘பாாருக்குள்ளே� நல்ல நாாடு பாாரத நாாடு’ என்று பாாடியவர்.
அ) பாாரதிதாாசன் ஆ) கவிமணி
இ) பாாரதியாார் ஈ) கண்ணதாாசன்
II. 3 முதல் 5 வரைையுள்ள வினாாக்களுக்கு இரண்டு மதிப்பெெண்கள் வீதம். (3 x 2 = 6)
3. ஏற்றபடி இணை�த்து எழுதுங்கள்.
அ) பொ�ொருநைைக் கரைை - மதுரைை
ஆ) வைைகைைக் கரைை - காாஞ்சி
இ) காாவிரிக் கரைை - நெ�ல்லைை
ஈ) பாாலாாற்றின் கரைை - திருச்சி
4. கீழ்வரும் தொ�ொடர்களைை வாாக்கியத்தில் அமைைத்து எழுதுங்கள்.
பச்சைைப் பசேேலெ�ன, குளு குளு
5. குற்றாாலக் குறவஞ்சியில் வரும் மலைைகளின் பெெயர்கள் நாான்கனை� எழுதுங்கள்.

III. 6 முதல் 10 வரைையுள்ள வினாாக்களுக்கு மூன்று மதிப்பெெண்கள் வீதம். (5 x 3 = 15)
6. தூய தமிழ் நடைையில் எழுதுங்கள்.
இன்னிக்கு இல்லாாட்டி நாாளைைக்கு வந்து மிதிச்சிட்டுப் போ�ோறாாங்க. உங்களுக்கு ஏன்டாா இந்த
வே�ண்டாாத வே�லைை. நாாளைைக்கு ரெெண்டு பேேரும் ஆட்டத்துக்குப் போ�ோய்க்கோ�ோ என்றாார்.
7. கீழ்க்காாணும் சொ�ொற்களைை அகர வரிசைைப்படுத்திப் பொ�ொருள் எழுதுங்கள்.
மைைந்தர், முதுமைை, மெ�ய், முகில்.

1

Page 2

8. நீர் நிலைைகளைை அழிவுக்கு உட்படாாமல் பாாதுகாாக்க வே�ண்டியது மிகவும் அவசியம் எனும்
கருத்தைை வலியுறுத்தி மக்களிடைையே� விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகைையில் துண்டுப்
பிரசுரம் தயாார் செெய்யுங்கள்.
9. i) புதிய சமுதாாயம் மலர்வதற்குப் கவிஞர் வெ�. இராாமலிங்கம் பிள்ளைை கூறும் கருத்துகளைைக்
குறிப்பாாக எழுதுங்கள்.
ii) சர்வதேேச மலைை தினமாான டிசம்பர் 11 ஆம் நாாள் காாலைை 10 மணிக்கு உங்கள் பள்ளி
பசுமைை மன்றம் சாார்பில் மாாபெெரும் கருத்தரங்கம் நடைைபெெற உள்ளது. பிரபல சுற்றுச்சூழல்
ஆர்வலர் கவிஞர் கவிதாாசன் பங்கு பெெறுகிறாார். இதற்காான அறிவிப்பைைத் தயாாரியுங்கள்.
10. ‘நன்னிலாாக்கதிர் போ�ோல் கூந்தல்
நரைைத்தது. கொ�ொண்டைை யிட்டு
முன்னிலாா முகில்உண் டாார்போ�ோல்
முகத்தொ�ொளி குறைைய லாானாார்’.
இவ்வரிகளில் இடம் பெெற்றுள்ள இலக்கணம் யாாது என்பதைை விளக்கி எழுதுங்கள்.

IV. 11 முதல் 13 வரைையுள்ள வினாாக்களுக்கு நாான்கு மதிப்பெெண்கள் வீதம். (3 x 4 = 12)
11. கம்பராாமாாயணம் குறிப்பிடும் கோ�ோசல நாாட்டின் இயற்கைை வளங்களைை விளக்கி
எழுதுங்கள்.
12. பள்ளி ஆரோ�ோக்கிய மன்றம் சாார்பில் சர்வதேேச முதியோ�ோர் தினத்தன்று - (அக்டோ�ோபர் 1) இன்றைைய
வாாழ்க்கைைச் சூழலில் முதியோ�ோர்கள் பாாதுகாாக்கப்படுகிறாார்கள்! புறக்கணிக்கப்படுகிறாார்கள்!
எனும் தலைைப்பில் பட்டிமன்றம் நடைைபெெற உள்ளது. இதில் பங்கு பெெற்று நீங்கள் பேேச
இருக்கும் அணிக்காான குறிப்புகளைைத் தயாார் செெய்யுங்கள்.
13. i) உங்கள் ஊரில் பல்வே�று தேேவைைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ‘ஆறு’ மனிதச்
செெயல்பாாடுகளாால் மாாசடைைந்து வருகிறது ஆறு வறட்சி அடைைந்தாால் நீருக்காாக அலைைய
வே�ண்டி வரும். இதனை�த் தடுத்து நிறுத்த நடவடிக்கைை எடுக்கும்படி மாாவட்ட
ஆட்சியாாளர் அவர்களுக்குப் புகாார்க் கடிதம் தயாார் செெய்யுங்கள்.
அல்லது
ii) கீழ்வரும் பாாடலைை நயம் பாாராாட்டி எழுதுங்கள்
‘ஆத்தினிலே� தண்ணீருண்டு
அதன் அருகேே வயலுமுண்டு.
சேேத்தினிலே� ஈரமுண்டு
சேேர்ந்தசோ�ோடி காாளைையுண்டு
நாாத்தினிலே� பசுமைையுண்டு
நட்டு வச்ச விளைைச்சலுண்டு.
கீத்து போ�ோட்ட குடிசைையுண்டு
கிளியைைப் போ�ோல அவளுமுண்டு
சோ�ோத்தினுக்குக் கவலைையில்லைை
சோ�ோம்பலினாால் பயனுமில்லைை’
-நாாட்டுப்புறப் பாாடல்

2

Page 3

V. பின்வரும் வினாாவிற்கு ஐந்து மதிப்பெெண்கள் மட்டும். (1 x 5 = 5)
14. i) பள்ளி இலக்கிய இதழில் வெ�ளியிடும் பொ�ொருட்டு ‘இயற்கைை வளங்களைைக் காாப்போ�ோம்
இனிதாாக வாாழ்வோ�ோம்’ எனும் தலைைப்பில் கட்டுரைை எழுதுங்கள்.
(குறிப்பு: இயற்கைை அழகு, வளங்கள், ஆரோ�ோக்கிய வாாழ்வு, எதிர்காாலத் தலைைமுறைைகள்)
ii) இந்துமதியின் ‘ஆமைைச் சமூகமும் ஊமைை முயல்களும்’ எனும் சிறுகதைையைை மைையக்
கருத்து, பாாத்திரப்படைைப்பு, மொ�ொழி நடைை, எனும் குறிப்புகளின் அடிப்படைையில் விமர்சனம்
செெய்து எழுதுங்கள்.

3

Page 4

முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் முதல் தாாள் (BT)
வகுப்பு : 10 நேேரம் : 11/2 மணி
மதிப்பெெண் : 40
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடம் சிந்தனை� நேேரமாாகும். வினாாக்களைை வாாசித்து, விடைைகளைை வரிசைைப்படுத்த
இந்த நேேரத்தைைப் பயன்படுத்தவும்.
• வினாாக்களைையும் குறிப்புகளைையும் கவனமாாக வாாசித்து விடைையளிக்கவும்.
• (i), (ii) எனக் கொ�ொடுக்கப்பட்டுள்ள வினாாக்களுள் ஏதேேனும் ஒன்றிற்கு மட்டும் விடைையளிக்கவும்.
• விடைையளிக்கும்போ�ோது மதிப்பெெண் மற்றும் நேேரத்தைைக் கவனத்தில் கொ�ொள்ளவும்.

I. 1, 2 ஆகிய வினாாக்களுக்கு ஒரு மதிப்பெெண் வீதம். (2 x 1 = 2)
1. ‘பசி இல்லாாகுக, பிணி சேேண் நீங்குக’ இவ்வரிகள் இடம்பெெற்ற நூல்.
அ. புறநாானூறு ஆ. ஐங்குறுநூறு
இ. பரிபாாடல் ஈ. குறுந்தொ�ொகைை
2. ‘சித்த மருத்துவம் சிறந்ததுவே�’ எனும் கவிதைையின் ஆசிரியர்.
அ. சீங்காாரவே�லன் ஆ. கவிதாாசன்
இ. வைைகைைச் செெல்வி ஈ. கவிஞர். இளவன்
II. 3 முதல் 5 வரைையுள்ள வினாாக்களுக்கு இரண்டு மதிப்பெெண்கள் வீதம். (3 x 2 = 6)
3. பொ�ொருத்துக.
அ. குறிஞ்சி - கொ�ொழியரிக்கூழ்
ஆ. நெ�ய்தல் - புல்லரிச்சோ�ோறு
இ. மருதம் - மூங்கிலரிசிச்சோ�ோறு
ஈ. பாாலைை - செெந்நெ�ல்சோ�ோறு
4. சொ�ொற்சூரியனை�ப் பூர்த்தி செெய்து எழுதுங்கள்.
அன்னம்

சோ�ோறு அடிசில்

5. மருத்துவம் தொ�ொடர்பாான பழமொ�ொழிகள் இரண்டனை� எழுதுங்கள்.

III. 6 முதல் 10 வரைையுள்ள வினாாக்களுக்கு மூன்று மதிப்பெெண்கள் வீதம். (5 x 3 = 15)
6. உங்கள் பள்ளி ஆரோ�ோக்கிய மன்றம் சாார்பில் தேேசிய சித்த மருத்துவ தினமாான ஜனவரி
2 ஆம் நாாள் மருத்துவ முகாாம் நடைைபெெற உள்ளது. பிரபல மருத்துவர் டாாக்டர் சுகிசிவம்
பங்கு பெெற்று சிறப்புரைையாாற்றுகிறாார். இதற்காான சுவரொ�ொட்டியைைத் தயாார் செெய்யுங்கள்.

1

Page 5

7. தி. நாா. அங்கமுத்து முதலியாார் எழுதிய ‘சித்த வைைத்திய திரட்டு’ என்னும் மருத்துவ நூல்
2016 ஆம் ஆண்டு சங்கர் பதிப்பகத்தாாராால் வெ�ளியிடப்பட்டது. 264 பக்கங்களைைக் கொ�ொண்ட
இதன் விலைை 265 ரூபாாய். இதற்காான நூல் குறிப்பு தயாார் செெய்யுங்கள்.
8. ‘உருவினில் சிறுத்தாாய்; ஆற்றும்
உரத்தினில் வளர்ந்தாாய்; விஞ்சைைக்
கருவிநீ அறிவின் ஆற்றல்
காாட்டினை�! புதுயு கத்து’
இவ்வரிகளைை விமர்சனம் செெய்து எழுதுங்கள்.
9. கீழ் வரும் தன்விவரப் பட்டியலைை வாாழ்க்கைை குறிப்பாாக மாாற்றி எழுதுங்கள்
தன்விவரப்பட்டியல்
பெெயர் : வ.செெ. குழந்தைைசாாமி
புனை�ப்பெெயர் : குலோ�ோத்துங்கன்
பிறப்பு : 1929 ஜூூலைை 14, வாாங்கலாாம் பாாளைையம், கரூர் மாாவட்டம்
பணி : பேேராாசிரியர், துணை�வே�ந்தர், எழுத்தாாளர்
விருதுகள் : சாாகித்ய அகாாடமி பத்மஸ்ரீ விருது 1992, பத்மபூஷன் விருது 2002
இறப்பு : 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 10
‘டிஜிட்டல் டீடாாக்ஸ்‘ பற்றி குறிப்பு எழுதுங்கள்.
10. உங்கள் பள்ளி பசுமைை மன்றம் சாார்பில் மூலிகைைத் தோ�ோட்டம் அமைைக்க முடிவு
செெய்யப்பட்டுள்ளது. இதனை� அனை�த்து மாாணவர்களுக்குத் தெெரிவிக்கும் பொ�ொருட்டு
சுற்றறிக்கைையைைத் தயாார் செெய்யுங்கள்.

IV. 11 முதல் 13 வரைையுள்ள வினாாக்களுக்கு நாான்கு மதிப்பெெண்கள் வீதம். (3 x 4 = 12)
11. கீழ்க்காாணும் உரைைநடைையைை வாாசித்து பின்வரும் வினாாக்களுக்கு ஏற்ற விடைை எழுதுங்கள்.
சித்தம், ஆயுர்வே�தம், யுனாானி. ஆகிய மூன்றும் இந்திய மருத்துவ முறைைகள், இவற்றுள்
சித்த மருத்துவம் தமிழ்நாாட்டிற்கேே உரியது. ஒருவரின் நாாடி பிடித்துப் பாார்த்து அவர் உடலில்
உள்ள நோ�ோய்களைைக் கண்டுபிடித்து உரிய மருந்தைைக் கொ�ொடுத்து குணப்படுத்துவதேே சித்த
வைைத்திய முறைை. நிலம், நீர், காாற்று போ�ோன்ற பஞ்சபூதங்களாால் ஆனதேே மனித உடல். இந்த
உடலில் வாாதம், பித்தம், கபம் இவற்றின் அளவுகள் ஒருவரின் ஆரோ�ோக்கியத்தைை அளவீடு
செெய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காாலைை நேேரத்தில் நீரிழிவு நோ�ோயாாளிகளின்
நாாடியைைப் பாார்த்தாால் வாாத நாாடி குறைைந்தும் பித்தநாாடி அதிகமாாகவும் இருக்கும். அப்போ�ோது
சிறுநீர் பரிசோ�ோதனை� செெய்ய வே�ண்டும். எண்ணெ�ய் விட்டுப் பாார்த்து நீரிழிவு நோ�ோய் எந்த
அளவிற்கு உள்ளது என்பதைைக் கணிப்பாார்கள். இதற்கு நீர்க்குறி அல்லது எண்ணெ�ய் குறி
என்று இந்தப் பரிசோ�ோதனை� முறைையைை அழைைப்பாார்கள்.
1. தமிழ்நாாட்டிற்குரிய மருத்துவ முறைை எது?
2. சித்த மருத்துவத்தில் உடம்பில் உள்ள நோ�ோய்கள் எவ்வாாறு கண்டறியப்படுகின்றன?
3. ஒருவரின் ஆரோ�ோக்கியத்தைை அளவீடு செெய்யும் உடலின் மூன்று நிலைைகள் யாாவைை?
4. நீர்க்குறி அல்லது எண்ணெ�ய் குறி என்றாால் என்ன?

2

Page 6

12. ஊராாட்சி மன்றம் சாார்பில் நடைைபெெறும் உணவுத் திருவிழாாவில் உரைையாாற்ற ‘உணவே�
மருந்து’ எனும் தலைைப்பில் சொ�ொற்பொ�ொழிவு தயாார் செெய்யுங்கள்.
13. i) ஆசாாரக்கோ�ோவைை கூறும் உண்ணும் முறைைகளைையும் உண்ணக்கூடாாத முறைைகளைையும்
விளக்கி எழுதுங்கள்.
ii) வன மூதாாட்டி என்று அறியப்படும் பத்மஸ்ரீ லட்சுமிக் குட்டியம்மாா அவர்களின் மருத்துவ
சேேவைை பற்றி அறிந்து கொ�ொண்ட நீங்கள் அதனை� நண்பனுக்கு எடுத்துக் கூறும்
பொ�ொருட்டு கடிதம் தயாாரியுங்கள்.
V. பின்வரும் வினாாவிற்கு ஐந்து மதிப்பெெண்கள் மட்டும். (1 x 5 = 5)
14. i) ‘அன்பு பேேசி’ என்னும் சிறுகதைையின் மைையக்கருத்து, பாாத்திரப்படைைப்பு, மொ�ொழி நடைை
போ�ோன்ற குறிப்புகளின் அடிப்படைையில் விமர்சனம் செெய்து எழுதுங்கள்.
ii) பரபரப்பாான இன்றைைய வாாழ்க்கைைச் சூழலில் மனிதர்கள் பல்வே�று நோ�ோய்களுக்கு
உள்ளாாகி வருகின்றனர். பாாரம்பரிய உணவு முறைைகளைைப் பின்பற்றாாததாால் ஏற்படும்
விளைைவுகளைையும் தீர்வுகளைையும் சுட்டிக்காாட்டி, பத்திரிக்கைைக்குத் தலைையங்கம்
எழுதுங்கள்.

3

Document Details

Board / OrgKerala Board
ExamClass 10
TypeSample Paper
Pages6
Updated24 Sep 2026