Page 1
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் (AT)
வகுப்பு : 6 நேேரம் : 2 மணி
மதிப்பெெண் : 30
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரமாாகும். இந்த நேேரத்தில் வினாாக்களைை நன்றாாக வாாசித்துப்
புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
• மொ�ொத்தம் ஆறு செெயல்பாாடுகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
• இரண்டு மற்றும் மூன்றாாவது செெயல்பாாடுகளில் இரண்டு கேேள்விகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஏதாாவது ஒன்று எழுதினாால் போ�ோதுமாானது.
செெயல்பாாடு - 1 வாாசிப்புப் பகுதி
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள வாாசிப்புப் பகுதியைை வாாசித்து வினாாக்களுக்கு விடைை அளிக்கவும்.
- 5 புள்ளிகள்
இந்தியாாவின் தெெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாாட்டின் நடுப்பகுதியில் உள்ள
நாாமக்கல் மாாவட்டத்தில் அமைைந்துள்ள ஒரு பகுதியே� கொ�ொல்லிமலைை. இது ஒரு சிறிய
மலைைத்தொ�ொடராாகும். 1000 முதல் 1300 மீட்டர் உயரமுள்ள இப்பகுதி 280 சதுர கிலோ�ோ
மீட்டர் பரப்பளவைைக் கொ�ொண்டுள்ளது. இதைை வே�ட்டைைக்காாரன் மலைை என்றும் கூறுவர்
பழந்தமிழ் நூல்களாான சிலப்பதிகாாரம், மணிமே�கலைை, புறநாானூறு, ஐங்குறுநூறு
முதலியவற்றில் கொ�ொல்லிமலைை பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தப் பகுதியைைக் கடைையெ�ழு
வள்ளல்களில் ஒருவராான வல்வில் ஓரி ஆண்டு வந்தாார். அரிசில் கிழாார், ஔவைையாார்,
பரணர், கல்லாாடனாார் என பல புலவர்கள் கொ�ொல்லிமலைையைைப் பற்றிப் பாாடியுள்ளனர்.
1. இந்தியாாவின் தெெற்குப் பகுதியிலுள்ள மாாநிலம் எது? - 1 புள்ளி
அ. கோ�ோவாா ஆ. தெெலுங்காானாா
இ. தமிழ்நாாடு ஈ. ஒடிசாா
2. கொ�ொல்லிமலைை வே�று எந்தப் பெெயராால் அறியப்படுகிறது? - 1 புள்ளி
அ. உதகமண்டலம் ஆ. ஏற்காாடு
இ. குறத்திமலைை ஈ. வே�ட்டைைக்காாரன் மலைை
3. தமிழ்நாாட்டு நாாமக்கல் மாாவட்டத்திலுள்ள மலைைப்பகுதி எது? - 1 புள்ளி
அ. கொ�ொல்லிமலைை ஆ. குறவன் மலைை
இ. குறத்திமலைை ஈ. ஊட்டி
4. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் கடைையெ�ழு வள்ளல்களில் உட்படாாதவர் யாார்?
- 1 புள்ளி
அ. ஓரி ஆ. தொ�ொண்டைைமாான்
இ. அதியமாான் ஈ. பாாரி
1
Page 2
5. ஐம்பெெரும் காாப்பியங்கள் எவைை? - 1 புள்ளி
அ. சிலப்பதிகாாரம், மணிமே�கலைை, சீவகசிந்தாாமணி, புறநாானூறு, ஐங்குறுநூறு.
ஆ. மணிமே�கலைை, வளைையாாபதி, சீவகசிந்தாாமணி, இன்னாாநாாற்பது, குண்டலகேேசி.
இ. சிலப்பதிகாாரம், மணிமே�கலைை, சீவகசிந்தாாமணி, வளைையாாபதி, குண்டலகேேசி.
ஈ. அகநாானூறு, புறநாானூறு, ஐங்குறுநூறு, இன்னாாநாாற்பது, இனியவைை நாாற்பது.
செெயல்பாாடு - 2 முத்திரைை வாாக்கியம் எழுதவும். - 5 புள்ளிகள்
கேேரளாாவில் ஏராாளமாான சுற்றுலாாத்தலங்கள் உள்ளன. உள்ளூர் மக்கள் மற்றும்
வெ�ளியூர் மக்கள் அதிகமாாக வந்து செெல்லும் இச்சுற்றுலாா மைையங்கள் தற்போ�ோது பல்வே�று
காாரணங்களாால் அழிவுகளைை நேேரிடுகின்றன. அதனை�த் தடைை செெய்யும் விதத்தில்
அப்பகுதிகளில் வைைப்பதற்காான சில முத்திரைை வாாக்கியங்கள் எழுதுங்கள்.
சுவரொ�ொட்டி தயாாரிக்கவும்.
கேேரளம் முழுவதுமாாக போ�ோதைை ஒழிப்பு தொ�ொடர்பாான பிரச்சாாரங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள்
பல நடந்து கொ�ொண்டிருக்கிறது. இது போ�ோன்று உங்கள் பள்ளியில் நடைைபெெறும் போ�ோதைை
ஒழிப்பு விழிப்புணர்வு வகுப்பிற்காான சுவரொ�ொட்டி தயாாரியுங்கள்.
செெயல்பாாடு - 3 கோ�ோரிக்கைை மனு எழுதவும். - 5 புள்ளிகள்
கோ�ோடைைக்காாலம் என்றாாலே� தண்ணீர் பிரச்சினை� ஏற்பட்டுவிடும். இந்தத் தண்ணீர்
பிரச்சினை�க்குத் தீர்வுகாாண உங்கள் பகுதியில் பொ�ொதுக் குடிநீர்க் குழாாய் அமைைத்து தருமாாறு
வாார்டு உறுப்பினருக்கு ஒரு கோ�ோரிக்கைை மனு எழுதுங்கள்.
செெயல்பாாடு - 4 குறிப்பு எழுதவும். - 5 புள்ளிகள்
பரவூர் மற்றும் அதன் கனமழைை காாரணமாாக
சுற்றுவட்டாாரப் பகுதிகளில் சாாலைைகளில் தண்ணீர் தேேங்கி
கனமழைை காாரணமாாக வெ�ள்ள போ�ோக்குவரத்து பாாதிக்கப்
அபாாயம் ஏற்பட்டுள்ளது. பட்டுள்ளது.
கன மழைை காாரணமாாக
மழைைக் காாலத்தில் டெ�ங்கு, மின்சாாரம் மற்றும் தகவல்
மலே�ரியாா போ�ோன்ற நோ�ோய்கள் தொ�ொடர்புச் சேேவைைகளில்
பரவும் அபாாயம். இடைையூறு ஏற்பட
வாாய்ப்புள்ளது.
மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள செெய்தித் துணுக்குகளின் அடிப்படைையில் மழைைக்காாலத்தைைக்
குறித்து ‘பெெருமழைைக் காாலம்’ எனும் தலைைப்பில் ஒரு குறிப்பு தயாாரிக்கவும்.
2
Page 3
செெயல்பாாடு - 5 கடிதம் எழுதவும். - 5 புள்ளிகள்
சித்திரன் ஓர் ஏழ்மைையாான குடும்பத்தில் பிறந்த மாாணவன். அவன் ஒரு நாாள் பள்ளிக்கூடத்திற்கு
வரும் வழியில் ஒரு பைை கிடப்பதைைக் கண்டாான். அதைைத் திறந்து பாார்த்தபோ�ோது அதில்
ஏராாளமாான பணம் இருப்பதைைக் கண்டாான். அதைை எடுத்த சித்திரன் தனது வகுப்பாாசிரியரிடம்
கொ�ொடுத்து அதன் உரிமைையாாளரைைக் கண்டுபிடித்து ஒப்படைைக்கக் கூறினாான். தனது ஏழ்மைை
நிலைையிலும் நேேர்மைை தவறாாத சித்திரனை�ப் பாாராாட்டி ஒரு கடிதம் எழுதுங்கள்.
அனுபவக்குறிப்பு எழுதுவும்.
ஆகஸ்ட் - 9 நாாகசாாகி தினம். அத்தினத்தைை முன்னிட்டு அரசு நடுநிலைைப் பள்ளி சல்லிமுக்கில்
ஓவிய கண்காாட்சி நடத்தப்பட்டது. இக் கண்காாட்சியைை சமூக ஆர்வலர் திரு. அனந்த
ஈஸ்வரன் துவக்கி வைைத்தாார். மாாணவர்களின் படைைப்புகள் வெ�ளியிடப்பட்டன.
செெய்தியைை வாாசித்தீர்களல்லவாா இது போ�ோன்று உங்கள் பள்ளியில் நடைைபெெற்ற ஒரு தின
விழாா அனுபவத்தைை குறிப்பாாக எழுதுவும்.
செெயல்பாாடு - 6 கட்டுரைை எழுதவும்.
(அ) கேேரளாாவில் கோ�ோடைைக்காாலம், மழைைக்காாலம், குளிர்காாலம் என மூன்று காாலங்கள்
காாணப்படுகின்றன. இக்காால அளவில் இயற்கைை மாாற்றங்களும் சமூகத்தில்
பல்வே�று பிரச்சினை�களும் உண்டாாகிறது. இச்சூழலில் மக்களுக்குச் சரியாான
முன்னறிக்கைைகளைை வழங்கி உதவுவது இந்திய வாானிலைை மைையமாாகும். இதன்
ஆய்வு மைையம் திருவனந்தபுரத்திலும் உள்ளது.
மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைை வாாசித்தீர்களல்லவாா. ‘கேேரளவும்
காாலநிலைையும்‘ எனும் தலைைப்பில் கட்டுரைை எழுதுங்கள்.
- 4 புள்ளிகள்
(ஆ) வயநாாட்டின் தலைைநகர் எது? - 1 புள்ளி
1. மாானந்தவாாடி 2. பைைனாாவ் 3. கல்பற்றாா 4. சுல்த்தாான் பத்தேேரி
3
Page 4
முதல் பருவ மதிப்பீடு 2025 - 26
மாாதிரி வினாாத்தாாள்
Model Question Paper
தமிழ் (BT)
வகுப்பு : 6 நேேரம் : 2 மணி
மதிப்பெெண் : 30
குறிப்புகள்:
• முதல் 15 நிமிடங்கள் சிந்தனை� நேேரமாாகும். இந்த நேேரத்தில் வினாாக்களைை நன்றாாக வாாசித்துப்
புரிந்து கொ�ொள்ள வே�ண்டும்.
• மொ�ொத்தம் ஆறு செெயல்பாாடுகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
• இரண்டு மற்றும் மூன்றாாவது செெயல்பாாடுகளில் இரண்டு கேேள்விகள் கொ�ொடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஏதாாவது ஒன்று எழுதினாால் போ�ோதுமாானது.
செெயல்பாாடு - 1 வாாசிப்புப் பகுதி - 5 புள்ளிகள்
கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள வாாசிப்புப் பகுதியைை வாாசித்து வினாாக்களுக்கு விடைை
அளிக்கவும்.
விளைையாாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது மே�ஜர் தியாான்சந்த் கேேல்
ரத்னாா விருது ஆகும். இது இந்திய விளைையாாட்டுத் துறைையில் மிகச் சிறந்த பங்களிப்பைை
வழங்கிய வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன் இந்த விருது ராாஜீவ் காாந்தி கேேல்
ரத்னாா விருது என அழைைக்கப்பட்டது. முதன் முதலில் கேேல் ரத்னாா விருது 1991-92
காாலகட்டத்தில் விசுவநாாதன் ஆனந்திற்கு வழங்கப்பட்டது. கேேரளத்திலிருந்து கெ�.எம்.பீனாா
மோ�ோள், அஞ்சு போ�ோபி ஜோ�ோர்ஜ், பி.ஆர். ஸ்ரீஜே�ஷ் போ�ோன்றவர்கள் இவ்விருது பெெற்றுள்ளனர்.
இந்த விருது இளைைஞர் விவகாாரங்கள் மற்றும் விளைையாாட்டு அமைைச்சகத்தாால்
வருடந்தோ�ோறும் வழங்கப்படுகிறது.
1. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் மே�ஜர் தியாான்சந் கேேல் ரத்னாா விருது பெெற்ற கேேரள
விளைையாாட்டு வீரர் யாார்? - 1 புள்ளி
அ. ஐ.எம். விஜயன் ஆ. எம்.எஸ். தோ�ோனி
இ. விசுவநாாதன் ஆனந்த் ஈ. பி.ஆர். ஸ்ரீஜே�ஷ்
2. கேேல்ரத்னாா விருது முதன் முதலாாக வழங்கிய வருடம் எது? - 1 புள்ளி
அ. 2021 ஆ. 1993
இ. 1991-1992 ஈ. 2003
3. மே�ஜர் தியாான் சந்த் கேேல் ரத்னாா விருது முன்காாலத்தில் எந்த இந்தியப் பிரதமரின்
பெெயரில் அறியப்பட்டிருந்தது? - 1 புள்ளி
அ. மன்மோ�ோகன் சிங் ஆ. ராாஜீவ் காாந்தி
இ. ஜவஹர்லாால் நேேரு ஈ. நரேேந்திர மோ�ோடி
4. விசுவநாாதன் ஆனந்திற்குப் பிறகு உலக சதுரங்கப் போ�ோட்டியில் வெ�ற்றி பெெற்ற இந்திய
வீரர் யாார்? - 1 புள்ளி
அ. அர்ஜுுன் இறிகைைசி ஆ. திவ்யாா தேேச்முக்
இ. குகேேஷ் ஈ. ஹரிகாா தோ�ோரணாாவலி
1
Page 5
5. பூட்டியாா என்ற விளைையாாட்டு வீரர் எந்த விளைையாாட்டுடன் தொ�ொடர்புடைையவர்?
- 1 புள்ளி
அ. கிரிக்கெ�ட் ஆ. கைைப்பந்து இ. காால்பந்து ஈ. ஹாாக்கி
செெயல்பாாடு - 2 சொ�ொற்சூரியனை� முழுமைையாாக்கவும் - 5 புள்ளிகள்
(i) தாானியங்கள் என்பது பொ�ொதுவாாக புல்வகைைத் தாாவரங்களின் விதைைகள் ஆகும். அரிசி,
கோ�ோதுமைை போ�ோன்றவைை சில தாானியங்கள் ஆகும். இதுபோ�ோன்று சிறுதாானியங்களும்
பல உள்ளன.
இந்தச் சொ�ொற்சூரியனை� முழுமைையாாக்கவும்.
சிறு
தாானியங்கள்
சொ�ொற்பொ�ொழிவுக் குறிப்பு எழுதவும்.
(ii) ஆரோ�ோக்கியமாான வாாழ்விற்கு உடற்பயிற்சி, விளைையாாட்டு, சத்துள்ள உணவு,
சுத்தமாான குடிநீர் போ�ோன்றவைை மிக அவசியமாாகும். மழைைக்காாலங்களில் சுற்றுப்புறத்
தூய்மைையின்மைை காாரணமாாக பல்வே�று நோ�ோய்கள் வர வாாய்ப்புள்ளது.
சுற்றுப்புறத் தூய்மைை எனும் தலைைப்பில் சொ�ொற்பொ�ொழிவு ஆற்றுவதற்காான சொ�ொற்பொ�ொழிவுக்
குறிப்பு தயாார் செெய்யுங்கள்.
செெயல்பாாடு - 3 பத்திரிகைைச் செெய்தி - 5 புள்ளிகள்
(i) ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாாவைை முன்னிட்டு அரசு உயர்நிலைைப் பள்ளி,
கூவக்காாட்டில் பள்ளிச் சமூக சேேவைை மன்றத்தின் சாார்பில் ஒரு இரத்தப் பரிசோ�ோதனை�
முகாாம் நடத்தினர். இந்நிகழ்வைை மாாவட்ட பஞ்சாாயத்து உறுப்பினர் திரு. அனில்குமாார்
துவக்கி வைைத்தாார். இந்நிகழ்வைைப் பத்திரிகைைச் செெய்தியாாக எழுதுங்கள்.
வினாாநிரல் எழுதவும்.
(ii) அரசு நடுநிலைைப் பள்ளி, கோ�ோட்டூரில் நடைைபெெற்ற விளைையாாட்டு தினத்தைை முன்னிட்டு
அவ்விழாாவின் சிறப்பு விருந்தினராாக ஒலிம்பியன் பி. சாார் ஸ்ரீஜே�ஷ் அவர்கள் வருகைை
தந்தாார். ஸ்ரீஜே�ஷின் வருகைை மாாணவர்களைையும், ஆசிரியர்களைையும், பொ�ொது மக்களைையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுபோ�ோன்று உங்கள் பள்ளியில் நடைைபெெறும் விழாாவிற்கு
நீரஜ் சோ�ோப்ராா அவர்கள் வருகைை தருகிறாார் எனில் அவரைை நேேர்காாண்பதற்காான
வினாாநிரல் தயாாரிக்கவும்.
2
Page 6
செெயல்பாாடு - 4 துண்டு பிரசுரம் எழுதவும். - 5 புள்ளிகள்
அரசு நடுநிலைைப் பள்ளி கிள்ளியூரில் காாலைைக் கூட்டத்தில் தலைைமைையாாசிரியர் ரேேபிஸ்
தடுப்பு விழிப்புணர்வு குறித்து கூறினாார். இதைை கேேட்ட பள்ளி மாாணவர்கள் ரேேபிசுக்கு
எதிராான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கும் பொ�ொருட்டு ஒரு துண்டுபிரசுரம் எழுதி
வழங்க தீர்மாானித்தனர்.
மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள செெய்தியைை வாாசித்தீர்களல்லவாா.
ரேேபிஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் எழுதுங்கள்.
செெயல்பாாடு - 5 பழமொ�ொழிகள் எழுதவும்.
‘சுவர் இருந்தாால்தாான்
சித்திரம்’ என்பது போ�ோல்
உடல் ஆரோ�ோக்கியம்
இருந்தாால்தாான் அனை�த்தும்...
அ. ஆரோ�ோக்கியம் தொ�ொடர்பாான பழமொ�ொழிகளைை எழுதவும். - 4 புள்ளிகள்
ஆ. கேேரள மாாநில விளைையாாட்டுத் தினமாாக கொ�ொண்டாாடப்படும் நாாள் எது? - 1 புள்ளி
அ. ஜூூன் 21 ஆ. நவம்பர் 14 இ. அக்டோ�ோபர் 13 ஈ. செெப்டம்பர் 5
செெயல்பாாடு - 6 சிறு குறிப்பு எழுதவும்.
அளவிற்கு மீறினாால் சுத்தம் சோ�ோறு போ�ோடும்
அமிர்தமும் நஞ்சு
ஆரோ�ோக்கிய வாாழ்விற்கு
உடற்பயிற்சி அளவோ�ோடு உண்
அ. மே�லே� கொ�ொடுக்கப்பட்டுள்ள துணுக்குகளின் அடிப்படைையில் ஆரோ�ோக்கியமாான வாாழ்வு
எனும் தலைைப்பில் ஒரு சிறு குறிப்பு எழுதுங்கள். - 4 புள்ளிகள்
ஆ. கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ளவைையில் சிறு தாானியங்களில் உட்படாாதது எது? - 1 புள்ளி
அ. கேேழ்வரகு ஆ. கோ�ோதுமைை இ. சாாமைை ஈ. குதிரைைவாாலி
3